Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
குலமகள் சொற்பம் இந்த சொல்லுக்கு பொருள் வேண்டும் ..பூவன்
+2
ராஜு சரவணன்
பூவன்
6 posters
Page 1 of 6
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
குலமகள் சொற்பம் இந்த சொல்லுக்கு பொருள் வேண்டும் ..பூவன்
நண்பர்களே எனக்கு ஒரு உதவி வேண்டும் குலமகள் சொற்பம் இந்த சொல்லுக்கு பொருள் வேண்டும் , தெரிந்தவர்கள் , இருந்தால் கூறவும் ..
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குலமகள் சொற்பம் இந்த சொல்லுக்கு பொருள் வேண்டும் ..பூவன்
. சொற்பம் coṟpam : (page 1658)
coṟpa-putti
, n. < சொற்பம் +. 1. Little knowledge; அற்பவறிவு. 2. Mean-mindedness; அற்பத்தன்மை. Colloq.
சொற்பம் coṟpam
, n. < svalpa. 1. Smallness, slightness, meanness; அற்பம். 2. Trifle, that which is small or insignificant; சிறியது.
coṟpa-putti
, n. < சொற்பம் +. 1. Little knowledge; அற்பவறிவு. 2. Mean-mindedness; அற்பத்தன்மை. Colloq.
சொற்பம் coṟpam
, n. < svalpa. 1. Smallness, slightness, meanness; அற்பம். 2. Trifle, that which is small or insignificant; சிறியது.
Re: குலமகள் சொற்பம் இந்த சொல்லுக்கு பொருள் வேண்டும் ..பூவன்
பாஸ் நான் கேட்கும் சொல் ஒரே பொருள் வேண்டும் , குலமகள் என்றால் கலைமகள் என்றும் சொற்பம் என்றால் தான் கற்ற சம்பாதித்த அனைத்திலும் சிறிய அளவு என தனி தனி பொருள் கிடைத்தது , நான் கேட்பது ஒரே பொருள் ..ராஜு சரவணன் wrote:. சொற்பம் coṟpam : (page 1658)
coṟpa-putti
, n. < சொற்பம் +. 1. Little knowledge; அற்பவறிவு. 2. Mean-mindedness; அற்பத்தன்மை. Colloq.
சொற்பம் coṟpam
, n. < svalpa. 1. Smallness, slightness, meanness; அற்பம். 2. Trifle, that which is small or insignificant; சிறியது.
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குலமகள் சொற்பம் இந்த சொல்லுக்கு பொருள் வேண்டும் ..பூவன்
இரண்டும் சேர்ந்து ஒரே வார்த்தையாகாது பூவன்!
குலமகள் சொரூபம் என்று வரும்!
குலமகள் சொரூபம் என்று வரும்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![குலமகள் சொற்பம் இந்த சொல்லுக்கு பொருள் வேண்டும் ..பூவன் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: குலமகள் சொற்பம் இந்த சொல்லுக்கு பொருள் வேண்டும் ..பூவன்
சரி அண்ணா குலமகள் சொற்பம் அல்லது சொரூபம் இரண்டும் ஒன்றா ?சிவா wrote:இரண்டும் சேர்ந்து ஒரே வார்த்தையாகாது பூவன்!
குலமகள் சொரூபம் என்று வரும்!
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குலமகள் சொற்பம் இந்த சொல்லுக்கு பொருள் வேண்டும் ..பூவன்
முழு வரியைத் தாருங்கள் நண்பா
விடை தருகிறேன் ( திருப்புகழ் பாடல் என்று நினைக்கிறேன் )
விடை தருகிறேன் ( திருப்புகழ் பாடல் என்று நினைக்கிறேன் )
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)

இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: குலமகள் சொற்பம் இந்த சொல்லுக்கு பொருள் வேண்டும் ..பூவன்
இது சரியா அண்ணாராஜு சரவணன் wrote:ஊதாரி பெண் என சொல்லலாம்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குலமகள் சொற்பம் இந்த சொல்லுக்கு பொருள் வேண்டும் ..பூவன்
இது திருப்புகழ் பாடல் அதிலும் குறிபிடபட்டுள்ளது , ஆனால் எனக்கு தேவை குலமகள் சொற்பம் என்ற சொல்லுக்கு மட்டும் பொருள் போதும் ...செம்மொழியான் பாண்டியன் wrote:முழு வரியைத் தாருங்கள் நண்பா
விடை தருகிறேன் ( திருப்புகழ் பாடல் என்று நினைக்கிறேன் )
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குலமகள் சொற்பம் இந்த சொல்லுக்கு பொருள் வேண்டும் ..பூவன்
இப்படி கேட்ட உறுதிசொல்ல கொஞ்சம் தாமதமாகும் (தேடிக்கிட்டு இருக்கேன் பாஸ்)பூவன் wrote:இது சரியா அண்ணாராஜு சரவணன் wrote:ஊதாரி பெண் என சொல்லலாம்
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» windows7 oso இலவச தரவிறக்கம் வேண்டும் ...மற்றும் இந்த ஒஸ் பயன்படுத்த கணினியின் திறன் எவ்வளவு இருக்க வேண்டும் ?
» இந்த ஆங்கில வார்த்தைக்குப் பொருள் என்ன?
» இந்த ஹைக்கோவின் அர்த்தம் யென இதன் பொருள் குறித்து ஈகரை நண்பர்கள் விளக்க முடியுமா ?
» வேண்டும் இந்த அவஸ்தைகள்
» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|