Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவசர சட்டம் வாபசுக்கு ஜனாதிபதியே காரணம்' : ராகுல் அல்ல!
4 posters
Page 1 of 1
அவசர சட்டம் வாபசுக்கு ஜனாதிபதியே காரணம்' : ராகுல் அல்ல!
புதுடில்லி: ''தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகளை பாதுகாக்கும் அவசர சட்டம், வாபஸ் பெறப்பட்டதற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தான் காரணமே தவிர; ராகுல் அல்ல,'' என்று பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.
தண்டனை பெற்ற எம்.பி., – எம்.எல்.ஏ.,க்களின் பதவிகளை பாதுகாக்கும் வகையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்த மத்திய அரசு, இது தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வந்தது. இதற்கு, காங்., துணைத் தலைவர் ராகுல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதைத்தொடர்ந்து, அமெரிக்கா சென்று இருந்த பிரதமர் மன்மோகன் சிங், டில்லி திரும்பியதும், அவசர சட்டம் திரும்ப பெறப்பட்டது. அதே சமயம் ராகுலின் பேச்சு குறித்து,எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. 'இவ்வளவு ஆன பின், மன்மோகன் சிங் சும்மா இருக்காமல், பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தன.ராகுலின் பேச்சுக்கு, காங்கிரசுக்குள் குறிப்பாக இளம் தலைவர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. அதே சமயம், மூத்த தலைவர்கள் மத்தியில் முணுமுணுப்பு இருந்தது. இதை சரிக்கட்டும் வகையில், ராகுல் தன் பேச்சுக்கு மன்னிப்பு கோரினார். 'உணர்வுகளை தான் பிரதிபலித்தேன். அதில் கடுமையான வார்த்தைகள் பயன்படுத்தியதை தவிர்த்து இருக்கலாம்' என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, தன், 'டுவிட்டர்' சமூக வலைதள பக்கத்தில் எழுதியிருப்பதாவது:அவசர சட்டம் பெறப்பட்டதற்கு, முழு காரணம் ஜனாதிபதி பிரணாப் தான். ராகுல் அல்லவே அல்ல. அவசர சட்டத்திற்கு, கடந்த மாதம், 24ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த போது, எவ்வித எதிர்ப்பும் காட்டாத ராகுல், திடீரென, அவசர சட்டம் முட்டாள்தனமானது என, கூறியதற்கு காரணம் என்ன?அவசர சட்டத்திற்கு எதிராக, பா.ஜ., தலைவர்கள் அனைவரும், ஜனாதிபதியை சந்தித்து மனு கொடுத்தோம். 'இதற்கு ஒப்புதல் தரக்கூடாது' என, வலியுறுத்தினோம். இதையடுத்து, அவசர சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்கும்படி ராகுலை, அறிவுறுத்தியது சோனியா தான்.இதன் மூலம், ராகுல், பிரதமரை மட்டுமல்ல, ஐ.மு., கூட்டணியையும் அவமதித்துவிட்டார். ராகுலின் செயல்பாட்டில் சோனியாவுக்கும் பங்கு உண்டு. சட்டம் திரும்ப பெறப்பட்டதற்கு, ஜனாதிபதி தான் முழு காரணம்.இவ்வாறு, அத்வானி குறிப்பிட்டுள்ளார்.
தினமலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அவசர சட்டம் வாபசுக்கு ஜனாதிபதியே காரணம்' : ராகுல் அல்ல!
நல்ல நாடகம்...
அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்துமா என்று
பார்க்கலாம்...
அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்துமா என்று
பார்க்கலாம்...
Re: அவசர சட்டம் வாபசுக்கு ஜனாதிபதியே காரணம்' : ராகுல் அல்ல!
நாடகமன்றி வேறேது! ஆனால் மக்களுக்கு சீரியல்களில் வரும் நிகழ்வுகளும், டாஸ்மாக்கில் ஜில்லென்று சரக்கு இல்லை என்ற கவலையைத் தவிர வேறு கவலையில்லை!ayyasamy ram wrote:நல்ல நாடகம்...
அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்துமா என்று
பார்க்கலாம்...
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அவசர சட்டம் வாபசுக்கு ஜனாதிபதியே காரணம்' : ராகுல் அல்ல!
சிவா wrote:நாடகமன்றி வேறேது! ஆனால் மக்களுக்கு சீரியல்களில் வரும் நிகழ்வுகளும், டாஸ்மாக்கில் ஜில்லென்று சரக்கு இல்லை என்ற கவலையைத் தவிர வேறு கவலையில்லை!ayyasamy ram wrote:நல்ல நாடகம்...
அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்துமா என்று
பார்க்கலாம்...
Re: அவசர சட்டம் வாபசுக்கு ஜனாதிபதியே காரணம்' : ராகுல் அல்ல!
எதற்கு அருமை?ராஜா wrote:சிவா wrote:நாடகமன்றி வேறேது! ஆனால் மக்களுக்கு சீரியல்களில் வரும் நிகழ்வுகளும், டாஸ்மாக்கில் ஜில்லென்று சரக்கு இல்லை என்ற கவலையைத் தவிர வேறு கவலையில்லை!ayyasamy ram wrote:நல்ல நாடகம்...
அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்துமா என்று
பார்க்கலாம்...
உங்கள் பிரச்சனை குறித்து கூறியுள்ளேன் என்பதற்கா? (ஜில்லென்று சரக்கு இல்லை)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அவசர சட்டம் வாபசுக்கு ஜனாதிபதியே காரணம்' : ராகுல் அல்ல!
பின்ன .... நம் பிரச்சினை தானே நமக்கு முக்கியம் , நாடு என்ன ம** போனா நமக்கென்னசிவா wrote:எதற்கு அருமை?உங்கள் பிரச்சனை குறித்து கூறியுள்ளேன் என்பதற்கா? (ஜில்லென்று சரக்கு இல்லை)
Re: அவசர சட்டம் வாபசுக்கு ஜனாதிபதியே காரணம்' : ராகுல் அல்ல!
இவங்க எல்லாருமே தான் எல்லாத்துக்கும் காரணம்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Similar topics
» வராக்கடன்களை வசூலிக்க அவசர சட்டம்
» மேலும் ஒரு மாதத்துக்கு அவசர காலச் சட்டம்
» 'கூட்டுறவு வங்கி அவசர சட்டம் ஜனநாயகத்திற்கு விரோதமானது'
» மூட நம்பிக்கைக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு அவசர சட்டம்
» அவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|