ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Today at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Today at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
உயர்ந்தபட்ச அதிகாரம் படைத்த அமெரிக்க கோர்ட் நீதிபதியாக இந்தியர் சீனிவாசன் பதவியேற்பு Poll_c10உயர்ந்தபட்ச அதிகாரம் படைத்த அமெரிக்க கோர்ட் நீதிபதியாக இந்தியர் சீனிவாசன் பதவியேற்பு Poll_m10உயர்ந்தபட்ச அதிகாரம் படைத்த அமெரிக்க கோர்ட் நீதிபதியாக இந்தியர் சீனிவாசன் பதவியேற்பு Poll_c10 
ayyasamy ram
உயர்ந்தபட்ச அதிகாரம் படைத்த அமெரிக்க கோர்ட் நீதிபதியாக இந்தியர் சீனிவாசன் பதவியேற்பு Poll_c10உயர்ந்தபட்ச அதிகாரம் படைத்த அமெரிக்க கோர்ட் நீதிபதியாக இந்தியர் சீனிவாசன் பதவியேற்பு Poll_m10உயர்ந்தபட்ச அதிகாரம் படைத்த அமெரிக்க கோர்ட் நீதிபதியாக இந்தியர் சீனிவாசன் பதவியேற்பு Poll_c10 
mini
உயர்ந்தபட்ச அதிகாரம் படைத்த அமெரிக்க கோர்ட் நீதிபதியாக இந்தியர் சீனிவாசன் பதவியேற்பு Poll_c10உயர்ந்தபட்ச அதிகாரம் படைத்த அமெரிக்க கோர்ட் நீதிபதியாக இந்தியர் சீனிவாசன் பதவியேற்பு Poll_m10உயர்ந்தபட்ச அதிகாரம் படைத்த அமெரிக்க கோர்ட் நீதிபதியாக இந்தியர் சீனிவாசன் பதவியேற்பு Poll_c10 
mohamed nizamudeen
உயர்ந்தபட்ச அதிகாரம் படைத்த அமெரிக்க கோர்ட் நீதிபதியாக இந்தியர் சீனிவாசன் பதவியேற்பு Poll_c10உயர்ந்தபட்ச அதிகாரம் படைத்த அமெரிக்க கோர்ட் நீதிபதியாக இந்தியர் சீனிவாசன் பதவியேற்பு Poll_m10உயர்ந்தபட்ச அதிகாரம் படைத்த அமெரிக்க கோர்ட் நீதிபதியாக இந்தியர் சீனிவாசன் பதவியேற்பு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயர்ந்தபட்ச அதிகாரம் படைத்த அமெரிக்க கோர்ட் நீதிபதியாக இந்தியர் சீனிவாசன் பதவியேற்பு

4 posters

Go down

உயர்ந்தபட்ச அதிகாரம் படைத்த அமெரிக்க கோர்ட் நீதிபதியாக இந்தியர் சீனிவாசன் பதவியேற்பு Empty உயர்ந்தபட்ச அதிகாரம் படைத்த அமெரிக்க கோர்ட் நீதிபதியாக இந்தியர் சீனிவாசன் பதவியேற்பு

Post by செம்மொழியான் பாண்டியன் Sat Sep 28, 2013 12:18 pm

வாஷிங்டன் : அமெரிக்காவின் உயர்ந்தபட்ச அதிகாரம் படைத்த கோர்ட் நீதிபதியாக இந்தியரான சீனிவாசன் நேற்று பதவியேற்றார். சட்டப்படிப்பில் பல விருதுகளை பெற்ற அவர் பல சட்டப்பொறுப்புகளில் இருந்தவர்; தற்போது வாஷிங்டனில் உள்ள கொலம்பியா சர்க்கியூட் அப்பீல் கோர்ட் நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டார்.

அவருக்கு தலைமை நீதிபதி சாண்ட்ரா டே ஓ கானர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். கோர்ட்டில் நீதிபதிகள், வக்கீல்கள் குழுமி இருக்க, சீனிவாசன் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். விழாவில் அவர் தாய் சரோஜோ கலந்து கொண்டார். பதவியேற்கும் போது பகவத் கீதை புத்தகத்தை கையில் வைத்தபடி சரோஜா அருகில் நின்றிருந்தார்.
பிரதமர் மன்மோகன் சிங்குடன் அமெரிக்கா சென்றுள்ள அவர் மனைவி குருசரண் கவுர், நேற்று சீனிவாசனின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார்.

நீதிபதியாக கடந்த 2012 ஜூன் மாதம் அதிபர் ஒபாமா, சீனிவாசனின் பதவி நியமனத்தை பரிந்துரைத்தார். ஆனால், செனட் சபை ஒத்திவைக்கப்பட்டதால், மீண்டும் கடந்த ஜனவரி மாதம் மீண்டும் நியமனம் செய்யப்பட்டு, 97, 0 என்ற அளவில் ஒரு மனதாக செனட்டில் அங்கீகாரம் அளிக்கப்பட்டது. சீனிவாசன், இதற்கு முன், அமெரிக்காவின் பிரதான துணை சொலிசிட்டர் ஜெனரலாக இருந்தார்.

அதற்கு முன் அமெரிக்க சுப்ரீம் கோர்ட், அப்பீல் கோர்ட்களில் பிரபலமான வக்கீலாக இருந்தார். இப்போது நீதிபதியாக பதவியேற்ற கொலம்பியா அப்பீல் கோர்ட், சுப்ரீம் கோர்ட்டுக்கு அடுத்தபடியாக அதிக அதிகாரம் படைத்த நீதிமன்றம். அமெரிக்க சட்ட வரலாற்றில், தெற்காசியாவை சேர்ந்தவர் , நீதிபதியாக பதவியேற்றது இதுவே முதன் முறை.

எக்ஸ்ட்ரா தகவல்

சண்டிகரில் பிறந்தவர் ஸ்ரீ சீனிவாசன். சிறுவயதிலேயே பெற்றோருடன் அமெரிக்காவுக்கு 1970களில் இடம்பெயர்ந்தார். பின்னர் அமெரிக்க குடியுரிமை பெற்றார்.



நன்றி தினகரன்


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

உயர்ந்தபட்ச அதிகாரம் படைத்த அமெரிக்க கோர்ட் நீதிபதியாக இந்தியர் சீனிவாசன் பதவியேற்பு Empty Re: உயர்ந்தபட்ச அதிகாரம் படைத்த அமெரிக்க கோர்ட் நீதிபதியாக இந்தியர் சீனிவாசன் பதவியேற்பு

Post by ராஜு சரவணன் Sat Sep 28, 2013 5:42 pm

வாழ்துக்கள் சீனிவாசனுக்கு புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

உயர்ந்தபட்ச அதிகாரம் படைத்த அமெரிக்க கோர்ட் நீதிபதியாக இந்தியர் சீனிவாசன் பதவியேற்பு Empty Re: உயர்ந்தபட்ச அதிகாரம் படைத்த அமெரிக்க கோர்ட் நீதிபதியாக இந்தியர் சீனிவாசன் பதவியேற்பு

Post by KINGUMAR Sat Sep 28, 2013 6:07 pm

அனைத்து துறைகளிலும் இந்தியர்கள் சாதிக்கட்டும் . நன்றி நன்றி நன்றி 
KINGUMAR
KINGUMAR
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 27/09/2013

Back to top Go down

உயர்ந்தபட்ச அதிகாரம் படைத்த அமெரிக்க கோர்ட் நீதிபதியாக இந்தியர் சீனிவாசன் பதவியேற்பு Empty Re: உயர்ந்தபட்ச அதிகாரம் படைத்த அமெரிக்க கோர்ட் நீதிபதியாக இந்தியர் சீனிவாசன் பதவியேற்பு

Post by Muthumohamed Sun Sep 29, 2013 12:18 am

KINGUMAR wrote:அனைத்து துறைகளிலும் இந்தியர்கள்  சாதிக்கட்டும் .  நன்றி நன்றி நன்றி 
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



உயர்ந்தபட்ச அதிகாரம் படைத்த அமெரிக்க கோர்ட் நீதிபதியாக இந்தியர் சீனிவாசன் பதவியேற்பு Mஉயர்ந்தபட்ச அதிகாரம் படைத்த அமெரிக்க கோர்ட் நீதிபதியாக இந்தியர் சீனிவாசன் பதவியேற்பு Uஉயர்ந்தபட்ச அதிகாரம் படைத்த அமெரிக்க கோர்ட் நீதிபதியாக இந்தியர் சீனிவாசன் பதவியேற்பு Tஉயர்ந்தபட்ச அதிகாரம் படைத்த அமெரிக்க கோர்ட் நீதிபதியாக இந்தியர் சீனிவாசன் பதவியேற்பு Hஉயர்ந்தபட்ச அதிகாரம் படைத்த அமெரிக்க கோர்ட் நீதிபதியாக இந்தியர் சீனிவாசன் பதவியேற்பு Uஉயர்ந்தபட்ச அதிகாரம் படைத்த அமெரிக்க கோர்ட் நீதிபதியாக இந்தியர் சீனிவாசன் பதவியேற்பு Mஉயர்ந்தபட்ச அதிகாரம் படைத்த அமெரிக்க கோர்ட் நீதிபதியாக இந்தியர் சீனிவாசன் பதவியேற்பு Oஉயர்ந்தபட்ச அதிகாரம் படைத்த அமெரிக்க கோர்ட் நீதிபதியாக இந்தியர் சீனிவாசன் பதவியேற்பு Hஉயர்ந்தபட்ச அதிகாரம் படைத்த அமெரிக்க கோர்ட் நீதிபதியாக இந்தியர் சீனிவாசன் பதவியேற்பு Aஉயர்ந்தபட்ச அதிகாரம் படைத்த அமெரிக்க கோர்ட் நீதிபதியாக இந்தியர் சீனிவாசன் பதவியேற்பு Mஉயர்ந்தபட்ச அதிகாரம் படைத்த அமெரிக்க கோர்ட் நீதிபதியாக இந்தியர் சீனிவாசன் பதவியேற்பு Eஉயர்ந்தபட்ச அதிகாரம் படைத்த அமெரிக்க கோர்ட் நீதிபதியாக இந்தியர் சீனிவாசன் பதவியேற்பு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

உயர்ந்தபட்ச அதிகாரம் படைத்த அமெரிக்க கோர்ட் நீதிபதியாக இந்தியர் சீனிவாசன் பதவியேற்பு Empty Re: உயர்ந்தபட்ச அதிகாரம் படைத்த அமெரிக்க கோர்ட் நீதிபதியாக இந்தியர் சீனிவாசன் பதவியேற்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்க உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இந்தியர் பதவியேற்பு
» சிக்கிம் மாநில தலைமை நீதிபதியாக தினகரன் பதவியேற்பு
» சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.ஒய்.இக்பால் பதவியேற்பு
» நேரடியாக நியமிக்கப்பட்ட முதல் பெண் வழக்கறிஞர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்து மல்கோத்ரா பதவியேற்பு
» இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக அமெரிக்க இந்தியர் நியமனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum