Latest topics
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவுby ayyasamy ram Today at 7:25 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையின் புதிய மாற்றங்கள் குறித்த கருத்தறிய ஆவல்!
+7
அசுரன்
ராஜா
அருண்
ayyasamy ram
செம்மொழியான் பாண்டியன்
Muthumohamed
சிவா
11 posters
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
ஈகரையின் புதிய மாற்றங்கள் குறித்த கருத்தறிய ஆவல்!
ஈகரையில் கடந்த சில நாட்களாக நிறைய ஜாவாஸ்கிரிப்ட், jQuery, css -கள் புதிதாக இணைக்கப்பட்டும், பழையன நீக்கப்பட்டும் பல மாற்றங்களைச் செய்துள்ளேன். இதனால் உறவுகளுக்கு ஈகரையைப் பயன்படுத்துவதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் இப்பகுதியில் அறியத் தரவும்.
பழைய நிறம் முற்றாக நீக்கப்பட்டு, முகநூலில் உள்ள நிறங்களைப் பயன்படுத்தியுள்ளேன். உங்களுக்கு பிடித்த நிறம் பழைய ஈகரையில் நிறமா? தற்பொழுது இணைக்கப்பட்டுள்ள நிறமா?
ஈகரையைத் திறக்கும் வேகத்தில் வித்தியாசங்கள் இருந்தால், அதாவது வேகம் குறைந்திருந்தால் அறியத் தரவும்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: ஈகரையின் புதிய மாற்றங்கள் குறித்த கருத்தறிய ஆவல்!
அனைத்துமே மாற்றமுமே நன்றாக தான் இருக்கு ஆனால் ஒரே ஒரு குறை புகைப்படங்களை எளிதாக அப்லோட் செய்ய முடிவதில்லை அண்ணா
இந்த புதிய நிறமே நன்றாக இருக்கிறது அண்ணா
இந்த புதிய நிறமே நன்றாக இருக்கிறது அண்ணா
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: ஈகரையின் புதிய மாற்றங்கள் குறித்த கருத்தறிய ஆவல்!
மாற்றங்கள் அனைத்துமே குறைகூற இடம் தராதவை
நிறமாற்றமும் நன்றாக இருக்கிறது
முந்தைய வேகத்தில் இப்போதும் திறக்கமுடிகிறது
ஆனால் உங்களின் புதிய புகைப்படத்தில் தான் உடல் மெலிந்து காணப்படுகிறீர்கள் உடல்நிலை காரணமா அல்லது முந்தைய படமா என்று தெரிந்து ஆவல் .
(நீங்களும் நலம் என்றே கருத்துரைத்து விடுங்கள் உறவுகள் அதைத்தான் விரும்புகிறோம்)
நிறமாற்றமும் நன்றாக இருக்கிறது
முந்தைய வேகத்தில் இப்போதும் திறக்கமுடிகிறது
ஆனால் உங்களின் புதிய புகைப்படத்தில் தான் உடல் மெலிந்து காணப்படுகிறீர்கள் உடல்நிலை காரணமா அல்லது முந்தைய படமா என்று தெரிந்து ஆவல் .
(நீங்களும் நலம் என்றே கருத்துரைத்து விடுங்கள் உறவுகள் அதைத்தான் விரும்புகிறோம்)
[You must be registered and logged in to see this image.]
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு

செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: ஈகரையின் புதிய மாற்றங்கள் குறித்த கருத்தறிய ஆவல்!
ஒரே ஒரு குறை புகைப்படங்களை எளிதாக
அப்லோட் செய்ய முடிவதில்லை என்பது மட்டுமே...
-
இணைய வேகம் உள்ளவர்கள்
[You must be registered and logged in to see this link.] - பதிவேற்றி விரைவில்
பதிய முடியும்...
அப்லோட் செய்ய முடிவதில்லை என்பது மட்டுமே...
-
இணைய வேகம் உள்ளவர்கள்
[You must be registered and logged in to see this link.] - பதிவேற்றி விரைவில்
பதிய முடியும்...
Re: ஈகரையின் புதிய மாற்றங்கள் குறித்த கருத்தறிய ஆவல்!
இப்போது காண்பதற்கு நன்றாக உள்ளது அண்ணா!
முன்பு விட அதிக வேகமாக திரிகள் திறக்கபடுகின்றன மிக்க மகிழ்ச்சி.!
ஆனால் நிர்வாக உறுப்பினர்கள் தவிர மற்ற உறுப்பினர்கள் பின்னூட்டம் பாக்ரௌண்ட் வெள்ளை நிறத்தில் உள்ளது அதை பார்த்து படிக்கும்போது கண்ணை வலிப்பது போன்று உணர்வு.

அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: ஈகரையின் புதிய மாற்றங்கள் குறித்த கருத்தறிய ஆவல்!
ஹா ஹா ஹா! அது 2006-ல் எடுத்த புகைப்படம். உங்களுக்காக நேற்று எடுத்த புகைப்படம் இதோ!செம்மொழியான் பாண்டியன் wrote:மாற்றங்கள் அனைத்துமே குறைகூற இடம் தராதவை
நிறமாற்றமும் நன்றாக இருக்கிறது
முந்தைய வேகத்தில் இப்போதும் திறக்கமுடிகிறது
ஆனால் உங்களின் புதிய புகைப்படத்தில் தான் உடல் மெலிந்து காணப்படுகிறீர்கள் உடல்நிலை காரணமா அல்லது முந்தைய படமா என்று தெரிந்து ஆவல் .
(நீங்களும் நலம் என்றே கருத்துரைத்து விடுங்கள் உறவுகள் அதைத்தான் விரும்புகிறோம்)
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: ஈகரையின் புதிய மாற்றங்கள் குறித்த கருத்தறிய ஆவல்!
உங்களுக்குத்தான் முகநூல் கணக்கு உள்ளதுதானே! அங்கு அப்லோட் செய்து இங்கு சுட்டியை இணைக்கலாமே!Muthumohamed wrote:அனைத்துமே மாற்றமுமே நன்றாக தான் இருக்கு ஆனால் ஒரே ஒரு குறை புகைப்படங்களை எளிதாக அப்லோட் செய்ய முடிவதில்லை அண்ணா
இந்த புதிய நிறமே நன்றாக இருக்கிறது அண்ணா
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: ஈகரையின் புதிய மாற்றங்கள் குறித்த கருத்தறிய ஆவல்!
நன்றி, கவனத்தில் கொள்கிறேன் அருண்!அருண் wrote:இப்போது காண்பதற்கு நன்றாக உள்ளது அண்ணா!
முன்பு விட அதிக வேகமாக திரிகள் திறக்கபடுகின்றன மிக்க மகிழ்ச்சி.!
ஆனால் நிர்வாக உறுப்பினர்கள் தவிர மற்ற உறுப்பினர்கள் பின்னூட்டம் பாக்ரௌண்ட் வெள்ளை நிறத்தில் உள்ளது அதை பார்த்து படிக்கும்போது கண்ணை வலிப்பது போன்று உணர்வு.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: ஈகரையின் புதிய மாற்றங்கள் குறித்த கருத்தறிய ஆவல்!
image shack மூலம் அப்லோட் பண்ண முடிக்கிறதேMuthumohamed wrote:அனைத்துமே மாற்றமுமே நன்றாக தான் இருக்கு ஆனால் ஒரே ஒரு குறை புகைப்படங்களை எளிதாக அப்லோட் செய்ய முடிவதில்லை அண்ணா
Re: ஈகரையின் புதிய மாற்றங்கள் குறித்த கருத்தறிய ஆவல்!
ayyasamy ram wrote:ஒரே ஒரு குறை புகைப்படங்களை எளிதாக
அப்லோட் செய்ய முடிவதில்லை என்பது மட்டுமே...
-
இணைய வேகம் உள்ளவர்கள்
[You must be registered and logged in to see this link.] - பதிவேற்றி விரைவில்
பதிய முடியும்...
மற்றவற்றில் கடினமான பணி இங்கு எளிதாக இருக்கலாம்.
காலப்போக்கில் சரியாகிவிடும் தலைவர் இப்போது அந்தப்பணியைத்தான் கவனித்துக்கொண்டிருக்கிறார்
[You must be registered and logged in to see this image.]
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
[You must be registered and logged in to see this image.]
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» ஈகரையின் வடிவமைப்பு பற்றி கருத்து அறிய ஆவல்..!
» இவை புதிய மாற்றங்கள்...!
» ஐஏஎஸ் தேர்வில் புதிய மாற்றங்கள்!
» வரி விதிப்பில் புதிய மாற்றங்கள்: மத்திய அரசு ஆலோசனை
» ஈகரையின் புதிய வசதிகள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|