ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயங்கரவாதிகள் கைதுக்கு தமிழக கட்சிகள் மவுனம் ஏன்: பா.ஜ.க

5 posters

Go down

பயங்கரவாதிகள் கைதுக்கு தமிழக கட்சிகள் மவுனம் ஏன்: பா.ஜ.க Empty பயங்கரவாதிகள் கைதுக்கு தமிழக கட்சிகள் மவுனம் ஏன்: பா.ஜ.க

Post by சிவா Wed Oct 09, 2013 4:12 am

சென்னை: "பயங்கரவாதிகள் கைது குறித்து, கருத்து சொல்லாமல், தமிழக அரசியல் கட்சிகள் மவுனம் காப்பது, பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுகுறித்து, அவர் அளித்த பேட்டி:

உயிரை பணயம் வைத்து, பயங்கரவாதிகளை தமிழக போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள், திருப்பதியை தாக்கவும், தமிழகத்தில் குண்டு வெடிப்புகளை நடத்தவும் திட்டமிட்டு இருந்தனர் என, போலீஸ் விசாரணையில் தெரிய வந்ததாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில், பயங்கரவாதிகளை கைது செய்தது குறித்து, தமிழக அரசியல் கட்சிகள் வாய் திறக்காமல் உள்ளன. இதனால், அக்கட்சிகள் மீது சந்தேகம் ஏற்படுகிறது. இவர்கள், போலீசை கொச்சைப் படுத்துகின்றனரோ என்று எண்ணவும் தோன்றுகிறது.

இந்திய கம்யூ., உள்ளிட்ட கட்சிகள், பயங்கரவாதிகள் கைதை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளன. தமிழக இளைஞர்களை, தவறாக வழி நடத்தும் வேலையில், இந்த கட்சிகள் ஈடுபடக் கூடாது. பயங்கரவாதிகளை கைது செய்த போலீசாரின் குடும்பங்களுக்கு. உரிய பாதுகாப்பை தமிழக அரசு அளிக்க வேண்டும். இவ்வாறு, பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

தினமலர்


பயங்கரவாதிகள் கைதுக்கு தமிழக கட்சிகள் மவுனம் ஏன்: பா.ஜ.க Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பயங்கரவாதிகள் கைதுக்கு தமிழக கட்சிகள் மவுனம் ஏன்: பா.ஜ.க Empty Re: பயங்கரவாதிகள் கைதுக்கு தமிழக கட்சிகள் மவுனம் ஏன்: பா.ஜ.க

Post by ayyasamy ram Wed Oct 09, 2013 7:32 am

புத்தூரில் 2 தீவிரவாதிகளைக் கைது செய்த காவல்துறையினர்
19 பேருக்கும் தலா ரூ.5 லட்சமும், ஆய்வாளர் லட்சுமணனுக்கு
ரூ.15 லட்சமும் பரிசுத் தொகையை, தமிழக முதல்வர்
ஜெயலலிதா அறிவித்தார்.

மேலும், உயிரை துச்சமென கருதி செயலாற்றிய
காவல்துறையினர் 20 பேருக்கும் பதவி உயர்வு அளிக்கப்படுவதாக அ
வர் குறிப்பிட்டார்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பயங்கரவாதிகள் கைதுக்கு தமிழக கட்சிகள் மவுனம் ஏன்: பா.ஜ.க Empty Re: பயங்கரவாதிகள் கைதுக்கு தமிழக கட்சிகள் மவுனம் ஏன்: பா.ஜ.க

Post by ராஜா Wed Oct 09, 2013 10:44 am

"பயங்கரவாதிகள் கைது குறித்து, கருத்து சொல்லாமல், தமிழக அரசியல் கட்சிகள் மவுனம் காப்பது, பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதிலென்ன சந்தேகம் புன்னகை 

ஓட்டுபொறுக்கிகள் தேசநலனுக்காக வாயை திறந்து ஏதாவது கருத்து சொல்லிட்டால் அப்புறம் அடுத்தவருடம் தேர்தலுக்கு ஓட்டு பொறுக்க முடியாதல்லவா அதனால் தான் எல்லா கூட்டு களவாணிங்களும் வாயை மூடிக்கிட்டு இருக்குராணுங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பயங்கரவாதிகள் கைதுக்கு தமிழக கட்சிகள் மவுனம் ஏன்: பா.ஜ.க Empty Re: பயங்கரவாதிகள் கைதுக்கு தமிழக கட்சிகள் மவுனம் ஏன்: பா.ஜ.க

Post by amirmaran Wed Oct 09, 2013 10:48 am

ஓட்டுபொறுக்கிகள் தேசநலனுக்காக வாயை திறந்து ஏதாவது கருத்து சொல்லிட்டால் அப்புறம் அடுத்தவருடம் தேர்தலுக்கு ஓட்டு பொறுக்க முடியாதல்லவா அதனால் தான் எல்லா கூட்டு களவாணிங்களும் வாயை மூடிக்கிட்டு இருக்குராணுங்க wrote:
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 

ஆனா ஓட்டு போடுற நம்ம நிலைமை...........????


அன்புடன் அமிர்தா

பயங்கரவாதிகள் கைதுக்கு தமிழக கட்சிகள் மவுனம் ஏன்: பா.ஜ.க Aபயங்கரவாதிகள் கைதுக்கு தமிழக கட்சிகள் மவுனம் ஏன்: பா.ஜ.க Mபயங்கரவாதிகள் கைதுக்கு தமிழக கட்சிகள் மவுனம் ஏன்: பா.ஜ.க Iபயங்கரவாதிகள் கைதுக்கு தமிழக கட்சிகள் மவுனம் ஏன்: பா.ஜ.க Rபயங்கரவாதிகள் கைதுக்கு தமிழக கட்சிகள் மவுனம் ஏன்: பா.ஜ.க Tபயங்கரவாதிகள் கைதுக்கு தமிழக கட்சிகள் மவுனம் ஏன்: பா.ஜ.க Hபயங்கரவாதிகள் கைதுக்கு தமிழக கட்சிகள் மவுனம் ஏன்: பா.ஜ.க A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

பயங்கரவாதிகள் கைதுக்கு தமிழக கட்சிகள் மவுனம் ஏன்: பா.ஜ.க Empty Re: பயங்கரவாதிகள் கைதுக்கு தமிழக கட்சிகள் மவுனம் ஏன்: பா.ஜ.க

Post by raghuramanp Wed Oct 09, 2013 10:52 am

சிறுபான்மையினர் வோட்டுக்களுக்காக துணைபோகின்றனர்
raghuramanp
raghuramanp
பண்பாளர்


பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Back to top Go down

பயங்கரவாதிகள் கைதுக்கு தமிழக கட்சிகள் மவுனம் ஏன்: பா.ஜ.க Empty Re: பயங்கரவாதிகள் கைதுக்கு தமிழக கட்சிகள் மவுனம் ஏன்: பா.ஜ.க

Post by ராஜா Wed Oct 09, 2013 11:19 am

amirmaran wrote:
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 

ஆனா ஓட்டு போடுற நம்ம நிலைமை...........????
 
இதுபோல எல்லாம் கேள்வி கேட்க கூடாது , அப்புறம் மக்கள் விழிப்படைந்துவிட்டார்கள் என்று இன்னும் ஏதாவது இலவசம் கொடுத்து வாயை அடைத்துவிடுவார்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பயங்கரவாதிகள் கைதுக்கு தமிழக கட்சிகள் மவுனம் ஏன்: பா.ஜ.க Empty Re: பயங்கரவாதிகள் கைதுக்கு தமிழக கட்சிகள் மவுனம் ஏன்: பா.ஜ.க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum