ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்!

+3
பாலாஜி
ராஜா
சிவா
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

 மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்! Empty மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்!

Post by சிவா Wed Oct 09, 2013 1:12 pm

 மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்! EZ4hKiV7SMOxwXjdiftf+je_02.1

குண்டர் கும்பல்களில் மாணவர்களும் குடும்ப மாதர்களும் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவதைத் தடுக்க பெண்களுக்கான சிறப்பு ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையை தேசிய காவல்துறை தொடங்கியுள்ளது.

திங்கட்கிழமை முதல் பெண் அதிகாரிகளாலும், கண்காணிப்பாளர்களாலும் இந்நடவடிக்கை கிள்ளான் பள்ளத்தாக்கில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூட்டரசு காவல்துறை (புக்கிட் அமான்) விபச்சார, சூதாட்ட, குண்டர் கும்பல் ஒழிப்புப் பிரிவின் முதன்மை உதவி இயக்குநர் டத்தோ அப்துல் ஜாலில் ஹாசான் (படம்) கூறினார்.

பணத்தைக் காட்டி இடைநிலைப்பள்ளி மாணவர்களைக் குண்டர் கும்பல்களில் உறுப்பினர்களாக சேர்க்க 36, 08, 04 போன்ற குண்டர் கும்பல்கள் தீவிர முயற்சி செய்கின்றன. இதில் பெண் மாணவர்களும் அடங்குவர். இம்மாதிரியானவர்களிடம் இருந்து மாணவர்களை காவல்துறை காப்பாற்ற பெண்களுக்கான சிறப்பு ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கை கை கொடுக்கும் என்று அவர் கூறினார்.

பெண் காவல்துறை அதிகாரிகளும்,கண்காணிப்பாளர்களும் குடும்ப மாதர்களை அணுகி குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்புகள் குறித்து விளக்கமளிப்பர் என்று அப்துல் ஜாலில் தெரிவித்தார். மேலும், இந்நடவடிக்கை நாடு தழுவிய அளவில் விரிவுப்படுத்துவது பற்றியும் ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இப்பிரச்சனையை முளையிலேயே கிள்ளியெறிய பெற்றோர், ஆசிரியர் மற்றும் சமுதாயத்தின் பங்கு மிக அவசியம் எனக் கேட்டுக் கொண்டார்.


 மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்! Empty Re: மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்!

Post by ராஜா Wed Oct 09, 2013 1:22 pm

யார் தல இந்த ஆளு ?? 
ஜாக்கிசான் படத்துல வார அடியாள் போலவே இருக்கிறார்  புன்னகை 
இவரை பார்த்தாலே ஒப்ஸ் சந்தாஸ் தலைவன் போல இருக்கு சிரி சிரி சிரி சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்! Empty Re: மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்!

Post by சிவா Wed Oct 09, 2013 1:26 pm

ராஜா wrote:யார் தல இந்த ஆளு ?? 
ஜாக்கிசான் படத்துல வார அடியாள் போலவே இருக்கிறார்  புன்னகை 
இவரை பார்த்தாலே ஒப்ஸ் சந்தாஸ் தலைவன் போல இருக்கு சிரி சிரி சிரி சிரி
தமிழர்களை அழிக்க பல அவதாரங்களை எடுத்து வருகின்றனர். அதில் முக்கியமானதுதான் இந்த ஓப்ஸ் சந்தாஸ்!


 மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்! Empty Re: மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்!

Post by பாலாஜி Wed Oct 09, 2013 1:28 pm

சிவா wrote:
ராஜா wrote:யார் தல இந்த ஆளு ?? 
ஜாக்கிசான் படத்துல வார அடியாள் போலவே இருக்கிறார்  புன்னகை 
இவரை பார்த்தாலே ஒப்ஸ் சந்தாஸ் தலைவன் போல இருக்கு சிரி சிரி சிரி சிரி
தமிழர்களை அழிக்க பல அவதாரங்களை எடுத்து வருகின்றனர். அதில் முக்கியமானதுதான் இந்த ஓப்ஸ் சந்தாஸ்!
அடுத்த இலங்கையா தல சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

 மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்! Empty Re: மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்!

Post by செம்மொழியான் பாண்டியன் Wed Oct 09, 2013 1:29 pm

பார்த்து சூதானமா இருங்க தல


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

 மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்! Empty Re: மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்!

Post by சிவா Wed Oct 09, 2013 1:30 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:பார்த்து சூதானமா இருங்க தல
சரிங்க தம்பி, இதனால் தான் வேலைக்குக் கூடச் செல்வதில்லை. வீட்டீலேயே தான் உள்ளேன்.


 மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்! Empty Re: மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்!

Post by செம்மொழியான் பாண்டியன் Wed Oct 09, 2013 1:32 pm

சிவா wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:பார்த்து சூதானமா இருங்க தல
சரிங்க தம்பி, இதனால் தான் வேலைக்குக் கூடச் செல்வதில்லை. வீட்டீலேயே தான் உள்ளேன்.
சீரியசாத்தான் சொல்றீங்களா ?


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

 மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்! Empty Re: மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்!

Post by ராஜா Wed Oct 09, 2013 1:41 pm

சிவா wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:பார்த்து சூதானமா இருங்க தல
சரிங்க தம்பி, இதனால் தான் வேலைக்குக் கூடச் செல்வதில்லை. வீட்டீலேயே தான் உள்ளேன்.
 அவ்வளவு பயங்கரமா ஆயிடுச்சா நிலை சோகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்! Empty Re: மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்!

Post by ரேவதி Wed Oct 09, 2013 1:56 pm

இவரை பார்க்கவே டெரரிஸ்டு மாதிரி இருக்கு சோகம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

 மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்! Empty Re: மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்!

Post by ராஜா Wed Oct 09, 2013 2:05 pm

ரேவதி wrote:இவரை பார்க்கவே டெரரிஸ்டு  மாதிரி இருக்கு சோகம்
 
சொல்லிட்டேள்ள ... இரு இரு இப்ப ஒப்ஸ் சந்தாஸ்ல பெண் குண்டர்களையும் சுடுறாங்கலாம் , நீ ஒல்லியா இருக்குறதால தப்பிச்சுடலாம்னு நினைக்காதே புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்! Empty Re: மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
»  “ஓப்ஸ் சந்தாஸ்” – எதிரொலி, தாய்லாந்தில் குவியும் குண்டர் கும்பல் தலைவர்கள்!
» ஓப்ஸ் கந்தாஸ் அதிரடி! 30 குண்டர் கும்பல் தலைவர்களின் பெயரை காவல்துறை வெளியிட்டது!
» மலேசியா: 49 குண்டர் கும்பல்களின் பட்டியலை வெளியிட அரசாங்கம் முடிவு!
» மலேசியா: குண்டர் கும்பல் என்று தெரிந்தால் சுடுவோம்! பின்னர் தான் விசாரணை!
» தாலிபான்களின் அடுத்த இலக்கு வாஷிங்டன் ?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum