ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
நல்ல நண்பன்  Poll_c10நல்ல நண்பன்  Poll_m10நல்ல நண்பன்  Poll_c10 
Dr.S.Soundarapandian
நல்ல நண்பன்  Poll_c10நல்ல நண்பன்  Poll_m10நல்ல நண்பன்  Poll_c10 
heezulia
நல்ல நண்பன்  Poll_c10நல்ல நண்பன்  Poll_m10நல்ல நண்பன்  Poll_c10 
i6appar
நல்ல நண்பன்  Poll_c10நல்ல நண்பன்  Poll_m10நல்ல நண்பன்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல நண்பன்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நல்ல நண்பன்  Empty நல்ல நண்பன்

Post by mbalasaravanan Fri Oct 04, 2013 12:38 pm

ஒரு ஊரில் ஒரு இளைஞன் இருங்தான். அவன் எப்போதும் கோபப்படும் சுபாவத்தை கொண்டவன். ஒரு முறை அவனது நண்பன் அவனிடம் ஆணிகள் நிரம்பிய பையை கொடுத்தான். நீ எப்போதெல்லாம் கோபப்படுகிறாயோ அப்போதெல்லாம் ஒரு ஆணியை இந்த சுவற்றில் அடிக்கவும் என்றான்,

இளைஞ்சனும் அப்படியே செய்து வந்தான். முதல் நாள் அவன் 35 ஆணிகளை அடித்தான், மறு நாள் 30 என்று இப்படியாக குறைந்து கொண்டு வந்தது. சில நாட்கள் கழித்து அவன் கோபப்படுவதை நிறுத்தி விட்டான். அதணால் அவன் ஆணிகளை அடிக்கவில்லை. அதை அவனது நண்பன் பார்த்து பெருமை பட்டான். அவனை முழுவதுமாக திருத்த ஆசைப்பட்ட அவன் அவனிடம் அடித்த ஆணிகளை பிடுங்க சொன்னான்.

இளைஞ்ஞனும் அப்படியே செய்தான். அதை பார்த்த அவன் நண்பன் அவனிடம் சொன்னான்.

என் நண்பனே. நீ நான் சொன்னபடியே எல்லா வேலைகளையும் செய்தாய். இப்போது நீ அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன. ஆணால் ஆணி அடித்த இடங்களில் உள்ள ஓட்டைகளை பார்.இந்த சுவர் முன்னால் இருந்த மாதிரி இல்லை. எல்லா இடங்களிலும் ஓட்டைகள் உள்ளன. அது போலத்தான் நீ கோபத்தில் சொல்லும் வார்த்தைகளும், செயல்களும் ஒரு வடுவை உன்டாக்கி விடும். நீ என்னதான் உன் செயல்களுக்கு மன்னிப்பு கேட்டாலும் அந்த வடு மாறாது, மறையாது. நீ வார்த்தைகளால் உன்டாக்கும் வடுவிற்கும், செயல்காளால் உன்டாக்கும் வடுவிற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.

என் நண்பனே, உண்மையை சொல்லப் போனால் நண்பர்கள் ஒரு அரிய பொக்கிஷங்கள். அவர்கள் உன்னை சிரிக்க வைப்பார்கள். உன் வாழ்க்கையில் நீ உயர தட்டிக் கொடுப்பார்கள். நீ சொல்வதை காது கொடுத்து கேட்ப்பார்கள். நீ நல்ல நிலமைக்கு வரும் போது உன்னை புகழ்வார்கள். அதையும் இதைய பூர்வமாக செய்வார்கள். அதை தான் நான் இப்போது செய்தேன்,
நன்றி:எலுது.கொம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நல்ல நண்பன்  Empty Re: நல்ல நண்பன்

Post by சிவா Fri Oct 04, 2013 12:42 pm

ஆம், கோபமுள்ள மனிதன் தனிமைப்படுத்தப்படுகிறான், அவனிடம் யாரும் நெருக்கம் கொள்ள விரும்புவதில்லை.

நல்ல நண்பன்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நல்ல நண்பன்  Empty Re: நல்ல நண்பன்

Post by மாணிக்கம் நடேசன் Fri Oct 04, 2013 12:46 pm

இப்ப எல்லாம் நீல நிறத்தில் ஒரு டி சேர்ட் போட்டுட்டு ஒரு இளவயசு அதாவது மீச வைக்காம மீசைய பத்தி பேசிக்கிட்டு அடிக்கடி இங்க பதிவு போடுராரே அவரு யாரு. புத்தம் புதுசா ஈகரையில வந்துக்கிட்டு இருக்காரு.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

நல்ல நண்பன்  Empty Re: நல்ல நண்பன்

Post by mbalasaravanan Fri Oct 04, 2013 1:07 pm

மாணிக்கம் நடேசன் wrote:இப்ப எல்லாம் நீல நிறத்தில் ஒரு டி சேர்ட் போட்டுட்டு ஒரு இளவயசு அதாவது மீச வைக்காம மீசைய பத்தி பேசிக்கிட்டு அடிக்கடி இங்க பதிவு போடுராரே அவரு யாரு. புத்தம் புதுசா ஈகரையில வந்துக்கிட்டு இருக்காரு.
தெரியல கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன் ஜாலி ஜாலி 
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நல்ல நண்பன்  Empty Re: நல்ல நண்பன்

Post by சிவா Fri Oct 04, 2013 1:08 pm

மாணிக்கம் நடேசன் wrote:இப்ப எல்லாம் நீல நிறத்தில் ஒரு டி சேர்ட் போட்டுட்டு ஒரு இளவயசு அதாவது மீச வைக்காம மீசைய பத்தி பேசிக்கிட்டு அடிக்கடி இங்க பதிவு போடுராரே அவரு யாரு. புத்தம் புதுசா ஈகரையில வந்துக்கிட்டு இருக்காரு.
இவர் மலேசியா சூப்பர்ஸ்டார், சிவாஸ்டார்!

நல்ல நண்பன்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நல்ல நண்பன்  Empty Re: நல்ல நண்பன்

Post by mbalasaravanan Fri Oct 04, 2013 1:10 pm

சிவா wrote:
மாணிக்கம் நடேசன் wrote:இப்ப எல்லாம் நீல நிறத்தில் ஒரு டி சேர்ட் போட்டுட்டு ஒரு இளவயசு அதாவது மீச வைக்காம மீசைய பத்தி பேசிக்கிட்டு அடிக்கடி இங்க பதிவு போடுராரே அவரு யாரு. புத்தம் புதுசா ஈகரையில வந்துக்கிட்டு இருக்காரு.
இவர் மலேசியா சூப்பர்ஸ்டார், சிவாஸ்டார்!
மலேசியாவில் குண்டாஸ் நிறைய பேர உள்ள வச்சுட்டாங்கணு சொன்னாங்க நீங்க மிஸ் ஆகிடிங்க போல
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நல்ல நண்பன்  Empty Re: நல்ல நண்பன்

Post by சிவா Fri Oct 04, 2013 1:11 pm

mbalasaravanan wrote:
சிவா wrote:
மாணிக்கம் நடேசன் wrote:இப்ப எல்லாம் நீல நிறத்தில் ஒரு டி சேர்ட் போட்டுட்டு ஒரு இளவயசு அதாவது மீச வைக்காம மீசைய பத்தி பேசிக்கிட்டு அடிக்கடி இங்க பதிவு போடுராரே அவரு யாரு. புத்தம் புதுசா ஈகரையில வந்துக்கிட்டு இருக்காரு.
இவர் மலேசியா சூப்பர்ஸ்டார், சிவாஸ்டார்!
மலேசியாவில் குண்டாஸ் நிறைய பேர உள்ள வச்சுட்டாங்கணு சொன்னாங்க நீங்க மிஸ் ஆகிடிங்க போல
நல்லவர்களை எல்லாம் உள்ளே வைக்க மாட்டார்கள்! (ஏன்னா என்னை எல்லாரும் ரொம்ப நல்லவன்னு சொல்லுவாங்க)

நல்ல நண்பன்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நல்ல நண்பன்  Empty Re: நல்ல நண்பன்

Post by mbalasaravanan Fri Oct 04, 2013 1:13 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நல்ல நண்பன்  Empty Re: நல்ல நண்பன்

Post by சிவா Fri Oct 04, 2013 1:15 pm

mbalasaravanan wrote:நல்லவர்களை எல்லாம் உள்ளே வைக்க மாட்டார்கள்! (ஏன்னா என்னை எல்லாரும் ரொம்ப நல்லவன்னு சொல்லுவாங்க)
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது [/quote]
பார்த்தீர்களா? உங்களுக்கே தெரிந்துவிட்டது!!! ஜாலி 

நல்ல நண்பன்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நல்ல நண்பன்  Empty Re: நல்ல நண்பன்

Post by mbalasaravanan Fri Oct 04, 2013 1:16 pm

சிவா wrote:
mbalasaravanan wrote:நல்லவர்களை எல்லாம் உள்ளே வைக்க மாட்டார்கள்! (ஏன்னா என்னை எல்லாரும் ரொம்ப நல்லவன்னு சொல்லுவாங்க)
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 
பார்த்தீர்களா? உங்களுக்கே தெரிந்துவிட்டது!!! ஜாலி [/quote]இது காமெடி நு தானே ஆமா சிரி சிரி சிரி 
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

நல்ல நண்பன்  Empty Re: நல்ல நண்பன்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum