ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல)

+4
ராஜா
raghuramanp
ayyasamy ram
சிவா
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல) Empty மோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல)

Post by சிவா Sat Oct 05, 2013 8:55 am

காந்திய மக்கள் இயக்கத்தின் நான்காவது ஆண்டு தொடக்க விழாவுக்காக மதுரை வந்திருந்த தமிழருவி மணியன், தமிழகத்தில் பா.ஜ.க., ம.தி.மு.க., தே.மு.தி.க.வைக் கொண்டு மாற்று அணியை அமைப்பேன் என்று அறிவித்திருக்கிறார். அவரது கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ள சூழலில், ‘தி இந்து’ தமிழ் நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:

மூன்றாவது அணி இல்லை

தமிழகத்தில் மூன்றாவது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை. தி.மு.க., அ.தி.மு.க. என்ற தீமைகளிடம் இருந்து தமிழகத்தை மீட்பதற்கான மாற்று அணி. இதுவரையில் அமைந்த மூன்றாவது அணிகள் எல்லாம், தேர்தல் நேரத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியில் இடம் கிடைக்காமல், வெளியே தள்ளப்பட்டு, கடைசியில் வேறு வழியே இல்லாமல் அவசர அவசரமாக உருவாக்கப்பட்ட அணிகள். அந்த அணியின் மொத்த வாக்கு வங்கி 10 சதவீதம்கூட கிடையாது என்பதால், தமிழக மக்கள் அதை உதாசீனப்படுத்தி விட்டனர்.

இன்றைய நிலவரப்படி, அ.தி.மு.க. அணிக்கு 30 சதவீத வாக்கு வங்கி இருக்கிறது. தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் அணிகள் எல்லாம் சேர்த்தே 20 சதவீத வாக்கு வங்கிதான் இருக்கிறது. எனவே நான் அமைக்கிற மாற்று அணிக்கு குறைந்தது 30 சதவீத வாக்கு வங்கி இருக்க வேண்டும் என்று விரும்பினேன். மோடி பிரதமராக வேண்டும் என்று 15 சதவீதம் பேர் விரும்புகின்றனர். மதுவுக்கு எதிரான நடைப்பயணத்துக்குப் பிறகு பெண்கள் ஆதரவு அதிகரித்துள்ளதால், ம.தி.மு.க.வுக்கு 10 சதவீத வாக்கு வங்கி இருக்கிறது. தே.மு.தி.க.வுக்கு 10 சதவீத வாக்குகள் இருப்பது ஏற்கெனவே நிரூபணமாகி உள்ளது. எனவே, இந்த அணியை மக்கள் புறக்கணிக்க மாட்டார்கள்.

மோடியை கண்மூடித்தனமாக ஆதரிக்கவில்லை

நான் மோடியை கண்மூடித்தனமாக ஆதரிக்கவில்லை. ஊழலற்ற, நிர்வாகத் திறமையுள்ள ஆட்சியை அவரால் மட்டுமே தர முடியும் என்று ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அந்த நம்பிக்கையை, மோடி என்ற பிம்பத்தை தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வை அழிக்க பயன்படுத்திக் கொள்ளப்பார்க்கிறேன், அவ்வளவு தான்.

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி, காங்கிரஸுக்கும் பா.ஜ.க.வுக்கும் அல்ல. மோடிக்கும் ராகுல் காந்திக்கும் அல்ல. மோடிக்கு போட்டி அவரேதான். மோடி வளர்ச்சியின் நாயகன் என்று பா.ஜ.க. சொல்கிறது. அவர் மதவெறி பிடித்தவர் என்று காங்கிரஸும், கம்யூனிஸ்ட்களும் சொல்கின்றனர். ஆக, நாயகனும் மோடிதான். வில்லனும் மோடிதான். இந்தியாவில் இப்படியொரு ஜனநாயகக்கூத்து நடப்பது வேடிக்கையாக இருக்கிறது. 53 ஆண்டுகள் ஆட்சி நடத்திய காங்கிரஸ் கட்சி, தங்கள் சாதனையைச் சொல்லி ஓட்டுக் கேட்க முடியாதது வேதனையாக இருக்கிறது.

சட்டப்பேரவைத் தேர்தலிலும் இதே அணி…


இதே அணி சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடர வேண்டும் என்பது என் ஆசை. ஆனால் அது சாதாரண காரியம் அல்ல. தான்தான் முதல்வராக வேண்டும் என்று விஜயகாந்த் நினைப்பார். வைகோ முதல்வராக வேண்டும் என்று அவர் நினைக்காவிட்டாலும்கூட, நாங்கள் விரும்புவோம். இந்த மாற்று அணியின் செயல்பாடு, வைகோவை முதல்வராக்குவதை நோக்கியே இருக்கும் என்றார் தமிழருவி மணியன்.


மோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல) Empty Re: மோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல)

Post by ayyasamy ram Sat Oct 05, 2013 9:02 am

53 ஆண்டுகள் ஆட்சி நடத்திய காங்கிரஸ் கட்சி,
தங்கள் சாதனையைச் சொல்லி ஓட்டுக் கேட்க
முடியாதது வேதனையாக இருக்கிறது...
-
நேரு குடும்பத்தில், செய்த உயிர்த்தியாகங்கள்
காஸ்கிரஸைக் காக்கும்...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல) Empty Re: மோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல)

Post by raghuramanp Sat Oct 05, 2013 9:03 am

நல்லாருக்குது கற்பனை
வெண்ணையை தலைல வெச்சி மயிலு புடிக்கர கதை.
raghuramanp
raghuramanp
பண்பாளர்


பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Back to top Go down

மோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல) Empty Re: மோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல)

Post by ராஜா Sat Oct 05, 2013 10:44 am

raghuramanp wrote:நல்லாருக்குது கற்பனை
வெண்ணையை தலைல வெச்சி மயிலு புடிக்கர கதை.
சரி விடுங்க எதற்கு நமக்கு இந்த தேவையற்ற வேலை , 53 வருடமா காங்கிரஸ் கிட்ட ஆட்சியை கொடுத்து எல்லாத்தையும் பார்த்துட்டோம் இன்னும் ஒரு சில வருடங்கள் தானே ...... அதற்குள் முடித்துவிடுவார்கள் இந்திய தாயின் குரல்வளையை ....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல) Empty Re: மோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல)

Post by T.N.Balasubramanian Sat Oct 05, 2013 2:46 pm

ayyasamy ram wrote:53 ஆண்டுகள் ஆட்சி நடத்திய காங்கிரஸ் கட்சி,
தங்கள் சாதனையைச் சொல்லி ஓட்டுக் கேட்க
முடியாதது வேதனையாக இருக்கிறது...
-
நேரு குடும்பத்தில்,  செய்த உயிர்த்தியாகங்கள்
காஸ்கிரஸைக் காக்கும்...
நேரு குடும்பத்தில் செய்த உயிர்த் தியாகங்கள்  ??? மோதிலால் நேரு /ஜவஹர்லால் நேரு காலகட்டத்தில் வேண்டுமானால் தியாகங்கள் என்று கூறமுடியும். அதற்கு பிறகு  இந்திரா நேரு காந்தி ( காந்தி பெயரிலேயே குழப்பம் , புரிந்த சில பேருக்கே தர்ம சங்கடம் அந்த காலத்தில்), அரசியலில் பதவி மோகம், சஞ்சய் காந்தி ,ராஜீவ் காந்தி ,சோனியா காந்தி ,காந்தி பெயரை சொல்லி ஆதாயம் பார்த்தவர்கள் ,பார்ப்பவர்கள்.  நெறிமுறையற்ற வாழ்க்கை -- குற்றம் சாற்றப்பட வேண்டியவர்கள் அவர்கள் இல்லை , தரமறியாது தேர்ந்தெடுத்து அனுப்பும் நம்மை போன்ற குற்றவாளிகள்தான், உண்மையில் தியாகிகள்.
நாடு மோசமான நிலையில் இருப்பதற்கே காரணம் , இரு முறை ஆட்சி செய்துவரும் காங்க்ரெஸ் தான் . முக்கியமாக வெளிநாட்டு கொள்கைகள் /பொருளாதார சீர்கேடு முதலியவை.

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல) Empty Re: மோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல)

Post by ராஜா Sat Oct 05, 2013 3:16 pm

T.N.Balasubramanian wrote:நேரு குடும்பத்தில் செய்த உயிர்த் தியாகங்கள்  ??? மோதிலால் நேரு /ஜவஹர்லால் நேரு காலகட்டத்தில் வேண்டுமானால் தியாகங்கள் என்று கூறமுடியும். அதற்கு பிறகு  இந்திரா நேரு காந்தி ( காந்தி பெயரிலேயே குழப்பம் , புரிந்த சில பேருக்கே தர்ம சங்கடம் அந்த காலத்தில்), அரசியலில் பதவி மோகம், சஞ்சய் காந்தி ,ராஜீவ் காந்தி ,சோனியா காந்தி ,காந்தி பெயரை சொல்லி ஆதாயம் பார்த்தவர்கள் ,பார்ப்பவர்கள்.  நெறிமுறையற்ற வாழ்க்கை -- குற்றம் சாற்றப்பட வேண்டியவர்கள் அவர்கள் இல்லை , தரமறியாது தேர்ந்தெடுத்து அனுப்பும் நம்மை போன்ற குற்றவாளிகள்தான், உண்மையில் தியாகிகள்.
நாடு மோசமான நிலையில் இருப்பதற்கே காரணம் , இரு முறை ஆட்சி செய்துவரும் காங்க்ரெஸ் தான் . முக்கியமாக வெளிநாட்டு கொள்கைகள் /பொருளாதார சீர்கேடு முதலியவை.

ரமணியன்
நன்றி 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல) Empty Re: மோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல)

Post by Muthumohamed Sun Oct 06, 2013 12:31 am

குற்றம் சாற்றப்பட வேண்டியவர்கள் அவர்கள் இல்லை , தரமறியாது தேர்ந்தெடுத்து அனுப்பும் நம்மை போன்ற குற்றவாளிகள்தான், உண்மையில் தியாகிகள். wrote:
உண்மையான வரிகள்



மோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல) Mமோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல) Uமோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல) Tமோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல) Hமோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல) Uமோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல) Mமோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல) Oமோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல) Hமோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல) Aமோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல) Mமோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல) Eமோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல) D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

மோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல) Empty Re: மோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல)

Post by அசுரன் Sun Oct 06, 2013 2:28 pm

வைகோ முதல்வர் ஆனா தமிழகத்துக்கு நல்லது தான் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல) Empty Re: மோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல)

Post by சிவா Sun Oct 06, 2013 3:39 pm

ஒரு எம்பியாக போட்டியிடவே 5 கோடிக்கு மேல் செலவழிக்க வேண்டும். இதில் முதல்வராக வேண்டுமானால் 500 கோடிகள் செலவாலும்.. வைகோ தாக்குப் பிடிப்பாரா?


மோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல) Empty Re: மோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல)

Post by Muthumohamed Sun Oct 06, 2013 4:13 pm

அசுரன் wrote:வைகோ முதல்வர் ஆனா தமிழகத்துக்கு நல்லது தான் புன்னகை
நீங்க சிரிப்பதிலேயே தெரிகிறது



மோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல) Mமோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல) Uமோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல) Tமோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல) Hமோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல) Uமோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல) Mமோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல) Oமோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல) Hமோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல) Aமோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல) Mமோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல) Eமோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல) D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

மோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல) Empty Re: மோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன் (நகைச்சுவைப் பதிவு அல்ல)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» கற்பித்தல் வெறும் பணி அல்ல... அது வாழ்வியல் முறை: பிரதமர் மோடி
» தனக்கான வீழ்ச்சியை வைகோ தானாகவே உருவாக்கிக் கொண்டார்: தமிழருவி மணியன்
» தமிழக உறவுகளே ஜூன் 26 மெரீனா கடற்கரையில் அணிதிரள்வீர் -தமிழருவி மணியன் அழைப்பு.
» இந்தியாவின் சிறந்த முதல்வர் மோடி அல்ல; இந்த லேடி: முதல்வர் ஜெ., பேச்சு
» சமச்சீர் கல்வி: தமிழக அரசின் அணுகுமுறை ஆரோக்கியமானது அல்ல: வைகோ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum