ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை

+7
டார்வின்
ராஜா
Muthumohamed
ayyasamy ram
யினியவன்
அசுரன்
சிவா
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை Empty ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை

Post by சிவா Mon Oct 07, 2013 1:34 am

ஒரு ராணுவப்படை வீரர்கள் கும்பலாக வருகிறார்கள்.கண்ணில் பட்டவர்களை யெல்லாம் வெட்டிச்சாய்க்கிறார்கள். மக்கள் அலறியபடி பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுகின்றனர்.

தெருவில் இரண்டு கைக் குழந்தைகளுக்கு ஒரு பெண் சாதம் ஊட்டிக் கொண்டிருக்கிறாள். ராணுவப்படை வருவதை அறிந்து குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறாள்.

ராணுவம் பக்கத்தில் வந்துவிட்டது.இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தையை இறக்கிவிட்டு ஓடினால்தான் அவள் தப்பிக்க முடியும்.இரண்டு குழந்தைகளின் முகத்தையும் பார்க்கிறாள்.சற்று நேரத்தில் ஒரு குழந்தையை இறக்கிவிட்டு ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடுகிறாள்.

இறக்கி விடப்பட்ட குழந்தை அவள் கண்முன்னே வெட்டப்பட்டு மரணிக்கிறது. அவளிடம் ஒரு பெரியவர் கேட்கிறார்,''ஒரு தாய்க்கு இரண்டு குழந்தைகளும் சமமானதுதானே!அப்படி இருக்கும்போது எதை வைத்து ஒரு குழந்தையை பலி கொடுக்கத் துணிந்தாய்?''என்று.

அந்தப்பெண் கண்ணீருடன் சொன்னாள்,''என் குழந்தைக்கும் பக்கத்து வீட்டுக் குழந்தைக்கும் சாதம் ஊட்டிக் கொண்டிருந்தேன்.அப்போதுதான் ராணுவம் வந்தது.

பக்கத்துவீட்டுக் குழந்தையை இறக்கிவிட எனக்கு அதிகாரம் கிடையாது.அதனால் என் குழந்தையை இறக்கிவிட்டு பக்கத்து வீட்டுக் குழந்தையைக் காப்பாற்றினேன்.

''அந்தப் பெரியவர் கண் கலங்கினார்.

எழுத்தாளர் எஸ்,ராமகிருஷ்ணன் சொன்ன ஜப்பானியக் கதை. இது. ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் கதை.


ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை Empty Re: ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை

Post by அசுரன் Mon Oct 07, 2013 1:37 am

என்னே ஒரு நேர்மை. நம்ம ஊரு கதை கூட இப்படி ஒன்னு இருக்கு. பசுவின் குறைதீர்க்க தன் மகனை ரதம் ஏற்றிக்கொன்ற மன்னர்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை Empty Re: ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை

Post by யினியவன் Mon Oct 07, 2013 1:56 am

அருமை.

அந்த படை வீரர்களும் ஜப்பானியர்கள் தானே - அத சொல்லலியே!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை Empty Re: ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை

Post by சிவா Mon Oct 07, 2013 1:58 am

யினியவன் wrote:அருமை.

அந்த படை வீரர்களும் ஜப்பானியர்கள் தானே - அத சொல்லலியே!!!
நீங்களும் சொல்லவே இல்லையே, அதனால்தான் நானும் சொல்லவில்லை! ஜப்பானுக்குள் ஏன் ஜப்பானிய படைவீரர்கள் அட்டூழியம் செய்கிறார்கள்?


ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை Empty Re: ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை

Post by யினியவன் Mon Oct 07, 2013 1:58 am

சிவா wrote:நீங்களும் சொல்லவே இல்லையே, அதனால்தான் நானும் சொல்லவில்லை! ஜப்பானுக்குள் ஏன் ஜப்பானிய படைவீரர்கள் அட்டூழியம் செய்கிறார்கள்?
ஓ அவங்க தமிழன் மாதிரி இல்லேன்னு சொல்றீங்களோ? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை Empty Re: ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை

Post by சிவா Mon Oct 07, 2013 2:00 am

யினியவன் wrote:
சிவா wrote:நீங்களும் சொல்லவே இல்லையே, அதனால்தான் நானும் சொல்லவில்லை! ஜப்பானுக்குள் ஏன் ஜப்பானிய படைவீரர்கள் அட்டூழியம் செய்கிறார்கள்?
ஓ அவங்க தமிழன் மாதிரி இல்லேன்னு சொல்றீங்களோ? புன்னகை
நிச்சயமாக!


ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை Empty Re: ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை

Post by அசுரன் Mon Oct 07, 2013 2:01 am

யினியவன் wrote:
சிவா wrote:நீங்களும் சொல்லவே இல்லையே, அதனால்தான் நானும் சொல்லவில்லை! ஜப்பானுக்குள் ஏன் ஜப்பானிய படைவீரர்கள் அட்டூழியம் செய்கிறார்கள்?
ஓ அவங்க தமிழன் மாதிரி இல்லேன்னு சொல்றீங்களோ? புன்னகை
கூடாது கூடாது பயம் 
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை Empty Re: ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை

Post by யினியவன் Mon Oct 07, 2013 2:03 am

ஒரே நாட்டுக்குள் கலவரம் தான் எங்கும் இருந்திருக்கே, இருக்கே. ஜப்பானியர்களின் ஒரு கூட்டம் தான் ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து கொண்டு, மன்னரையும் மன்னரின் ஆதரவாளர்களையும் வெட்டி சாய்த்தார்களே!!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை Empty Re: ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை

Post by சிவா Mon Oct 07, 2013 2:04 am

யினியவன் wrote:ஒரே நாட்டுக்குள் கலவரம் தான் எங்கும் இருந்திருக்கே, இருக்கே. ஜப்பானியர்களின் ஒரு கூட்டம் தான் ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து கொண்டு, மன்னரையும் மன்னரின் ஆதரவாளர்களையும் வெட்டி சாய்த்தார்களே!!!!
அப்பொழுது நான் பிறக்கவில்லை, அதனால் தெரியவில்லை!


ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை Empty Re: ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை

Post by யினியவன் Mon Oct 07, 2013 2:07 am

அட நாங்களும் இல்ல - கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி நான் ஸ்கூல் பக்கமா படிக்க போனப்ப வந்த படத்துல காமிச்சாங்களே புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை Empty Re: ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum