Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
முஸ்லிம்களின் இடுகாட்டில் அடக்கம் செய்த உடலை தோண்டி வெளியே வீசிய கும்பல்: பாகிஸ்தானில் அட்டூழியம்
+2
அசுரன்
டார்வின்
6 posters
Page 1 of 1
முஸ்லிம்களின் இடுகாட்டில் அடக்கம் செய்த உடலை தோண்டி வெளியே வீசிய கும்பல்: பாகிஸ்தானில் அட்டூழியம்
பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தை சேர்ந்தவர் புரோ பீல். இந்து தலித் சமுதாயத்தை சேர்ந்த இவர் ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்டார். அவரது உடலை உறவினர்கள் பதின் மாவட்டத்தில் உள்ள ஹாஜி பகீர் இடுகாட்டில் அடக்கம் செய்தனர். அடக்கம் செய்த 12 மணி நேரத்தில் ஒரு கும்பல் அங்கு வந்து புரோ பீல் உடலை தோண்டி எடுத்து வெளியே வைத்தனர். முஸ்லிம்களின் இடுகாட்டில் இந்து உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது என்று அந்த கும்பல் எதிர்ப்பு தெரிவித்தது.
சுமார் 8 மணி நேரமாக திறந்த வெளியில் அந்த உடல் இருந்தது. இதுபற்றி தகவல் கிடைத்த புரோவின் உறவினர்கள் அங்கு வந்தனர். ஆனாலும் அவர்கள் அடக்கம் செய்த உடலை மீண்டும் அகற்ற முடியாது என்று பயந்து கொண்டே கூறினர். இதனால் அவர்கள் தாக்கப்படும் சூழ்நிலை உருவானது. பின்னர் உள்ளூர் நிலச்சுவான்தார் ஒருவர் தனது நிலத்தில் அந்த உடலை அடக்கம் செய்ய அனுமதி வழங்கினார். அதன் பின்னரே அங்கு நிலைமை சீரானது.
malaimalar

டார்வின்- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
Re: முஸ்லிம்களின் இடுகாட்டில் அடக்கம் செய்த உடலை தோண்டி வெளியே வீசிய கும்பல்: பாகிஸ்தானில் அட்டூழியம்
இறந்த பின்னருமா (டா) மதம் பார்க்குறது ![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: முஸ்லிம்களின் இடுகாட்டில் அடக்கம் செய்த உடலை தோண்டி வெளியே வீசிய கும்பல்: பாகிஸ்தானில் அட்டூழியம்
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![முஸ்லிம்களின் இடுகாட்டில் அடக்கம் செய்த உடலை தோண்டி வெளியே வீசிய கும்பல்: பாகிஸ்தானில் அட்டூழியம் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![முஸ்லிம்களின் இடுகாட்டில் அடக்கம் செய்த உடலை தோண்டி வெளியே வீசிய கும்பல்: பாகிஸ்தானில் அட்டூழியம் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![முஸ்லிம்களின் இடுகாட்டில் அடக்கம் செய்த உடலை தோண்டி வெளியே வீசிய கும்பல்: பாகிஸ்தானில் அட்டூழியம் T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![முஸ்லிம்களின் இடுகாட்டில் அடக்கம் செய்த உடலை தோண்டி வெளியே வீசிய கும்பல்: பாகிஸ்தானில் அட்டூழியம் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![முஸ்லிம்களின் இடுகாட்டில் அடக்கம் செய்த உடலை தோண்டி வெளியே வீசிய கும்பல்: பாகிஸ்தானில் அட்டூழியம் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![முஸ்லிம்களின் இடுகாட்டில் அடக்கம் செய்த உடலை தோண்டி வெளியே வீசிய கும்பல்: பாகிஸ்தானில் அட்டூழியம் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![முஸ்லிம்களின் இடுகாட்டில் அடக்கம் செய்த உடலை தோண்டி வெளியே வீசிய கும்பல்: பாகிஸ்தானில் அட்டூழியம் O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![முஸ்லிம்களின் இடுகாட்டில் அடக்கம் செய்த உடலை தோண்டி வெளியே வீசிய கும்பல்: பாகிஸ்தானில் அட்டூழியம் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![முஸ்லிம்களின் இடுகாட்டில் அடக்கம் செய்த உடலை தோண்டி வெளியே வீசிய கும்பல்: பாகிஸ்தானில் அட்டூழியம் A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![முஸ்லிம்களின் இடுகாட்டில் அடக்கம் செய்த உடலை தோண்டி வெளியே வீசிய கும்பல்: பாகிஸ்தானில் அட்டூழியம் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![முஸ்லிம்களின் இடுகாட்டில் அடக்கம் செய்த உடலை தோண்டி வெளியே வீசிய கும்பல்: பாகிஸ்தானில் அட்டூழியம் E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![முஸ்லிம்களின் இடுகாட்டில் அடக்கம் செய்த உடலை தோண்டி வெளியே வீசிய கும்பல்: பாகிஸ்தானில் அட்டூழியம் D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: முஸ்லிம்களின் இடுகாட்டில் அடக்கம் செய்த உடலை தோண்டி வெளியே வீசிய கும்பல்: பாகிஸ்தானில் அட்டூழியம்
நீங்கல்லாம்ம் மனுச ஜென்மமாடா...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: முஸ்லிம்களின் இடுகாட்டில் அடக்கம் செய்த உடலை தோண்டி வெளியே வீசிய கும்பல்: பாகிஸ்தானில் அட்டூழியம்
இறந்த உடலுக்கு ஜாதி மதம் இல்லை என்பது கூட தெரியாத, உயிருள்ள பிணங்கள்
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
amirmaran- இளையநிலா
- பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
Re: முஸ்லிம்களின் இடுகாட்டில் அடக்கம் செய்த உடலை தோண்டி வெளியே வீசிய கும்பல்: பாகிஸ்தானில் அட்டூழியம்
கோப பட்டு பலனில்லை...!
-
இங்கு தமிழ் நாட்டிலும் முஸ்லிம் இடுகாட்டில்
இந்துவின் பிணத்தை இட முடியாது...!
-
அதே போல இந்துவிற்கான இடுகாட்டில் பிற
மதத்தினர் பிணம் அடக்கம் செய்ய வரமாட்டார்கள்....
-
இவை எழுதப்படாத சட்டம்...மரபு

ayyasamy ram wrote:கோப பட்டு பலனில்லை...!
-
இங்கு தமிழ் நாட்டிலும் முஸ்லிம் இடுகாட்டில்
இந்துவின் பிணத்தை இட முடியாது...!
-
அதே போல இந்துவிற்கான இடுகாட்டில் பிற
மதத்தினர் பிணம் அடக்கம் செய்ய வரமாட்டார்கள்....
-
இவை எழுதப்படாத சட்டம்...மரபு
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பசு உடலை மரியாதையுடன் அடக்கம் செய்த முஸ்லிம்கள்
» பாகிஸ்தானில் கல்லறையில் இருந்து பிணத்தை தோண்டி எடுத்து தின்ற 3 பேர் கைது
» ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ...
» இறைச்சி கூடத்தில் கிடக்கிறது: லிபிய மக்களிடம் அதிருப்தி கடாபி உடலை அடக்கம் செய்வதில் இழுபறி
» உடலை காரில் 1000 கி.மீ. கொண்டு சென்றார்: மனைவியை கொன்று கங்கையில் வீசிய டாக்டர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|