Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்டுகள் கடந்தாலும் மாறாத காதல்: காதலி இறந்த சோகத்தில் விஷம் குடித்து பிணமான முதியவர்
5 posters
Page 1 of 1
ஆண்டுகள் கடந்தாலும் மாறாத காதல்: காதலி இறந்த சோகத்தில் விஷம் குடித்து பிணமான முதியவர்
மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டில் உள்ள நாகம்மாள் கோவில் அருகே நேற்று ஒரு முதியவர் விஷம் குடித்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலின்படி அவனியாபுரம் போலீசார் பிணத்தை கைப்பற்றி இறந்தவர் யார்? என விசாரித்தனர். விசாரணையில் உருக்கமான தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி இறந்தவர் மதுரை சோலை அழகுபுரத்தை சேர்ந்த குலேச மூர்த்தி (வயது 74) ஆவார். இவருக்கு 9 சகோதர–சகோதரிகள் உள்ளனர்.
குலேசமூர்த்தி தனது இளமை பருவத்தில் அதாவது கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்துள்ளார். அப்போது ஏற்பட்ட குடும்ப சூழ்நிலை காரணமாக அந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
இதனால் மனவேதனை அடைந்த குலேச மூர்த்தி இறுதி வரை திருமணம் செய்து கொள்ளமாலேயே வாழ்ந்து வந்தார். இந்நிலையில், அவரது காதலி கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த குலேச மூர்த்தி தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து விஷம் குடித்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-maalaimalar

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: ஆண்டுகள் கடந்தாலும் மாறாத காதல்: காதலி இறந்த சோகத்தில் விஷம் குடித்து பிணமான முதியவர்
அழியாக் காதல் இருந்துகொண்டுதான் இருக்கிறது. காதலர்கள்தான் இறந்து கொண்டு இருக்கிறார்கள்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ஆண்டுகள் கடந்தாலும் மாறாத காதல்: காதலி இறந்த சோகத்தில் விஷம் குடித்து பிணமான முதியவர்
உயிரை மாய்ப்பது என்பது சரியான முடிவு அல்ல
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஆண்டுகள் கடந்தாலும் மாறாத காதல்: காதலி இறந்த சோகத்தில் விஷம் குடித்து பிணமான முதியவர்
அரசன் அன்று கொல்வான்
காதலி நின்று கொல்வாள்
காதலி நின்று கொல்வாள்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஆண்டுகள் கடந்தாலும் மாறாத காதல்: காதலி இறந்த சோகத்தில் விஷம் குடித்து பிணமான முதியவர்
நின்னுக்கிட்டேவா செத்தாங்கயினியவன் wrote:அரசன் அன்று கொல்வான்
காதலி நின்று கொல்வாள்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஆண்டுகள் கடந்தாலும் மாறாத காதல்: காதலி இறந்த சோகத்தில் விஷம் குடித்து பிணமான முதியவர்
ரொம்ப முக்கியம்????அசுரன் wrote:நின்னுக்கிட்டேவா செத்தாங்க
உங்கள கனவிலயே கிளோஸ் பண்ணிடுவேன்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஆண்டுகள் கடந்தாலும் மாறாத காதல்: காதலி இறந்த சோகத்தில் விஷம் குடித்து பிணமான முதியவர்
நடுராத்திரியிலும் கொலவெறியா??யினியவன் wrote:ரொம்ப முக்கியம்????அசுரன் wrote:நின்னுக்கிட்டேவா செத்தாங்க
உங்கள கனவிலயே கிளோஸ் பண்ணிடுவேன்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஆண்டுகள் கடந்தாலும் மாறாத காதல்: காதலி இறந்த சோகத்தில் விஷம் குடித்து பிணமான முதியவர்
இருட்ல தான் வசதி
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஆண்டுகள் கடந்தாலும் மாறாத காதல்: காதலி இறந்த சோகத்தில் விஷம் குடித்து பிணமான முதியவர்
எது? ஓ நடக்குறதா?யினியவன் wrote:இருட்ல தான் வசதி
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Similar topics
» கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை
» ஆன்லைனில் விஷம் வாங்கிக் குடித்து மாணவன் சாவு!
» குடும்ப தகராறில் விஷம் குடித்து ஒரே நாளில் 7 பேர் "அட்மிட்'
» பாடகி நித்திய ஸ்ரீ மஹா தேவன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி ,கணவர் தற்கொலை,
» ஏலச்சீட்டு நடத்தியதில் நஷ்டம்: தாய்-மகள் விஷம் குடித்து தற்கொலை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|