ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"தேர்தல் தோல்வியால் ஆத்திரம்: தமிழர்கள் மீது ராணுவம் தாக்குதல்': தப்பி வந்த இலங்கை அகதி தகவல்

4 posters

Go down

"தேர்தல் தோல்வியால் ஆத்திரம்: தமிழர்கள் மீது ராணுவம் தாக்குதல்': தப்பி வந்த இலங்கை அகதி தகவல் Empty "தேர்தல் தோல்வியால் ஆத்திரம்: தமிழர்கள் மீது ராணுவம் தாக்குதல்': தப்பி வந்த இலங்கை அகதி தகவல்

Post by சிவா Fri Oct 04, 2013 12:55 pm



ராமேஸ்வரம்: இலங்கையில், தமிழ் தேசிய கூட்டணி வெற்றியால், ஆத்திரமடைந்த சிங்கள ராணுவம், தமிழ் இளைஞர்களை கடத்தி தாக்குவதாக, தனுஷ்கோடி வந்த இலங்கை அகதி தெரிவித்தார்.

இந்திய கடற்படை, கடலோர காவல்படை ரோந்து கப்பலில் சிக்காமல், இலங்கையை சேர்ந்த மர்ம படகில் வந்த மூவர், நேற்று அதிகாலை, தனுஷ்கோடி, அரிச்சல்முனை கடற்கரையில், இலங்கை தமிழர் ஒருவரை இறக்கி திரும்பினர். தனுஷ்கோடி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த அவரிடம், போலீசார் நடத்திய விசாரணையில், இலங்கை, வல்வெட்டி துறையை சேர்ந்த, செல்வ கிருஷணன், 39, என்பதும், 1984ல், அகதியாக தமிழகம் வந்து, 2011ல், பாஸ்போர்ட் மூலம், இலங்கை சென்றதும், தற்போது அகதியாக தனுஷ்கோடி வந்ததும் தெரிந்தது.

செல்வகிருஷ்ணன் கூறியதாவது:

சமீபத்தில் நடந்த, வடக்கு மாகாண தேர்தலில், தமிழ் தேசிய கூட்டணி கட்சி வெற்றி பெற்றது. தேர்தலில், தமிழ் தேசிய கூட்டணிக்கு, பிரசாரம் செய்த இளைஞர்களை, ராணுவ சி.ஐ.டி., பிரிவு, இரவோடு இரவாக கடத்திச் சென்று, சில நாள் வைத்து தாக்குகின்றனர். நானும் பிரசாரத்தில் ஈடுபட்டதால், ராணுவ சி.ஐ.டி., பிரிவினர், என்னை தேடி வந்தனர். உயிருக்கு பயந்து, மனைவி, குழந்தைகளை விட்டு, பேசாளை கடற்கரையில் இருந்த மீனவர் படகிற்கு, 10 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுத்து, தனுஷ்கோடி வந்தேன். இவ்வாறு, அவர் கூறினார்


"தேர்தல் தோல்வியால் ஆத்திரம்: தமிழர்கள் மீது ராணுவம் தாக்குதல்': தப்பி வந்த இலங்கை அகதி தகவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

"தேர்தல் தோல்வியால் ஆத்திரம்: தமிழர்கள் மீது ராணுவம் தாக்குதல்': தப்பி வந்த இலங்கை அகதி தகவல் Empty Re: "தேர்தல் தோல்வியால் ஆத்திரம்: தமிழர்கள் மீது ராணுவம் தாக்குதல்': தப்பி வந்த இலங்கை அகதி தகவல்

Post by மாணிக்கம் நடேசன் Fri Oct 04, 2013 1:45 pm

இந்த சிங்கள விபச்சார நாய்கள் திருந்த மாட்டான்களா, இங்க எங்க ஊர்ல எங்கேயாவது ஒரு சிங்களவனப் பாத்தா கண்டிப்பா அவன கன்னத்துல பாலர்னு அறையப் போரேன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

"தேர்தல் தோல்வியால் ஆத்திரம்: தமிழர்கள் மீது ராணுவம் தாக்குதல்': தப்பி வந்த இலங்கை அகதி தகவல் Empty Re: "தேர்தல் தோல்வியால் ஆத்திரம்: தமிழர்கள் மீது ராணுவம் தாக்குதல்': தப்பி வந்த இலங்கை அகதி தகவல்

Post by கந்தவேல்.g Fri Oct 04, 2013 2:13 pm

அருமையிருக்கு ஆத்திரம் வேண்டாம் நண்பா நாம் ஆளும் நேரம் வந்ததுக்கொண்டிருக்கிறது........
கந்தவேல்.g
கந்தவேல்.g
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 04/10/2013

http://கந்தவேல்க்கன்னாபிரன்@ஜிமெய்ல்.com

Back to top Go down

"தேர்தல் தோல்வியால் ஆத்திரம்: தமிழர்கள் மீது ராணுவம் தாக்குதல்': தப்பி வந்த இலங்கை அகதி தகவல் Empty Re: "தேர்தல் தோல்வியால் ஆத்திரம்: தமிழர்கள் மீது ராணுவம் தாக்குதல்': தப்பி வந்த இலங்கை அகதி தகவல்

Post by சிவா Fri Oct 04, 2013 2:43 pm

கந்தவேல்.g wrote:அருமையிருக்கு ஆத்திரம் வேண்டாம் நண்பா நாம் ஆளும் நேரம் வந்ததுக்கொண்டிருக்கிறது........
வாருங்கள் கந்தவேல்!


"தேர்தல் தோல்வியால் ஆத்திரம்: தமிழர்கள் மீது ராணுவம் தாக்குதல்': தப்பி வந்த இலங்கை அகதி தகவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

"தேர்தல் தோல்வியால் ஆத்திரம்: தமிழர்கள் மீது ராணுவம் தாக்குதல்': தப்பி வந்த இலங்கை அகதி தகவல் Empty Re: "தேர்தல் தோல்வியால் ஆத்திரம்: தமிழர்கள் மீது ராணுவம் தாக்குதல்': தப்பி வந்த இலங்கை அகதி தகவல்

Post by கந்தவேல்.g Fri Oct 04, 2013 3:04 pm

வந்துவிட்டேன் அன்பரே!ஈகரைத்தமிழில் நம் இனத்தோடு இணைந்துள்ளோம்.
கந்தவேல்.g
கந்தவேல்.g
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 04/10/2013

http://கந்தவேல்க்கன்னாபிரன்@ஜிமெய்ல்.com

Back to top Go down

"தேர்தல் தோல்வியால் ஆத்திரம்: தமிழர்கள் மீது ராணுவம் தாக்குதல்': தப்பி வந்த இலங்கை அகதி தகவல் Empty Re: "தேர்தல் தோல்வியால் ஆத்திரம்: தமிழர்கள் மீது ராணுவம் தாக்குதல்': தப்பி வந்த இலங்கை அகதி தகவல்

Post by சிவா Fri Oct 04, 2013 3:11 pm

கந்தவேல்.g wrote:வந்துவிட்டேன் அன்பரே!ஈகரைத்தமிழில் நம் இனத்தோடு இணைந்துள்ளோம்.
எங்களுடன் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி!

விரும்பினால் உறுப்பினர் அறிமுகம் பகுதில் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்!


"தேர்தல் தோல்வியால் ஆத்திரம்: தமிழர்கள் மீது ராணுவம் தாக்குதல்': தப்பி வந்த இலங்கை அகதி தகவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

"தேர்தல் தோல்வியால் ஆத்திரம்: தமிழர்கள் மீது ராணுவம் தாக்குதல்': தப்பி வந்த இலங்கை அகதி தகவல் Empty Re: "தேர்தல் தோல்வியால் ஆத்திரம்: தமிழர்கள் மீது ராணுவம் தாக்குதல்': தப்பி வந்த இலங்கை அகதி தகவல்

Post by கந்தவேல்.g Fri Oct 04, 2013 3:17 pm

நன்று.
கந்தவேல்.g
கந்தவேல்.g
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 04/10/2013

http://கந்தவேல்க்கன்னாபிரன்@ஜிமெய்ல்.com

Back to top Go down

"தேர்தல் தோல்வியால் ஆத்திரம்: தமிழர்கள் மீது ராணுவம் தாக்குதல்': தப்பி வந்த இலங்கை அகதி தகவல் Empty Re: "தேர்தல் தோல்வியால் ஆத்திரம்: தமிழர்கள் மீது ராணுவம் தாக்குதல்': தப்பி வந்த இலங்கை அகதி தகவல்

Post by mohu Fri Oct 04, 2013 3:41 pm

சிங்கள விபச்சார நாய்கள்
இடம் பெயர்ந்த தமிழர்களின் எழுத்தும் ,பேச்சும் ஏதோ ஒரு வகையில் இலங்கை அரசாங்கத்தினால் 90% கண்காணிக்கப்படுகிறது .பாதுகாப்பாய் இருக்கும் நம் பேச்சும் & எழுத்தும் தினம் தினம் செத்துப்பிழைக்கும் எஞ்சிய நம் உறவுகளை எந்த விதத்திலும் பாதிக்க கூடாது என்பதில் நம் கவனமாக இருக்கவேண்டும்.
நன்றி
mohu
mohu
பண்பாளர்


பதிவுகள் : 125
இணைந்தது : 11/01/2012

http://www.dhuruvamwm.blogspot.com

Back to top Go down

"தேர்தல் தோல்வியால் ஆத்திரம்: தமிழர்கள் மீது ராணுவம் தாக்குதல்': தப்பி வந்த இலங்கை அகதி தகவல் Empty Re: "தேர்தல் தோல்வியால் ஆத்திரம்: தமிழர்கள் மீது ராணுவம் தாக்குதல்': தப்பி வந்த இலங்கை அகதி தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை அகதி முகாமில் ராணுவம் துப்பாக்கி சூடு: 2 தமிழர்கள் படுகாயம்
»  மலேசியாவில் "இருட்டறை கொடுமை': தப்பி வந்த தமிழர்கள் கண்ணீர்
» இந்திய மீது பாக்., ராணுவம் தாக்குதல்
» கிளிநொச்சியைக் கைப்பற்ற இலங்கை ராணுவம் தீவிரம் : குண்டுவீசித் தாக்குதல்: மக்கள் தவிப்பு
» மாலத்தீவில் தமிழர்கள் மீது கொலைவெறி தாக்குதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum