ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வத்தலக்குண்டுவில் மணல் திருட சென்ற வாலிபர் உயிரோடு புதைந்து பலி

4 posters

Go down

 வத்தலக்குண்டுவில் மணல் திருட சென்ற வாலிபர் உயிரோடு புதைந்து பலி Empty வத்தலக்குண்டுவில் மணல் திருட சென்ற வாலிபர் உயிரோடு புதைந்து பலி

Post by சிவா Sat Sep 28, 2013 4:47 pm



திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகில் உள்ள ஜி.தும்மலப்பட்டி மருதாநதி, ரெட்டியபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நள்ளிரவில் டிராக்டர் மற்றும் லாரிகளில் மணல் அள்ளப்பட்டு வருகிறது.

போலீசார் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தாலும் அவர்கள் வருவதற்குள் மணல் கடத்தும் கும்பல் தப்பி ஓடி விடுகின்றனர்.

இதனால் இந்த பகுதியில் கனிம வளங்கள் தொடர்ந்து கொள்ளை போய் வருகின்றன.

வத்தலக்குண்டு ஒன்றியம் கோம்பைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ரெட்டியபட்டியை சேர்ந்த அமுல்ராஜ் மகன் ராஜா (40). இவருக்கு திருமணம் ஆகி சுமதி என்ற மனைவியும், செந்தில்முருகன் (10), விக்னேஷ் (8) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். ராஜா கூலி வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு டிராக்டரில் வந்த ஒரு நபர் ராஜாவை மருதாநதி ஆற்றில் மணல் அள்ள அழைத்து சென்றார்.

இரவில் மணல் அள்ளிக் கொண்டிருந்தபோது மணல் சரிந்து விழுந்ததில் உயிரோடு ராஜா புதைந்து பலியானார். இதை பார்த்ததும் அவரை அழைத்து வந்தவர் விட்டு விட்டு ஓடிவிட்டார்.

அதிகாலையில் அந்த பகுதிக்கு சென்றவர்கள் ராஜா இறந்து கிடந்ததை பார்த்து வத்தலக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்துபோன ராஜாவின் உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர். நள்ளிரவில் மணல் அள்ள ராஜாவை அழைத்து சென்ற நபர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலைமலர்


 வத்தலக்குண்டுவில் மணல் திருட சென்ற வாலிபர் உயிரோடு புதைந்து பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 வத்தலக்குண்டுவில் மணல் திருட சென்ற வாலிபர் உயிரோடு புதைந்து பலி Empty Re: வத்தலக்குண்டுவில் மணல் திருட சென்ற வாலிபர் உயிரோடு புதைந்து பலி

Post by சிவா Sat Sep 28, 2013 4:48 pm

இது நிச்சயம் கொலையாகத்தான் இருக்கும்! இதுவரை மணல் அள்ளிய ஒருவர் மணலில் புதைந்து இறந்ததாக சம்பவங்கள் நிகழ்ந்ததே இல்லை!


 வத்தலக்குண்டுவில் மணல் திருட சென்ற வாலிபர் உயிரோடு புதைந்து பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 வத்தலக்குண்டுவில் மணல் திருட சென்ற வாலிபர் உயிரோடு புதைந்து பலி Empty Re: வத்தலக்குண்டுவில் மணல் திருட சென்ற வாலிபர் உயிரோடு புதைந்து பலி

Post by ராஜா Sat Sep 28, 2013 4:50 pm

சிவா wrote:இது நிச்சயம் கொலையாகத்தான் இருக்கும்! இதுவரை மணல் அள்ளிய ஒருவர் மணலில் புதைந்து இறந்ததாக சம்பவங்கள் நிகழ்ந்ததே இல்லை!
இப்பல்லாம் பல டெக்னிக் பயன்படுத்தி கொலை பண்ணுகிறார்கள் ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 வத்தலக்குண்டுவில் மணல் திருட சென்ற வாலிபர் உயிரோடு புதைந்து பலி Empty Re: வத்தலக்குண்டுவில் மணல் திருட சென்ற வாலிபர் உயிரோடு புதைந்து பலி

Post by சிவா Sat Sep 28, 2013 4:53 pm

ராஜா wrote:
சிவா wrote:இது நிச்சயம் கொலையாகத்தான் இருக்கும்! இதுவரை மணல் அள்ளிய ஒருவர் மணலில் புதைந்து இறந்ததாக சம்பவங்கள் நிகழ்ந்ததே இல்லை!
இப்பல்லாம் பல டெக்னிக் பயன்படுத்தி கொலை பண்ணுகிறார்கள் ,
நீங்கள் எப்படிச் செய்வீர்கள் என்பதை மட்டும் இங்கு கூறுங்கள் தல ! அதிர்ச்சி 


 வத்தலக்குண்டுவில் மணல் திருட சென்ற வாலிபர் உயிரோடு புதைந்து பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 வத்தலக்குண்டுவில் மணல் திருட சென்ற வாலிபர் உயிரோடு புதைந்து பலி Empty Re: வத்தலக்குண்டுவில் மணல் திருட சென்ற வாலிபர் உயிரோடு புதைந்து பலி

Post by ராஜா Sat Sep 28, 2013 5:00 pm

சிவா wrote:
ராஜா wrote:
சிவா wrote:இது நிச்சயம் கொலையாகத்தான் இருக்கும்! இதுவரை மணல் அள்ளிய ஒருவர் மணலில் புதைந்து இறந்ததாக சம்பவங்கள் நிகழ்ந்ததே இல்லை!
இப்பல்லாம் பல டெக்னிக் பயன்படுத்தி கொலை பண்ணுகிறார்கள் ,
நீங்கள் எப்படிச் செய்வீர்கள் என்பதை மட்டும் இங்கு கூறுங்கள் தல ! அதிர்ச்சி 
தொழில் ரகசியம் .... அதெல்லாம் வெளியே சொல்ல கூடாது தல.....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 வத்தலக்குண்டுவில் மணல் திருட சென்ற வாலிபர் உயிரோடு புதைந்து பலி Empty Re: வத்தலக்குண்டுவில் மணல் திருட சென்ற வாலிபர் உயிரோடு புதைந்து பலி

Post by SajeevJino Sat Sep 28, 2013 6:50 pm

சிவா wrote:இது நிச்சயம் கொலையாகத்தான் இருக்கும்! இதுவரை மணல் அள்ளிய ஒருவர் மணலில் புதைந்து இறந்ததாக சம்பவங்கள் நிகழ்ந்ததே இல்லை!
நடக்க வாய்புகள் அதிகம் ..சில இடங்களில் மணலை அள்ளி மலை போல சேகரித்து வைத்திருப்பார்கள் .அதன் கீழே நிற்கும் போதோ அல்லது படுத்திருக்கும் போதோ மணல் மேடு சரிந்தால் அவ்வளவு தான்

முன்பு ஒருமுறை ஒரு நபர் லாரியின் லோடு ஏற்றும் பகுதியில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார் .அதை கவனிக்காத டிரைவர் அதை மணல் அள்ள எடுத்து சென்றார் ..JCB ஒரு பக்கெட் மணலை லாரியில் தட்டியதும் மண்ணிற்குள் புதைந்து இறந்து விட்டார் அந்த நபர்


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

 வத்தலக்குண்டுவில் மணல் திருட சென்ற வாலிபர் உயிரோடு புதைந்து பலி Empty Re: வத்தலக்குண்டுவில் மணல் திருட சென்ற வாலிபர் உயிரோடு புதைந்து பலி

Post by ராஜு சரவணன் Sat Sep 28, 2013 6:57 pm

திருடன் தானே இறந்தான் விடுங்கள்.... இயற்கை வளங்களை இவன் வளமாக வாழ திருட சென்றவன் போனது தப்பேயில்லை புன்னகை

ஆனால் மனிதனா பார்த்தல் வருத்தமான நிகழ்வு புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

 வத்தலக்குண்டுவில் மணல் திருட சென்ற வாலிபர் உயிரோடு புதைந்து பலி Empty Re: வத்தலக்குண்டுவில் மணல் திருட சென்ற வாலிபர் உயிரோடு புதைந்து பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவில் 45 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து சாவு
» திருட வந்த போதை வாலிபர் யானை கோபத்துக்கு பலி
» திருட சென்ற வீட்டில் தூங்கிய கொள்ளையனுக்கு தர்ம அடி
» காரைக்குடியில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பலி; பாலத்தில் மோதினார்
» சிதம்பரம் அருகே தனியாக சென்ற பெண் மானபங்கம் வாலிபர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum