ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று தேசிய விமானப்படை தினம்-

+3
ஜாஹீதாபானு
amirmaran
சிவா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 இன்று தேசிய விமானப்படை தினம்- Empty இன்று தேசிய விமானப்படை தினம்-

Post by சிவா Tue Oct 08, 2013 3:30 pm



விமானப்படை வீரர்கள், போர் முனையில் மட்டும் ஈடுபடுவதில்லை. இதற்கு உதாரணம் சமீபத்தில் உத்தரகண்டில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தில் சிக்கியவர்களை மீட்க, விமானப்படை வீரர்கள், இன்னுயிரை தியாகம் செய்து, ஆயிரக்கணக்கான மக்களை காப்பாற்றினர்.

இந்தியாவின் முப்படைகளுள் ஒன்றான விமானப்படை, 1932, அக்., 8ல் உருவாக்கப்பட்டது. இதனை நினைவுபடுத்தும் விதமாகவும், விமானப் படையினரின் தியாகங்களை போற்றும் விதமாகவும் அக்.,8ம் தேதி, இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது. 1947ல் சுதந்திரம் பெற்ற பின் இந்தியா 4 முறை பாகிஸ்தானுடனும், ஒரு முறை சீனாவுடனும் போரில் ஈடுபட்டது. இதில் விமானப்படையின் பங்கு மகத்தானது. இந்திய விமானப் படையில் 1,27,000 வீரர்கள் பணி புரிகின்றனர். 1473க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் உள்ளன. பைட்டர்ஸ், டிரெய்னர்ஸ், டிரான்ஸ்போர்ட்ஸ், ஹெலிகாப்டர், மைக்ரோலைட்ஸ், அல்ட்ராலைட்ஸ் கிளைடர்ஸ் போன்ற பிரிவுகளாக செயல்படுகிறது. பாதுகாப்பு துறையில் சாதித்தவர்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் உயரிய விருது "பரம் வீர் சக்ரா' விருது. நாட்டின் முதல் போர் விமானம் "வெஸ்ட்லேண்ட் வாபிதி'. உலகில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக 4வது பெரிதாக இந்திய விமானப் படை திகழ்கிறது.

இளைஞர்களுக்கு வரவேற்பு:

விமானப்படையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம். தானாக விமானப் படையில் சேரும் எண்ணத்தை மாணவர்களிடம், இளம் வயதிலேயே உருவாக்க வேண்டும். விமானப் படையில் டெக்னிக்கல், நான்- டெக்னிக்கல், கிரவுண்ட் டியூட்டி, பிளையிங் உள்ளிட்ட பல பிரிவுகள் உள்ளன. பத்தாம் வகுப்பு, பட்டப் படிப்பு, இன்ஜினியரிங் மற்றும் முதுகலை படிப்பு முடித்தவர்களின் தகுதிக்கேற்ப, பல்வேறு பணி வாய்ப்புகள் உள்ளன. எழுத்துத் தேர்வு, உடல் தேர்வு, நேர்முகத் தேர்வு, பயிற்சி ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்கள் விமானப் படைக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். தகுந்த ஊதியமும் வழங்கப்படுகிறது. சீரான இடைவெளியில் விமானப் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

தினமலர்


 இன்று தேசிய விமானப்படை தினம்- Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 இன்று தேசிய விமானப்படை தினம்- Empty Re: இன்று தேசிய விமானப்படை தினம்-

Post by amirmaran Tue Oct 08, 2013 3:47 pm

தேசிய விமானப்படை என்றதும் நேதாஜி நினைவிற்கு வருகிறார்.


அன்புடன் அமிர்தா

 இன்று தேசிய விமானப்படை தினம்- A இன்று தேசிய விமானப்படை தினம்- M இன்று தேசிய விமானப்படை தினம்- I இன்று தேசிய விமானப்படை தினம்- R இன்று தேசிய விமானப்படை தினம்- T இன்று தேசிய விமானப்படை தினம்- H இன்று தேசிய விமானப்படை தினம்- A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

 இன்று தேசிய விமானப்படை தினம்- Empty Re: இன்று தேசிய விமானப்படை தினம்-

Post by சிவா Tue Oct 08, 2013 4:07 pm

amirmaran wrote:தேசிய விமானப்படை என்றதும் நேதாஜி நினைவிற்கு வருகிறார்.
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 


 இன்று தேசிய விமானப்படை தினம்- Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 இன்று தேசிய விமானப்படை தினம்- Empty Re: இன்று தேசிய விமானப்படை தினம்-

Post by amirmaran Tue Oct 08, 2013 4:16 pm

 இன்று தேசிய விமானப்படை தினம்- 1571444738  இன்று தேசிய விமானப்படை தினம்- 1571444738  இன்று தேசிய விமானப்படை தினம்- 1571444738 


அன்புடன் அமிர்தா

 இன்று தேசிய விமானப்படை தினம்- A இன்று தேசிய விமானப்படை தினம்- M இன்று தேசிய விமானப்படை தினம்- I இன்று தேசிய விமானப்படை தினம்- R இன்று தேசிய விமானப்படை தினம்- T இன்று தேசிய விமானப்படை தினம்- H இன்று தேசிய விமானப்படை தினம்- A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

 இன்று தேசிய விமானப்படை தினம்- Empty Re: இன்று தேசிய விமானப்படை தினம்-

Post by சிவா Tue Oct 08, 2013 4:24 pm

amirmaran wrote: இன்று தேசிய விமானப்படை தினம்- 1571444738  இன்று தேசிய விமானப்படை தினம்- 1571444738  இன்று தேசிய விமானப்படை தினம்- 1571444738 
மன்னிக்கவும், தங்கள் பெயர் அமிர்தாவா? எங்கோ ஓரிடத்தில் சற்று முன் அமீர் என்று எழுதிவிட்டேன்! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 


 இன்று தேசிய விமானப்படை தினம்- Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 இன்று தேசிய விமானப்படை தினம்- Empty Re: இன்று தேசிய விமானப்படை தினம்-

Post by ஜாஹீதாபானு Tue Oct 08, 2013 4:31 pm

சிவா wrote:
amirmaran wrote: இன்று தேசிய விமானப்படை தினம்- 1571444738  இன்று தேசிய விமானப்படை தினம்- 1571444738  இன்று தேசிய விமானப்படை தினம்- 1571444738 
மன்னிக்கவும், தங்கள் பெயர் அமிர்தாவா? எங்கோ ஓரிடத்தில் சற்று முன் அமீர் என்று எழுதிவிட்டேன்! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
வருகை பதிவேட்டுல தம்பி...இப்படித் தான் ராஜா ஒரு தடவை மாட்டிக்கிட்டார்ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 இன்று தேசிய விமானப்படை தினம்- Empty Re: இன்று தேசிய விமானப்படை தினம்-

Post by ஹர்ஷித் Tue Oct 08, 2013 4:51 pm

1.27 லட்சம் வீரர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கத்தை செலுத்துகிறேன்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

 இன்று தேசிய விமானப்படை தினம்- Empty Re: இன்று தேசிய விமானப்படை தினம்-

Post by செம்மொழியான் பாண்டியன் Tue Oct 08, 2013 5:11 pm

 இன்று தேசிய விமானப்படை தினம்- 3838410834 
amirmaran wrote:தேசிய விமானப்படை என்றதும் நேதாஜி நினைவிற்கு வருகிறார்.
உன்னதமான தலைவைரை ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி
நேற்றுக்கூட அவரது காணொளி சிங்கை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது . இன்று தேசிய விமானப்படை தினம்- 3838410834 


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

 இன்று தேசிய விமானப்படை தினம்- Empty Re: இன்று தேசிய விமானப்படை தினம்-

Post by செம்மொழியான் பாண்டியன் Tue Oct 08, 2013 5:13 pm

சிவா wrote:
amirmaran wrote: இன்று தேசிய விமானப்படை தினம்- 1571444738  இன்று தேசிய விமானப்படை தினம்- 1571444738  இன்று தேசிய விமானப்படை தினம்- 1571444738 
மன்னிக்கவும், தங்கள் பெயர் அமிர்தாவா? எங்கோ ஓரிடத்தில் சற்று முன் அமீர் என்று எழுதிவிட்டேன்! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
அவங்களா கேட்கிறபோது சுருக்கமாச் சொன்னேன்னு சமாளிச்சுட்டுப் போவீங்களா அதவிட்டுட்டு ....................


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

 இன்று தேசிய விமானப்படை தினம்- Empty Re: இன்று தேசிய விமானப்படை தினம்-

Post by ரேவதி Tue Oct 08, 2013 5:15 pm

அறிய தந்தமைக்கு நன்றி புன்னகை


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

 இன்று தேசிய விமானப்படை தினம்- Empty Re: இன்று தேசிய விமானப்படை தினம்-

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum