ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமராக விரும்பும் பாக்., சிறுமி மலாலா

4 posters

Go down

பிரதமராக விரும்பும் பாக்., சிறுமி மலாலா Empty பிரதமராக விரும்பும் பாக்., சிறுமி மலாலா

Post by ரேவதி Sat Oct 12, 2013 11:18 am

நியூயார்க்: தலிபான் பயங்கரவாதிகளின், தாக்குதலுக்கு உள்ளான, சிறுமி மலாலா, ""பாகிஸ்தான் பிரதமர் ஆவதே என் லட்சியம்,'' என, கூறியுள்ளார்.
பாகிஸ்தானில், பெண் கல்விக்கு எதிராக, தலிபான்கள் குரல் கொடுத்து வந்தனர். இதை எதிர்த்து, பெண் கல்விக்கு ஆதரவாக, அந்நாட்டைச் சேர்ந்த பள்ளிச் சிறுமி மலாலா, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். இதனால், தலிபான்கள், மலாலா மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், பலத்த காயமடைந்த மலாலா, லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிர்பிழைத்தார். லண்டனில் குடியேறியுள்ள அவர், தன் படிப்பை தொடர்ந்து உள்ளதோடு, பெண் கல்விக்கு ஆதரவான பிரசாரங்களிலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில், தன், 16வது பிறந்த நாளைக் கொண்டாடிய மலாலா, ஐ.நா., சபையில் உரையாற்றி, உலகத் தலைவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சிறு வயதிலேயே சமூக அக்கறையுடன் செயல்படும் மலாலாவுக்கு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரைக்கப்பட்டது.

இந்நிலையில், மலாலா, "டிவி' பேட்டியில் கூறியதாவது: நான், தலிபான்களின் மிரட்டல்களை கண்டு அஞ்சவில்லை. முதன் முதலில் பயங்கரவாதிகள் என்னை சுட்ட போது, சாவைக் கண்டு அஞ்சினேன்; தற்போது அந்தபயம் எனக்கு இல்லை. நான் உயிர் வாழ விரும்புகிறேன். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர், பெனாசிரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரை முன் உதாரணமாகக் கொண்டு, நானும் பாக்., பிரதமராக வேண்டும் என, விரும்புகிறேன். நான் முதலில், டாக்டர் ஆக வேண்டும் என, கனவு கண்டேன். தற்போது, பாகிஸ்தானில் நிலவும் சூழ்நிலைகளை காணும் போது, அரசியலில் ஈடுபடுவதே சிறந்ததாகக் கருதுகிறேன். நாட்டின் பிரதமர் ஆவதின் மூலம், பல்வேறு தரப்பு மக்களுக்கு நன்மை புரிய முடியும். நான் பிரதமராகி, பட்ஜெட் தாக்கல் செய்யும் போது, கல்விக்கு அதிகமுக்கியத்துவம் கொடுப்பேன். என் கனவு நிறைவேறும் போது, அனைவரும் கல்வி அறிவு பெற்றவர்களாக இருப்பர். இவ்வாறு மலாலா கூறினார்.


dinamalar 


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பிரதமராக விரும்பும் பாக்., சிறுமி மலாலா Empty Re: பிரதமராக விரும்பும் பாக்., சிறுமி மலாலா

Post by imz Sat Oct 12, 2013 11:57 am

ஈராக், அப்கானிஸ்தான், பாகிஸ்தான், சிரியா, மியான்மார் போன்ற நாடுகளில் குண்டுத்தாக்குதல்களால் அன்றாடம் இறக்கும் குழந்தைகள் பற்றி பேச முன்வராத அமைப்புக்கள், ஊடகங்கள் மற்றும் மேற்கத்தியவாதிகள் ஏன் மலாலாவுக்கு மட்டும் இத்தனை முக்கியத்துவம் வழங்குகிறார்கள்....???
imz
imz
பண்பாளர்


பதிவுகள் : 92
இணைந்தது : 12/01/2013

Back to top Go down

பிரதமராக விரும்பும் பாக்., சிறுமி மலாலா Empty Re: பிரதமராக விரும்பும் பாக்., சிறுமி மலாலா

Post by ayyasamy ram Sat Oct 12, 2013 12:07 pm

குடோனில் தேங்கி கிடக்கு...
-
#போர் ஆயுதங்களை விற்க வேண்டாமா...?
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82794
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிரதமராக விரும்பும் பாக்., சிறுமி மலாலா Empty Re: பிரதமராக விரும்பும் பாக்., சிறுமி மலாலா

Post by கே. பாலா Sat Oct 12, 2013 12:08 pm

imz wrote:ஈராக், அப்கானிஸ்தான், பாகிஸ்தான், சிரியா, மியான்மார் போன்ற நாடுகளில் குண்டுத்தாக்குதல்களால் அன்றாடம் இறக்கும் குழந்தைகள் பற்றி பேச முன்வராத அமைப்புக்கள், ஊடகங்கள் மற்றும் மேற்கத்தியவாதிகள் ஏன் மலாலாவுக்கு மட்டும் இத்தனை முக்கியத்துவம் வழங்குகிறார்கள்....???
ஒரு குழந்தையென்றும் பாராமல் கொடூரமாக மலாலாவை சுட்டுக்கொல்ல துணிந்த தாலிபான்களுக்கு இன்னும் சிலர் கண்மூடி முக்கியத்துவம் தருவதுமாதிரி ....இல்லாமல் துணிச்சலான நல்ல விஷயத்திற்குதானே முக்கியத்துவம் தருகிறார்கள் புன்னகை


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

பிரதமராக விரும்பும் பாக்., சிறுமி மலாலா Empty Re: பிரதமராக விரும்பும் பாக்., சிறுமி மலாலா

Post by imz Sat Oct 12, 2013 12:29 pm

imz wrote:
கே. பாலா wrote:
imz wrote:ஈராக், அப்கானிஸ்தான், பாகிஸ்தான், சிரியா, மியான்மார் போன்ற நாடுகளில் குண்டுத்தாக்குதல்களால் அன்றாடம் இறக்கும் குழந்தைகள் பற்றி பேச முன்வராத அமைப்புக்கள், ஊடகங்கள் மற்றும் மேற்கத்தியவாதிகள் ஏன் மலாலாவுக்கு மட்டும் இத்தனை முக்கியத்துவம் வழங்குகிறார்கள்....???
ஒரு குழந்தையென்றும் பாராமல் கொடூரமாக மலாலாவை சுட்டுக்கொல்ல துணிந்த தாலிபான்களுக்கு இன்னும் சிலர் கண்மூடி முக்கியத்துவம் தருவதுமாதிரி ....இல்லாமல் துணிச்சலான நல்ல விஷயத்திற்குதானே முக்கியத்துவம்
தருகிறார்கள் புன்னகை
பாஸ் நான் தலிபான்களுக்கு முக்கியத்துவம் தரவில்லை ...மற்றைய பிரச்சினைகள் இதை விட பெரிதல்லவா ...??? அதைப்பற்றி ஏன் யாரும் கதைப்பதில்லை ..
.ஆம் பாஸ் இது ஒரு குழந்தை ..ஆயிரக்கணக்கில் சாவும் குழந்தைக்கு யார் பொறுப்பு பாஸ் ...????
imz
imz
பண்பாளர்


பதிவுகள் : 92
இணைந்தது : 12/01/2013

Back to top Go down

பிரதமராக விரும்பும் பாக்., சிறுமி மலாலா Empty Re: பிரதமராக விரும்பும் பாக்., சிறுமி மலாலா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum