ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு முழுக்கு: முதல்வரை சந்திக்க உதயக்குமார் முடிவு

2 posters

Go down

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு முழுக்கு: முதல்வரை சந்திக்க உதயக்குமார் முடிவு Empty கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு முழுக்கு: முதல்வரை சந்திக்க உதயக்குமார் முடிவு

Post by சிவா Thu Oct 03, 2013 8:42 pm



திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக இடிந்தகரை கிராமத்தில் இரண்டு ஆண்டுகளாக ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இடிந்தகரையை ஒட்டியுள்ள கடற்கரை கிராமம் கூத்தங்குழியில், மீனவ மக்களில், போராட்டத்திற்கு ஆதரவாக ஒன்றிய கவுன்சிலர் போஸ்கோ தரப்பினரும், எதிர்ப்பாக காந்தி தரப்பினரும் உள்ளனர். இரண்டு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல்களும், வெடிகுண்டு வீச்சு சம்பவங்களும் நடந்தன. கடந்த எட்டு மாதங்களாக நடக்கும் இந்த மோதலில் பலரும் ஊரை காலிசெய்துவிட்டு சென்றுவிட்டனர். அண்மையில் காந்தி தந்த புகாரின் பேரில், அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர் உதயக்குமார் உள்ளிட்ட 39 பேர் மீது, போலீசார் கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டது. எனவே இதனை தவிர்க்க சப் கலெக்டர் ரோகிணி தலைமையில் அமைதிக்கூட்டம் நடத்தினர். ஆனால் அதில் போஸ்கோ தரப்பினர் பங்கேற்கவில்லை. நேற்று இடிந்தகரையில் உதயக்குமார் தலைமையிலான போராட்டக்குழுவினர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். அணுஉலை எதிர்ப்பு, தாதுமணல் ஆலை எதிர்ப்பு போன்றவற்றால் கடற்கரை கிராம மக்களிடையே இரு தரப்பினராக மோதல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. கிராம மக்களிடம் ஏற்படும் பிளவுக்கு போராட்டக்குழு காரணம் என சித்தரிக்கப்படலாம், எனவே போராட்டத்தை முடித்துவிட்டு, சென்னையில் முதல்வரை சந்தித்து முறையிடலாமா என பொதுமக்களிடம் கருத்துகேட்டுவருகின்றனர். எனவே இடிந்தகரை போராட்டத்திற்கு முழுக்கு போடும் உதயக்குமார் குழுவினர் விரைவில் முதல்வரை சென்னையில் சந்திக்கவும் முயற்சித்து வருகின்றனர்.

தினமலர்


கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு முழுக்கு: முதல்வரை சந்திக்க உதயக்குமார் முடிவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு முழுக்கு: முதல்வரை சந்திக்க உதயக்குமார் முடிவு Empty Re: கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு முழுக்கு: முதல்வரை சந்திக்க உதயக்குமார் முடிவு

Post by அசுரன் Thu Oct 03, 2013 8:49 pm

அப்பாடா நாராயண சாமி நிம்மதியாக இருப்பாரு
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு முழுக்கு: முதல்வரை சந்திக்க உதயக்குமார் முடிவு Empty Re: கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு முழுக்கு: முதல்வரை சந்திக்க உதயக்குமார் முடிவு

Post by சிவா Thu Oct 03, 2013 8:51 pm

அசுரன் wrote:அப்பாடா நாராயண சாமி நிம்மதியாக இருப்பாரு
ஆம், நாரவாய் நாராயண சாமி என்று இணையம் முழுக்க நாறடிக்கப்பட்டவர் தான் இந்த நாரயண சாமி.


கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு முழுக்கு: முதல்வரை சந்திக்க உதயக்குமார் முடிவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு முழுக்கு: முதல்வரை சந்திக்க உதயக்குமார் முடிவு Empty Re: கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு முழுக்கு: முதல்வரை சந்திக்க உதயக்குமார் முடிவு

Post by அசுரன் Thu Oct 03, 2013 8:53 pm

சிவா wrote:
அசுரன் wrote:அப்பாடா நாராயண சாமி நிம்மதியாக இருப்பாரு
ஆம், நாரவாய் நாராயண சாமி என்று இணையம் முழுக்க நாறடிக்கப்பட்டவர் தான் இந்த நாரயண சாமி.
அவரும் அவரால முடிஞ்ச வரைக்கு மல்லுகட்டி பார்த்தாரு, 15 நாள் தவணை முறையில்... சிரி 
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு முழுக்கு: முதல்வரை சந்திக்க உதயக்குமார் முடிவு Empty Re: கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு முழுக்கு: முதல்வரை சந்திக்க உதயக்குமார் முடிவு

Post by சிவா Thu Oct 03, 2013 8:56 pm

அசுரன் wrote:
சிவா wrote:
அசுரன் wrote:அப்பாடா நாராயண சாமி நிம்மதியாக இருப்பாரு
ஆம், நாரவாய் நாராயண சாமி என்று இணையம் முழுக்க நாறடிக்கப்பட்டவர் தான் இந்த நாரயண சாமி.
அவரும் அவரால முடிஞ்ச வரைக்கு மல்லுகட்டி பார்த்தாரு, 15 நாள் தவணை முறையில்... சிரி 
ஆம், அவர் தரும் தவணை முறை 15 நாட்கள் தான்! சிரி சிரி 


கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு முழுக்கு: முதல்வரை சந்திக்க உதயக்குமார் முடிவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு முழுக்கு: முதல்வரை சந்திக்க உதயக்குமார் முடிவு Empty Re: கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு முழுக்கு: முதல்வரை சந்திக்க உதயக்குமார் முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» லண்டனில் கூடங்குளம் போராட்டத்திற்கு ஆதரவாக போராட்டம்!
» முதல்வரை முன்னிறுத்தித்தான் தேர்தலை அதிமுக சந்திக்க வேண்டும்- அமைச்சர் உதயகுமார்
» முதல்வரை நடிகர்கள் மட்டும் எப்படி அடிக்கடி சந்திக்க முடிகிறது - தலித் பாண்டியன்
» கூடங்குளம் உண்ணாவிரதம் போராட்டம் வாபஸ் : முதல்வரை சந்தித்த பின் போராட்ட குழுவினர் அறிவிப்பு
» நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum