ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலை சொல்வது எப்படி ..?

5 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஈகரை காதலை சொல்வது எப்படி ..?

Post by Muthumohamed Sun Sep 29, 2013 12:03 am

1.எங்க பரம்பரையில அழகானவங்கன்னு யாருமே இல்லை. உன்னாலயாச்சும் அது மாறட்டும்

2.என் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் எப்போ கல்யாண சாப்பாடு போடப்போறனு கேக்குறாங்க சொல்லிடட்டுமா?

3.என் அக்கா பொண்ணு உன்ன அத்தைனு கூப்பிடுறா?

4.லவ் பண்ணவேனாம் கல்யாணம் பண்ணிக்கலாமா?

5.என் மொபைல் பேலன்சே உனக்காக தான் காத்திருக்கு..

6.வீட்ல கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்குறாங்க , நான் உங்களைப் பார்க்க வந்தேன்

7.உங்க அப்பாக்கு நான் மருமகனா வர ஆசப்படுறேன்..

8.நாம ரெண்டு பெரும் சேர்ந்து அப்பா அம்மா வெளாட்டு வெளாடலாமா ?..அவ்வ்

9.த பாரு எனக்கு கன்வின்சிங்கா ப்ரபோஸ்லாம் பண்ணைத் தெரியாது, ஆனா என் உயிர் இருக்கும் வரை நல்லா அன்பா பார்த்துப்பேன்..

10.இந்தம்மா இந்தாம்மா எனக்கு உன்ன புடிச்சு இருக்கு உனக்கு என்ன புடிச்சு இருக்கா இல்லையான்னு உடனே சொல்லு ..நா வேற பிகர பாக்க போகணும் ..

ப்ரீ அட்வைஸ் :

டக்குனு ஒரு கிஸ்ச போட்டு ஓடிரனும்., ஒன்னாங் கிளாச படிக்கிறச்சே அதான் பண்ணேன்..


நன்றி
பெற்றோர் சொன்ன பெட்ரோல் குடிக்கும் சங்கம்



காதலை சொல்வது எப்படி ..? Mகாதலை சொல்வது எப்படி ..? Uகாதலை சொல்வது எப்படி ..? Tகாதலை சொல்வது எப்படி ..? Hகாதலை சொல்வது எப்படி ..? Uகாதலை சொல்வது எப்படி ..? Mகாதலை சொல்வது எப்படி ..? Oகாதலை சொல்வது எப்படி ..? Hகாதலை சொல்வது எப்படி ..? Aகாதலை சொல்வது எப்படி ..? Mகாதலை சொல்வது எப்படி ..? Eகாதலை சொல்வது எப்படி ..? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: காதலை சொல்வது எப்படி ..?

Post by பூவன் Sun Sep 29, 2013 12:08 am

டக்குனு ஒரு கிஸ்ச போட்டு ஓடிரனும்., ஒன்னாங் கிளாச படிக்கிறச்சே அதான் பண்ணேன்..
இது மருத்துவமனை ப்ரீ அட்மிட் பண்ண ஏற்பாடு மாறி தெரியுது
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை Re: காதலை சொல்வது எப்படி ..?

Post by Muthumohamed Sun Sep 29, 2013 12:12 am

பூவன் wrote:
டக்குனு ஒரு கிஸ்ச போட்டு ஓடிரனும்., ஒன்னாங் கிளாச படிக்கிறச்சே அதான் பண்ணேன்..
இது மருத்துவமனை   ப்ரீ  அட்மிட்  பண்ண ஏற்பாடு மாறி  தெரியுது  
பணம் செல்வாவதில்லையே அதே பெரிய விஷயம் தானே



காதலை சொல்வது எப்படி ..? Mகாதலை சொல்வது எப்படி ..? Uகாதலை சொல்வது எப்படி ..? Tகாதலை சொல்வது எப்படி ..? Hகாதலை சொல்வது எப்படி ..? Uகாதலை சொல்வது எப்படி ..? Mகாதலை சொல்வது எப்படி ..? Oகாதலை சொல்வது எப்படி ..? Hகாதலை சொல்வது எப்படி ..? Aகாதலை சொல்வது எப்படி ..? Mகாதலை சொல்வது எப்படி ..? Eகாதலை சொல்வது எப்படி ..? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: காதலை சொல்வது எப்படி ..?

Post by பூவன் Sun Sep 29, 2013 12:14 am

Muthumohamed wrote:
பூவன் wrote:
டக்குனு ஒரு கிஸ்ச போட்டு ஓடிரனும்., ஒன்னாங் கிளாச படிக்கிறச்சே அதான் பண்ணேன்..
இது மருத்துவமனை   ப்ரீ  அட்மிட்  பண்ண ஏற்பாடு மாறி  தெரியுது  
பணம் செல்வாவதில்லையே அதே பெரிய விஷயம் தானே
பணம் செலவாக இது ஒரு புதிய வழியா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை Re: காதலை சொல்வது எப்படி ..?

Post by Muthumohamed Sun Sep 29, 2013 12:17 am

பூவன் wrote:
Muthumohamed wrote:
பூவன் wrote:
டக்குனு ஒரு கிஸ்ச போட்டு ஓடிரனும்., ஒன்னாங் கிளாச படிக்கிறச்சே அதான் பண்ணேன்..
இது மருத்துவமனை   ப்ரீ  அட்மிட்  பண்ண ஏற்பாடு மாறி  தெரியுது  
பணம் செல்வாவதில்லையே அதே பெரிய விஷயம் தானே
பணம்  செலவாக  இது ஒரு  புதிய வழியா
ஜாலி ஜாலி ஜாலி



காதலை சொல்வது எப்படி ..? Mகாதலை சொல்வது எப்படி ..? Uகாதலை சொல்வது எப்படி ..? Tகாதலை சொல்வது எப்படி ..? Hகாதலை சொல்வது எப்படி ..? Uகாதலை சொல்வது எப்படி ..? Mகாதலை சொல்வது எப்படி ..? Oகாதலை சொல்வது எப்படி ..? Hகாதலை சொல்வது எப்படி ..? Aகாதலை சொல்வது எப்படி ..? Mகாதலை சொல்வது எப்படி ..? Eகாதலை சொல்வது எப்படி ..? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: காதலை சொல்வது எப்படி ..?

Post by பூவன் Sun Sep 29, 2013 12:19 am

இந்தம்மா இந்தாம்மா எனக்கு உன்ன புடிச்சு இருக்கு உனக்கு என்ன புடிச்சு இருக்கா இல்லையான்னு உடனே சொல்லு ..நா வேற பிகர பாக்க போகணும் ..
இடம் இருக்கா சொல்லு அடுத்த பேருந்தில் போறேன் அப்படினு சொல்ற மாறி இருக்கு
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை Re: காதலை சொல்வது எப்படி ..?

Post by Muthumohamed Sun Sep 29, 2013 12:19 am

பூவன் wrote:
இந்தம்மா இந்தாம்மா எனக்கு உன்ன புடிச்சு இருக்கு உனக்கு என்ன புடிச்சு இருக்கா இல்லையான்னு உடனே சொல்லு ..நா வேற பிகர பாக்க போகணும் ..
இடம் இருக்கா சொல்லு  அடுத்த பேருந்தில் போறேன்  அப்படினு  சொல்ற மாறி இருக்கு  
இன்றைய ஆண்களின் நிலமை அப்படி



காதலை சொல்வது எப்படி ..? Mகாதலை சொல்வது எப்படி ..? Uகாதலை சொல்வது எப்படி ..? Tகாதலை சொல்வது எப்படி ..? Hகாதலை சொல்வது எப்படி ..? Uகாதலை சொல்வது எப்படி ..? Mகாதலை சொல்வது எப்படி ..? Oகாதலை சொல்வது எப்படி ..? Hகாதலை சொல்வது எப்படி ..? Aகாதலை சொல்வது எப்படி ..? Mகாதலை சொல்வது எப்படி ..? Eகாதலை சொல்வது எப்படி ..? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: காதலை சொல்வது எப்படி ..?

Post by சிவா Sun Sep 29, 2013 12:09 pm

எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு, உன்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன். உனக்கும் பிடித்திருந்தால் இன்னும் ஒரு வாரத்தில் பதில் சொல். பிடிக்கவில்லையென்றால் பதில் ஏதும் சொல்ல வேண்டியதில்லை! வரட்டா...

(பழகிய பெண்களிடம் மட்டுமே இவ்வாறு பேசலாம், புதிதாகப் பார்ப்பவர்களிடம் இவ்வாறு கூறினால் பைத்தியம் என நினைத்துவிடுவார்கள்)

- இதுதான் நம்ம ஸ்டைல்!


காதலை சொல்வது எப்படி ..? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை Re: காதலை சொல்வது எப்படி ..?

Post by பூவன் Sun Sep 29, 2013 12:11 pm

சிவா wrote:எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு, உன்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன். உனக்கும் பிடித்திருந்தால் இன்னும் ஒரு வாரத்தில் பதில் சொல். பிடிக்கவில்லையென்றால் பதில் ஏதும் சொல்ல வேண்டியதில்லை! வரட்டா...

(பழகிய பெண்களிடம் மட்டுமே இவ்வாறு பேசலாம், புதிதாகப் பார்ப்பவர்களிடம் இவ்வாறு கூறினால் பைத்தியம் என நினைத்துவிடுவார்கள்)

- இதுதான் நம்ம ஸ்டைல்!
அனுபவமோ ? அண்ணா ..
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை Re: காதலை சொல்வது எப்படி ..?

Post by சிவா Sun Sep 29, 2013 12:13 pm

பூவன் wrote:
சிவா wrote:எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு, உன்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன். உனக்கும் பிடித்திருந்தால் இன்னும் ஒரு வாரத்தில் பதில் சொல். பிடிக்கவில்லையென்றால் பதில் ஏதும் சொல்ல வேண்டியதில்லை! வரட்டா...

(பழகிய பெண்களிடம் மட்டுமே இவ்வாறு பேசலாம், புதிதாகப் பார்ப்பவர்களிடம் இவ்வாறு கூறினால் பைத்தியம் என நினைத்துவிடுவார்கள்)

- இதுதான் நம்ம ஸ்டைல்!
அனுபவமோ  ? அண்ணா ..
நான் எப்படி காதலைக் கூறினேன் என்பதை எழுதியுள்ளேன்!


காதலை சொல்வது எப்படி ..? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை Re: காதலை சொல்வது எப்படி ..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum