ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 13:12

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 13:11

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 13:09

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:21

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 12:03

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 1:44

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 1:37

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 1:36

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 1:32

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Today at 1:29

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Today at 1:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 23:43

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 23:41

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 23:00

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:24

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 20:50

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 20:49

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 20:46

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 20:45

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 20:44

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 20:39

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:36

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:20

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:57

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 17:57

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:41

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 16:09

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 16:00

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:19

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:51

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:36

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 13:59

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:32

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 12:37

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 10:45

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:38

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 5:46

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 0:47

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 22:08

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 14 Jul 2024 - 22:07

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 22:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:54

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:47

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:41

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun 14 Jul 2024 - 21:34

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:33

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:25

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun 14 Jul 2024 - 21:21

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையில் வடக்கு மாகாண முதல்-மந்திரியாக விக்னேஸ்வரன் இன்று பதவி ஏற்பு

3 posters

Go down

இலங்கையில் வடக்கு மாகாண முதல்-மந்திரியாக விக்னேஸ்வரன் இன்று பதவி ஏற்பு Empty இலங்கையில் வடக்கு மாகாண முதல்-மந்திரியாக விக்னேஸ்வரன் இன்று பதவி ஏற்பு

Post by டார்வின் Mon 7 Oct 2013 - 19:05

இலங்கையில் வடக்கு மாகாண முதல்-மந்திரியாக விக்னேஸ்வரன் இன்று பதவி ஏற்பு Xfgh


இலங்கையில் வடக்கு மாகாண முதல்-மந்திரியாக விக்னேஸ்வரன் இன்று (திங்கட்கிழமை) பதவி ஏற்கிறார். அவருக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான போர் முடிவடைந்து 25 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக நடந்த வடக்கு மாகாண கவுன்சிலுக்கு கடந்த மாதம் 21-ந்தேதி தேர்தல் நடந்தது.

இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மொத்தம் உள்ள 38 இடங்களில் 30 இடங்களை பெற்று வரலாற்று சிறப்பு மிகு வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து தேர்வு பெற்ற உறுப்பினர்கள் வடக்கு மாகாண முதல்-மந்திரியாக விக்னேஸ்வரனை தேர்ந்து எடுத்தனர். இவர், முன்பு இலங்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி வகித்தவர்.

வடக்கு மாகாண முதல்-மந்திரியாக 73 வயதான விக்னேஸ்வரன் இன்று (திங்கட்கிழமை) பதவி ஏற்கிறார். இலங்கை அதிபர் ராஜபக்சே அலுவலகத்தில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில், அவருக்கு ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

ஆனால் இந்த பதவி ஏற்பு விழாவில் தமிழ் தேசிய கூட்டணி தலைவர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என தெரிகிறது. விக்னேஸ்வரனுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்வது பெரும்பாலான தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விரும்பவில்லை.

இதனால் அவர்கள் பதவி ஏற்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளனர். ஆனாலும் நல்லெண்ண அடிப்படையில் இலங்கை அதிபர் முன்னிலையில் விக்னேஸ்வரன் பதவி ஏற்பார் என தமிழ் தேசிய கூட்டணி தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
மாலைமலர் ,,
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

இலங்கையில் வடக்கு மாகாண முதல்-மந்திரியாக விக்னேஸ்வரன் இன்று பதவி ஏற்பு Empty Re: இலங்கையில் வடக்கு மாகாண முதல்-மந்திரியாக விக்னேஸ்வரன் இன்று பதவி ஏற்பு

Post by அசுரன் Mon 7 Oct 2013 - 19:13

சீக்கிரம் ஏத்துக்கங்க பதவியை. வாழ்த்துகள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இலங்கையில் வடக்கு மாகாண முதல்-மந்திரியாக விக்னேஸ்வரன் இன்று பதவி ஏற்பு Empty Re: இலங்கையில் வடக்கு மாகாண முதல்-மந்திரியாக விக்னேஸ்வரன் இன்று பதவி ஏற்பு

Post by செம்மொழியான் பாண்டியன் Tue 8 Oct 2013 - 13:59

ஒருசெய்தித்தாளில் படமும் போட்டிருந்தார்கள் அதில் அந்த நரி நம்ம ஆள ரொம்ப பொறாமையாப் பார்ப்பதுபோல இருந்தது (நீங்க படிச்சீங்களா?).


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

இலங்கையில் வடக்கு மாகாண முதல்-மந்திரியாக விக்னேஸ்வரன் இன்று பதவி ஏற்பு Empty Re: இலங்கையில் வடக்கு மாகாண முதல்-மந்திரியாக விக்னேஸ்வரன் இன்று பதவி ஏற்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum