Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்
+2
Muthumohamed
greatindian
6 posters
Page 1 of 1
என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்
என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள் நான் கடந்த ஒரு வருட காலமாக சென்னையில் இல்லாத காரணத்தால் என்னால் தொடர்ந்து எனது படைப்புகளை அனுப்ப இயலவில்லை மிக்க கால தாமததிற்கு என்னை சற்று மன்னித்து அருளவும்...இனி நான் எப்போதும் போல் எனது படைப்புகளை அனுப்புவேன் என்று உறுதி கூறுகிறேன். எனது படைப்புகளை விமர்சித்த பாராட்டிய அத்துணை ஈகரை அன்பு சகோத்ரா சகோத்ரிகளுக்கு எனது அன்பின் நாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றேன்.
ஒபாமாவிற்க்காக ஒரு நகைச்சுவை
ஏறந்து சீடர்கள் பேசி கொள்கிறார்கள் : ஒருவன் : என்ன இது நம்ம குருநாதர் இன்றைக்கு உடம்பெல்லாம் ரத்தக் காயத்தோடு போகின்றார்??
அதற்கு மர்ற்றவன் : உன்னக்கு விஷயமே தெரியாத??
ஒருவன் : என்? என்னாச்சு அவருக்கு?
அதற்கு மர்ற்றவன் : அவர் இன்று கூடு விட்டு கூடு பாயும் போது தெரியாமல் தேன் கூட்டினில் பாய்ந்து விட்டார்.
இப்படிதான் பிரியமானவர்களே அமெரிக்கா இன்று கடந்த 17 ஆண்டுகளில் இரண்டாம் முறையாக தனது எல்லா அரசின் செயல்களையும் சுமார் 8 லட்சம் அரசு ஊழியர்களையும் வேலை இல்லாமல் போக செய்துள்ளது. ஓட்டு மொத்த அரசு நிர்வாகதினையும் சீர்குலைந்து போக செய்துள்ளது

greatindian- புதியவர்
- பதிவுகள் : 26
இணைந்தது : 22/03/2012
Re: என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்
உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க நிகழ்ச்சி தொடர்ந்து வாருங்கள் உங்களின் பங்கினை தாருங்கள்
ஒரு வருடம் கழித்தும் நியாபகத்துடன் வந்துள்ளீர்களே இதுவே பெரிய விஷயம் தான்
ஒரு வருடம் கழித்தும் நியாபகத்துடன் வந்துள்ளீர்களே இதுவே பெரிய விஷயம் தான்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள் T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள் O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள் A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள் E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள் D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்
என்னவாழ்த்து என்ன படைப்பு
ஒன்றுமே
புரியவில்லையே
ஒன்றுமே
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)

இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்
பாவம் அவர்கள்.
வேலையின்மையின் கொடுமையை இந்தியர்களை தவிர மற்றவர்கள் அதிகம் உணர்ந்திருக்க முடியாது. ஓடமும் வண்டியில் ஏறும் பழமொழி நினைவுக்கு வருகிறது
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்
இந்தச் சரிவிலிருந்து அமெரிக்கா மீளுமா,
சமாளித்து எழுமா என்பது போகப் போகத் தெரியும்
சமாளித்து எழுமா என்பது போகப் போகத் தெரியும்
Re: என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்
மிக்க நன்றிகள் நண்பரே நானும் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்வுறுகிறேன்.
greatindian- புதியவர்
- பதிவுகள் : 26
இணைந்தது : 22/03/2012
Re: என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்
யானைக்கும் அடி சறுக்கும் என்பது அமெரிக்காவை பொறுத்தமட்டில் உண்மை இப்போது
அது தன்னுடைய உண்மையான பொருளாதார நிலையின் உண்மை முகத்தை உலகிற்கு காட்டியுள்ளது.இதனால் நமது பொருளாதார சாரிவு சீரடையும் என எதிர் பார்க்கலாம். ஆனால் அமெரிக்காவில் ஒபாமாவிற்கு நெருக்கடி என்னும் அதிகம் கூடும்...
அது தன்னுடைய உண்மையான பொருளாதார நிலையின் உண்மை முகத்தை உலகிற்கு காட்டியுள்ளது.இதனால் நமது பொருளாதார சாரிவு சீரடையும் என எதிர் பார்க்கலாம். ஆனால் அமெரிக்காவில் ஒபாமாவிற்கு நெருக்கடி என்னும் அதிகம் கூடும்...
greatindian- புதியவர்
- பதிவுகள் : 26
இணைந்தது : 22/03/2012
Re: என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்
மீண்டும் வணக்கங்கள் தங்களுக்கு
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்
அன்பு நண்பரே நானும் கூட உங்களை போல ஒரு சில என் சின்ன கவிதைகளையும் சில கட்டுரைகளையும் அருமையான இத்தலதினில் 2012 ல் வெளியிட்டிருந்தேன்.. அப்போது நான் உங்களை சந்திக்க முடியவில்லை இப்போது சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்..உங்களுக்கு என் நன்றிகள் பல உங்களுடையாய எல்லா படைப்புகளுகளுக்கும் என் வாழ்துக்கள்
greatindian- புதியவர்
- பதிவுகள் : 26
இணைந்தது : 22/03/2012
Re: என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள்
நன்றிகள்...........greatindian wrote:அன்பு நண்பரே நானும் கூட உங்களை போல ஒரு சில என் சின்ன கவிதைகளையும் சில கட்டுரைகளையும் அருமையான இத்தலதினில் 2012 ல் வெளியிட்டிருந்தேன்.. அப்போது நான் உங்களை சந்திக்க முடியவில்லை இப்போது சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்..உங்களுக்கு என் நன்றிகள் பல உங்களுடையாய எல்லா படைப்புகளுகளுக்கும் என் வாழ்துக்கள்
தங்களைப் படைப்புகளை எதிர்நோக்கி.................
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...
» அனைத்து ஈகரை அன்பு உள்ளங்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்
» சிவாவின் அன்பு என் பெயராக ஒளிர்கிறது.... அன்பு நன்றிகள் சிவா....
» அனைத்து உள்ளங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
» அன்பு கலந்த வணக்கங்கள் யாவருக்கும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|