ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...!

+7
ராஜா
ஜாஹீதாபானு
சிவா
M.M.SENTHIL
பாலாஜி
அருண்
ayyasamy ram
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...! Empty உங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...!

Post by ayyasamy ram Wed Oct 09, 2013 11:18 am

-
எனக்கு கோபம் வந்தா என்ன ஆகும் தெரியுமா?
-
தெரியாது மம்மி...!
-
உங்கப்பாவைக் கேட்டு தெரிஞ்சுக்க...!
-
-----------------------------------------------------------------------------------
-
திருடன் சமையலறையில் புகுந்து நான் சமைச்சு
வச்ச பிரியாணியை எடுத்து சாப்பிட்டுகிட்டு
இருக்கான்...உடனே போன் பண்ணுங்க...!
-
போலீஸூக்கா...ஆம்புலன்ஸூக்கா..?
-
-----------------------------------------------------------------------------
-
உனக்கு கல்யாணம் ஆகி அஞ்சு வருஷமாச்சா...?
இதை ஏன் இவ்வளவு நாளா எங்கிட்ட சொல்லாம
இருந்த..?
-
என் கஷ்டம் என்னோட இருக்கட்டும்னுதான்....!
-
----------------------------------------------------------------------------
-
என் காருக்கு இந்தப் புது டயரை மாத்திக்
கொடுக்க முடியுமா...?
-
பேசாம இந்த டயரை வெச்சுக்கிட்டு காரை
மாத்திடுங்க சார்...!
-
======================================
நன்றி: குமுதம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...! Empty Re: உங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...!

Post by அருண் Wed Oct 09, 2013 11:45 am

சிப்பு வருது சிப்பு வருது ஹா ஹா ஹா அனைத்தும் சூப்பர்...!சிப்பு வருது 
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...! Empty Re: உங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...!

Post by பாலாஜி Wed Oct 09, 2013 11:50 am

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

உங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...! Empty Re: உங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...!

Post by M.M.SENTHIL Wed Oct 09, 2013 12:06 pm

உங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...! 3838410834 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

உங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...! Empty Re: உங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...!

Post by சிவா Wed Oct 09, 2013 12:11 pm

அனைத்தும் அருமை!


உங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...! Empty Re: உங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...!

Post by ஜாஹீதாபானு Wed Oct 09, 2013 12:15 pm

ஹா ஹா சூப்பர்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...! Empty Re: உங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...!

Post by ராஜா Wed Oct 09, 2013 12:59 pm

ஹா ஹா சூப்பர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...! Empty Re: உங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...!

Post by பாலாஜி Wed Oct 09, 2013 1:05 pm

ராஜா wrote:ஹா ஹா சூப்பர்
எனக்கு கோபம் வந்தா என்ன ஆகும் தெரியுமா?
-
தெரியாது மம்மி...!
-
உங்கப்பாவைக் கேட்டு தெரிஞ்சுக்க...!
-
இந்த அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டுள்ளதா தல


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

உங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...! Empty Re: உங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...!

Post by ரா.ரா3275 Wed Oct 09, 2013 1:13 pm

உங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...! 3838410834 உங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...! 3838410834 உங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...! 3838410834 


உங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...! 224747944

உங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...! Rஉங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...! Aஉங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...! Emptyஉங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...! Rஉங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

உங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...! Empty Re: உங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...!

Post by ராஜா Wed Oct 09, 2013 1:20 pm

பாலாஜி wrote:
எனக்கு கோபம் வந்தா என்ன ஆகும் தெரியுமா?
-
தெரியாது மம்மி...!
-
உங்கப்பாவைக் கேட்டு தெரிஞ்சுக்க...!
-
இந்த அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டுள்ளதா தல 
  


லக்க்ஷனா , தருண் எல்லாம் கேட்டு தெரிஞ்சுக்க வேண்டாம் நம்மள பார்த்தாலே தெரிந்துடும் சிரி சிரி உங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...! 676261 இல்லையா தல
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...! Empty Re: உங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum