ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

Top posting users this week
ayyasamy ram
இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை! Poll_c10இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை! Poll_m10இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை! Poll_c10 
heezulia

Abiraj_26

mini

mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை!

+8
கரூர் கவியன்பன்
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
ரேவதி
ராஜா
ayyamperumal
பாலாஜி
krishnaamma
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை! Empty இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை!

Post by krishnaamma Tue Oct 01, 2013 2:10 pm

இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை! 0rno

விழுப்புரம் சின்னையா பிள்ளை கணேசன் என்ற வி.சி.கணேசன் 8 வயதில் நாடகை கொட்டகைக்குள் நுழைந்தார். திருச்சி தேவர் ஹால் ஒரு மகா கலைஞனின் பாதங்களை தாங்கும் பாக்கியம் பெற்றது. மராட்டிய மாவீரன் சிவாஜி கேரக்டரில் வாழ்ந்ததால் தந்தை பெரியாரால் சிவாஜி கணேசன் என்று அழைக்கப்பட்டு அதுவே நிலைத்த பெயரும் ஆனது. மக்கள் கொடுத்த பட்டம் நடிகர் திலகம்.

* பராசக்தி சிவாஜியின் முதல் படம் அல்ல. பூங்கோதைதான் சிவாஜயின் முதல் படம். அதனை தயாரித்தவர் நடிகை அஞ்சலிதேவி. அதற்காக சிவாஜி பெற்ற முதல் சம்பளம் 101 ரூபாய். முதலில் வெளிவந்தது பராசக்தி, பணம், பரதேசி, படங்களுக்கு பிறகே பூங்கோதை வெளிவந்தது. ஆள் ஒல்லிப்பிச்சானாக இருக்கிறார் என்று 3 மாதம் சத்துணவு கொடுக்கப்பட்டு பின்னர் பராசக்தியில் நடிக்க வைக்கப்பட்டார்.

* மனோகரா சிவாஜிக்கு ஹீரோ அந்ததஸ்தை கொடுத்தது. அதன் பிறகு 300 படங்களை தாண்டியது அவரது சாதனை.

* பரமசிவன், கிருஷ்ணன், முருகன், போன்ற கடவுள்களை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியவர்.

* வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜராஜ சோழன், சாம்ராட் அசோகன், சிவாஜி உள்ளிட்ட பல சரித்திர புருஷர்களை அடையாளம் காட்டியவர்

* பாரதியார், வ.உ.சிதம்பரம்பிள்ளை, பகத்சிங், வாஞ்சிநாதன் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களை கண் முன் நிறுத்தியவர்.

* உலகமே அவரை சிறந்த நடிகர் என்று புகழ்ந்தபோதும் இந்திய அரசு அவரை சிறந்த நடிகராக தேர்வு செய்ததே இல்லை.

* இருந்தபோதும் மத்திய அரசியின் பத்மஸ்ரீ, பத்மபூஷன், செவாலியர் விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது, தெலுங்கு அரசின் என்டிஆர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

* நாடக உலகில் இருந்து சினிமாவுக்கு வந்ததால் அக்காலத்திய நடிப்பு பாணியை பின்பற்றினார். அதனை சிலர் ஓவர் ஆக்டிங் என்று விமர்சனம் செய்தார்கள். பிற்காலத்தில் முதல் மரியாதை, தேவர்மகன், படையப்பா, படங்களில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அவர்கள் வாயை அடைத்தார்.

* காமராஜரின் தொண்டராக காங்கிரசில் இணைந்தார். பிறகு காங்கிரசிலிருந்து வெளியேறி தமிழக முன்னேற்ற முன்னணி என்ற அரசியல் கட்சி தொடங்கினார். அரிதாரத்தில் ஜெயித்த சிவாஜியால் அரசியலில் ஜெயிக்க முடியவில்லை. நான் சாகும்வரை அன்னை இல்லத்துக்குள் அரசியல்வாதிகள் நுழையக்கூடாது என்று அறிவித்தார்.

* சினிமாவில் சாதனை படைத்தாலும் தன் வீட்டுக்குள் சினிமா வராமல் பார்த்துக் கொண்டார். அவரது நடிப்பு வாரிசாக பிரபு சினிமாவில் ஜெயித்தார். இப்போது பிரபுவின் மகன் விக்ரம் அன்னை இல்லத்தின் வாரிசாக சினிமாவில் வலம் வருகிறார்.

* அவரது கர்ணன், வசந்த மாளிகை, பாசமலர் படங்கள் மறு வெளியீடு செய்யப்பட்டு வெற்றி கண்டது. இன்னும் சில படங்கள் விரைவில் வர இருக்கிறது.

* ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளை அவரது குடும்பத்தினர் மட்டுமே கொண்டாடுவது காலத்தின் கோலம்.

* இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் அதற்கு இடமும் இல்லை படிப்பதற்கு உங்களுக்கு நேரமும் இல்லை.

* கன்னடத்தில் ராஜ்குமார் கொண்டாடப்படுவதைப்போல, ஆந்திராவில் என்.டி.ராமராவை கொண்டாடுவதைப்போல மலையாளத்தில் பிரேம் நசீரை கொண்டாடுவதைப்போல் சிவாஜியை தமிழ்நாடு அரசும், தமிழக ரசிகர்களும் கொண்டாடும் நாளே அவருக்கு உண்மையான பிறந்த நாள்.

நன்றி : தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை! Empty Re: இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை!

Post by பாலாஜி Tue Oct 01, 2013 2:15 pm

கன்னடத்தில் ராஜ்குமார் கொண்டாடப்படுவதைப்போல, ஆந்திராவில் என்.டி.ராமராவை கொண்டாடுவதைப்போல மலையாளத்தில் பிரேம் நசீரை கொண்டாடுவதைப்போல் சிவாஜியை தமிழ்நாடு அரசும், தமிழக ரசிகர்களும் கொண்டாடும் நாளே அவருக்கு உண்மையான பிறந்த நாள். wrote:
தமிழர்களுக்கு எதிரான பத்திரிகை இப்படி வருத்தம் தெரிவிப்பது விநோதம்தான் ..

எனினும்

நடிகர் திலகம் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை! Empty Re: இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை!

Post by ayyamperumal Tue Oct 01, 2013 2:23 pm

பாலாஜி wrote:
தமிழர்களுக்கு  எதிரான பத்திரிகை இப்படி வருத்தம் தெரிவிப்பது விநோதம்தான் ..
எனினும்
நடிகர் திலகம்  அவர்களுக்கு இனிய பிறந்த  நாள் வாழ்த்துகள்
எதை வைத்து கூறுகிறீர்கள் பாலாஜி !

இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை! Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை! Empty Re: இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை!

Post by ராஜா Tue Oct 01, 2013 2:26 pm

ayyamperumal wrote:
பாலாஜி wrote:தமிழர்களுக்கு  எதிரான பத்திரிகை இப்படி வருத்தம் தெரிவிப்பது விநோதம்தான் ..
எனினும் நடிகர் திலகம்  அவர்களுக்கு இனிய பிறந்த  நாள் வாழ்த்துகள்
எதை வைத்து கூறுகிறீர்கள் பாலாஜி !
வணக்கம் "கஜினி"பெருமாள் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை! Empty Re: இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை!

Post by ayyamperumal Tue Oct 01, 2013 2:34 pm

ராஜா wrote:
ayyamperumal wrote:
பாலாஜி wrote:தமிழர்களுக்கு  எதிரான பத்திரிகை இப்படி வருத்தம் தெரிவிப்பது விநோதம்தான் ..
எனினும் நடிகர் திலகம்  அவர்களுக்கு இனிய பிறந்த  நாள் வாழ்த்துகள்
எதை வைத்து கூறுகிறீர்கள் பாலாஜி !
வணக்கம்  "கஜினி"பெருமாள் புன்னகை
ராஜா அண்ணா நான் கொஞ்ச நேரத்திற்கு முன்னமே உங்களை மானசீகமாக வணங்கிவிட்டேன்.

மீண்டும் வணக்கம் அண்ணா !

இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை! Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை! Empty Re: இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை!

Post by ராஜா Tue Oct 01, 2013 2:54 pm

ayyamperumal wrote:ராஜா அண்ணா நான் கொஞ்ச நேரத்திற்கு முன்னமே உங்களை மானசீகமாக வணங்கிவிட்டேன்.
மீண்டும் வணக்கம் அண்ணா !
அட்ரா சக்க , அட்ரா சக்க .... பெருமாள் கிட்ட வாயை கொடுத்து மீள முடியுமா என்ன .......... புன்னகை அய்யோ, நான் இல்லை 

சரி அய்யம்பெருமாள் எப்ப கல்யாணம் , பொண்ணு என்ன சொல்லுது புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை! Empty Re: இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை!

Post by ayyamperumal Tue Oct 01, 2013 2:58 pm

ராஜா wrote:
சரி அய்யம்பெருமாள் எப்ப கல்யாணம் , பொண்ணு என்ன சொல்லுது புன்னகை
அண்ணா சென்று வருகிறேன்.

Spoiler:

இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை! Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை! Empty Re: இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை!

Post by ராஜா Tue Oct 01, 2013 3:00 pm

ayyamperumal wrote:
ராஜா wrote:சரி அய்யம்பெருமாள் எப்ப கல்யாணம் , பொண்ணு என்ன சொல்லுது புன்னகை
அண்ணா சென்று வருகிறேன்.
Spoiler:
மறந்துட்டியா அன்னிக்கு ஒரு நாள் இரவு 11 மணி இருக்கும் ஃபோன் பன்னும்போது சொன்னியே அந்த பொண்ணு தானே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை! Empty Re: இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை!

Post by ayyamperumal Tue Oct 01, 2013 3:02 pm

ராஜா wrote:மறந்துட்டியா அன்னிக்கு ஒரு நாள் இரவு 11 மணி இருக்கும் ஃபோன் பன்னும்போது சொன்னியே அந்த பொண்ணு தானே

நம்ம இரவு 11 மணிக்கு பேசுனதே இல்லையே அண்ணா

இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை! Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை! Empty Re: இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை!

Post by krishnaamma Tue Oct 01, 2013 3:05 pm

ayyamperumal wrote:
ராஜா wrote:மறந்துட்டியா அன்னிக்கு ஒரு நாள் இரவு 11 மணி இருக்கும் ஃபோன் பன்னும்போது சொன்னியே அந்த பொண்ணு தானே
நம்ம  இரவு 11 மணிக்கு பேசுனதே  இல்லையே அண்ணா
அநியாயம் அநியாயம் அநியாயம் என்ன பேசராங்க இவங்க ?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை! Empty Re: இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள்: மகா கலைஞனுக்கு முதல் மரியாதை!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum