ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
ஆசை நாயகிகளால் சிக்கும் சீன அரசு அதிகாரிகள் Poll_c10ஆசை நாயகிகளால் சிக்கும் சீன அரசு அதிகாரிகள் Poll_m10ஆசை நாயகிகளால் சிக்கும் சீன அரசு அதிகாரிகள் Poll_c10 
Dr.S.Soundarapandian
ஆசை நாயகிகளால் சிக்கும் சீன அரசு அதிகாரிகள் Poll_c10ஆசை நாயகிகளால் சிக்கும் சீன அரசு அதிகாரிகள் Poll_m10ஆசை நாயகிகளால் சிக்கும் சீன அரசு அதிகாரிகள் Poll_c10 
heezulia
ஆசை நாயகிகளால் சிக்கும் சீன அரசு அதிகாரிகள் Poll_c10ஆசை நாயகிகளால் சிக்கும் சீன அரசு அதிகாரிகள் Poll_m10ஆசை நாயகிகளால் சிக்கும் சீன அரசு அதிகாரிகள் Poll_c10 
i6appar
ஆசை நாயகிகளால் சிக்கும் சீன அரசு அதிகாரிகள் Poll_c10ஆசை நாயகிகளால் சிக்கும் சீன அரசு அதிகாரிகள் Poll_m10ஆசை நாயகிகளால் சிக்கும் சீன அரசு அதிகாரிகள் Poll_c10 
Jenila
ஆசை நாயகிகளால் சிக்கும் சீன அரசு அதிகாரிகள் Poll_c10ஆசை நாயகிகளால் சிக்கும் சீன அரசு அதிகாரிகள் Poll_m10ஆசை நாயகிகளால் சிக்கும் சீன அரசு அதிகாரிகள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசை நாயகிகளால் சிக்கும் சீன அரசு அதிகாரிகள்

4 posters

Go down

ஆசை நாயகிகளால் சிக்கும் சீன அரசு அதிகாரிகள் Empty ஆசை நாயகிகளால் சிக்கும் சீன அரசு அதிகாரிகள்

Post by DERAR BABU Fri Oct 11, 2013 2:00 pm

தாங்கள் அரசின் உயர்ந்த பதவிகளில் இருந்தபோது கிடைத்த பணத்தில் அனுபவித்த ஆசை நாயகிகளின் தொடர்பு இப்போது பல சீன அரசாங்க அதிகாரிகளை சிக்கலில் மாட்டிவிடுகின்றது.

அதிகாரிகளுடன் தாங்கள் அனுபவித்த உல்லாச வாழ்க்கையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், வீடியோக் காட்சிகளையும் வெளியிடுவது தற்போதைய சீன அரசியலில் புதுத்திருப்பமாக உள்ளது. சீன அரசாங்கத்தின் லஞ்ச ஊழல் எதிர்ப்பு அதிகாரிகளும் இது போன்ற தொடர்பு வைத்திருப்பவர்களை தகுந்த ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி ஊழலை ஒழிக்க தங்களின் பங்களிப்பைத் தரும்படி அவர்களை ஊக்குவிக்கின்றார்கள்.

ஜி இன்ங்னான் என்ற 26 வயதுப் பெண் தன்னுடன் உல்லாசமாக இருந்த பான் யூ என்ற அரசு அதிகாரியின் புகைப்படங்களை வெளியிட்டது அவரது பணி நீக்கத்திற்கும், அரசு விசாரணைக்கும் வழி கோலியுள்ளது. இதுமட்டுமின்றி, அந்த அதிகாரியுடன் வர்த்தக வளாகம் ஒன்றில் தான் விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதையும், தனியார் நீச்சல்குளம் ஒன்றில் இருவரும் களியாட்டங்களில் ஈடுபட்டிருந்ததையும் வேறு அந்தப் பெண் புகைப்படக்காட்சிகளாக வெளியிட்டுள்ளார்.

அந்த அதிகாரி தனக்கு தினசரி செலவிற்கு 1000 டாலர்களும் வெளியில் சென்றுவர ஒரு உல்லாசக் காரும் கொடுத்திருந்ததாக அந்தப் பெண் கூறியுள்ளார். தொலைக்காட்சித் தொகுப்பாளராகப் பணிபுரியும் அவர், பான் தன்னைத் திருமணம் செய்துகொள்வார் என்று நம்பியதாகக் கூறினார். அவர் தன்னை ஏமாற்றியதால் லஞ்ச ஒழிப்புத்துறையையும் அணுகியதாகவும், அங்கும் பலன் கிடைக்காததால் புகைப்படங்களை வெளியிட்டதாகவும் மேலும் தெரிவித்தார்.

கடந்த மே மாதத்தில் எரிசக்தித்துறையில் உயர் அதிகாரியாக இருந்த லியு டினன் வங்கிகளில் 200 மில்லியன் டாலர் ஏமாற்றியது அவரது ஆசைநாயகி வெளியிட்ட புகைப்படங்களால் அம்பலத்துக்கு வந்தது.

மற்றொரு அரசு உயர் அதிகாரியான லி சென்க்பு, தன்னுடைய பணிக்காலத்தில் பல பெண்களுடன் தொடர்பு கொண்டிருந்தது இணையதளத்தில் ஆறு வீடியோத் தொகுப்புகளாக சென்ற வருடம் வெளிவந்தது. இதன் விளைவாக அவர் விசாரணை முடிவில் சிறைத் தணடனையை அனுபவிக்க நேர்ந்தது.

மாலைமலர்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

ஆசை நாயகிகளால் சிக்கும் சீன அரசு அதிகாரிகள் Empty Re: ஆசை நாயகிகளால் சிக்கும் சீன அரசு அதிகாரிகள்

Post by ayyasamy ram Fri Oct 11, 2013 6:24 pm

இணையத்தில் ஒருவரது புலம்பல்..(படித்தது பகிர்தல்)
-
25 May 2009 - "சாத்தானால் செய்ய முடியாததை
ஒரு பெண் செய்வாள்" - ஆஹா ஆஹா -
என்னவொரு தீர்க்க தரிசனம் !

26 May 2009 - "ஒரு பெண் காதலிக்கிறாள் அல்லது
வெறுக்கிறாள். நடுத்தரத்தை அறிவதில்லை" -
அப்படி போடு அரிவாளை !!
-
இவை தினசரி காலண்டரில் இருந்த பொன்மொழிகளாம்..!

இந்த காலெண்டரை பிரிண்ட் செய்தவன்
பெண்ணால் ரொம்ப துக்கப்பட்டு இருக்கவேண்டும் !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆசை நாயகிகளால் சிக்கும் சீன அரசு அதிகாரிகள் Empty Re: ஆசை நாயகிகளால் சிக்கும் சீன அரசு அதிகாரிகள்

Post by அசுரன் Fri Oct 11, 2013 11:22 pm

சரியா சொன்னீங்க ராம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஆசை நாயகிகளால் சிக்கும் சீன அரசு அதிகாரிகள் Empty Re: ஆசை நாயகிகளால் சிக்கும் சீன அரசு அதிகாரிகள்

Post by ரா.ரா3275 Fri Oct 11, 2013 11:32 pm

ஆசை நாயகின்னாலே ஆப்புதானே?...


ஆசை நாயகிகளால் சிக்கும் சீன அரசு அதிகாரிகள் 224747944

ஆசை நாயகிகளால் சிக்கும் சீன அரசு அதிகாரிகள் Rஆசை நாயகிகளால் சிக்கும் சீன அரசு அதிகாரிகள் Aஆசை நாயகிகளால் சிக்கும் சீன அரசு அதிகாரிகள் Emptyஆசை நாயகிகளால் சிக்கும் சீன அரசு அதிகாரிகள் Rஆசை நாயகிகளால் சிக்கும் சீன அரசு அதிகாரிகள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஆசை நாயகிகளால் சிக்கும் சீன அரசு அதிகாரிகள் Empty Re: ஆசை நாயகிகளால் சிக்கும் சீன அரசு அதிகாரிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கண்கொத்தி பாம்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் : சேலத்தில் அடுத்தடுத்து சிக்கும் அரசு துறை அதிகாரிகள் கை நீட்டுவது குறையவில்லை
» ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு
» அலுகலகத்தில் மது அருந்திய 4 அரசு அதிகாரிகள் கைது
» ஜெயலலிதாவுடன் அரசு அதிகாரிகள் சந்திப்பால் சர்ச்சை!
» மத்திய அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு கிடுக்கிப்பிடி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum