ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவை- இணையத்தில் சுட்டது

+4
சிவா
ஈகரையன்
ayyasamy ram
T.N.Balasubramanian
8 posters

Go down

நகைச்சுவை- இணையத்தில் சுட்டது Empty நகைச்சுவை- இணையத்தில் சுட்டது

Post by T.N.Balasubramanian Tue Oct 15, 2013 6:39 pm


1) மருந்து கடை சிப்பந்தி: சார் சொன்னா கேளுங்க, மன உளைச்சலுக்கு மருந்து வேண்டுமென்றால் டாக்டர் ப்ரிஸ்க்ரிப்ஷன் தேவை, மனைவி போட்டோ எல்லாம் காமிச்சா கொடுக்க முடியாது சார்.

2)ராகுல் என்னடா இன்னிக்கு உங்கம்மா வாயே தொறக்காம கம்முன்னு இருக்காங்க?

அது ஒன்னும் இல்லை டாடி, லிப்ஸ்டிக்க கொடுன்னாங்க, என் காதுல ஃபெவிஸ்டிக்குன்னு விழுந்திச்சு.

அப்பா: (ஆனந்தக் கண்ணீருடன்) டேய் மவனே நீ எல்லாம் ரொம்ப நல்லா வருவேடா, ரொம்ப நல்லா வருவே.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ரமணியன்

நன்றி‍‍‍‍ த‌மிழ்வெளி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நகைச்சுவை- இணையத்தில் சுட்டது Empty Re: நகைச்சுவை- இணையத்தில் சுட்டது

Post by ayyasamy ram Tue Oct 15, 2013 6:48 pm

நகைச்சுவை- இணையத்தில் சுட்டது 3838410834 
-
கணவன்:- மச்சான் தொட்டதுக்கெல்லாம்
என் மனைவி கோபிசிக்கிறாடா?

நண்பன்:- அப்படி என்னடா தொட்ட?

கணவன்:- என் மனைவியோட தங்கச்சியதான்

நண்பன்:- !!!!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நகைச்சுவை- இணையத்தில் சுட்டது Empty Re: நகைச்சுவை- இணையத்தில் சுட்டது

Post by ஈகரையன் Thu Oct 17, 2013 6:03 pm

மருந்துக்கடை ஜோக் சூப்பருங்க.
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

நகைச்சுவை- இணையத்தில் சுட்டது Empty Re: நகைச்சுவை- இணையத்தில் சுட்டது

Post by சிவா Thu Oct 17, 2013 6:16 pm

ayyasamy ram wrote:நகைச்சுவை- இணையத்தில் சுட்டது 3838410834 
-
கணவன்:- மச்சான் தொட்டதுக்கெல்லாம்
என் மனைவி கோபிசிக்கிறாடா?

நண்பன்:- அப்படி என்னடா தொட்ட?

கணவன்:- என் மனைவியோட தங்கச்சியதான்

நண்பன்:- !!!!!

என் மனைவியும் இப்படித்தான் கோபித்துக் கொள்கிறார்! என்ன செய்யலாம்?


நகைச்சுவை- இணையத்தில் சுட்டது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நகைச்சுவை- இணையத்தில் சுட்டது Empty Re: நகைச்சுவை- இணையத்தில் சுட்டது

Post by பாலாஜி Thu Oct 17, 2013 6:18 pm

சிவா wrote:
ayyasamy ram wrote:நகைச்சுவை- இணையத்தில் சுட்டது 3838410834 
-
கணவன்:- மச்சான் தொட்டதுக்கெல்லாம்
என் மனைவி கோபிசிக்கிறாடா?

நண்பன்:- அப்படி என்னடா தொட்ட?

கணவன்:- என் மனைவியோட தங்கச்சியதான்

நண்பன்:- !!!!!
என் மனைவியும் இப்படித்தான் கோபித்துக் கொள்கிறார்! என்ன செய்யலாம்?
ஆனாலும் உங்களுக்கு ரொம்ப குரும்புஜி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நகைச்சுவை- இணையத்தில் சுட்டது Empty Re: நகைச்சுவை- இணையத்தில் சுட்டது

Post by krishnaamma Sat Oct 19, 2013 3:55 pm

//)ராகுல் என்னடா இன்னிக்கு உங்கம்மா வாயே தொறக்காம கம்முன்னு இருக்காங்க?

அது ஒன்னும் இல்லை டாடி, லிப்ஸ்டிக்க கொடுன்னாங்க, என் காதுல ஃபெவிஸ்டிக்குன்னு விழுந்திச்சு.

அப்பா: (ஆனந்தக் கண்ணீருடன்) டேய் மவனே நீ எல்லாம் ரொம்ப நல்லா வருவேடா, ரொம்ப நல்லா வருவே.//


அழுகை அழுகை அழுகை என்னால் சிரித்து சிரித்து............... மாளவில்லை ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நகைச்சுவை- இணையத்தில் சுட்டது Empty Re: நகைச்சுவை- இணையத்தில் சுட்டது

Post by ரேவதி Sat Oct 19, 2013 3:58 pm

T.N.Balasubramanian wrote:
1)  மருந்து கடை சிப்பந்தி: சார் சொன்னா கேளுங்க, மன உளைச்சலுக்கு மருந்து வேண்டுமென்றால் டாக்டர் ப்ரிஸ்க்ரிப்ஷன் தேவை, மனைவி போட்டோ எல்லாம் காமிச்சா கொடுக்க முடியாது சார்.

2)ராகுல் என்னடா இன்னிக்கு உங்கம்மா வாயே தொறக்காம கம்முன்னு இருக்காங்க?

அது ஒன்னும் இல்லை டாடி, லிப்ஸ்டிக்க கொடுன்னாங்க, என் காதுல ஃபெவிஸ்டிக்குன்னு விழுந்திச்சு.

அப்பா: (ஆனந்தக் கண்ணீருடன்) டேய் மவனே நீ எல்லாம் ரொம்ப நல்லா வருவேடா, ரொம்ப நல்லா வருவே.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ரமணியன்

நன்றி‍‍‍‍ த‌மிழ்வெளி
 சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நகைச்சுவை- இணையத்தில் சுட்டது Empty Re: நகைச்சுவை- இணையத்தில் சுட்டது

Post by சிவா Sat Oct 19, 2013 4:20 pm

நகைச்சுவை- இணையத்தில் சுட்டது 3838410834 


நகைச்சுவை- இணையத்தில் சுட்டது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நகைச்சுவை- இணையத்தில் சுட்டது Empty Re: நகைச்சுவை- இணையத்தில் சுட்டது

Post by raghuramanp Sat Oct 19, 2013 4:28 pm


சிவா wrote:
ayyasamy ram wrote:நகைச்சுவை- இணையத்தில் சுட்டது 3838410834 
-
கணவன்:- மச்சான் தொட்டதுக்கெல்லாம்
என் மனைவி கோபிசிக்கிறாடா?

நண்பன்:- அப்படி என்னடா தொட்ட?

கணவன்:- என் மனைவியோட தங்கச்சியதான்

நண்பன்:- !!!!!
என் மனைவியும் இப்படித்தான் கோபித்துக் கொள்கிறார்! என்ன செய்யலாம்?
சிவா wrote:
ayyasamy ram wrote:நகைச்சுவை- இணையத்தில் சுட்டது 3838410834 
-
கணவன்:- மச்சான் தொட்டதுக்கெல்லாம்
என் மனைவி கோபிசிக்கிறாடா?

நண்பன்:- அப்படி என்னடா தொட்ட?

கணவன்:- என் மனைவியோட தங்கச்சியதான்

நண்பன்:- !!!!!
என் மனைவியும் இப்படித்தான் கோபித்துக் கொள்கிறார்! என்ன செய்யலாம்?
நீங்க கொடுத்து வச்சவரு ஏன் மனைவி
பாத்தாலே கோபபடுறா
raghuramanp
raghuramanp
பண்பாளர்


பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Back to top Go down

நகைச்சுவை- இணையத்தில் சுட்டது Empty Re: நகைச்சுவை- இணையத்தில் சுட்டது

Post by krishnaamma Sat Oct 19, 2013 4:47 pm

raghuramanp wrote:

என் மனைவியும் இப்படித்தான் கோபித்துக் கொள்கிறார்! என்ன செய்யலாம்?
நீங்க கொடுத்து வச்சவரு ஏன் மனைவி
பாத்தாலே கோபபடுறா   [/quote]
யாரைப்பார்த்தால் ராம் ? புன்னகை ஜாலி ஜாலி ஜாலி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நகைச்சுவை- இணையத்தில் சுட்டது Empty Re: நகைச்சுவை- இணையத்தில் சுட்டது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum