ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
 வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம் Poll_c10 வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம் Poll_m10 வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம்

+6
ஈகரையன்
பூவன்
யினியவன்
பாலாஜி
ரேவதி
சிவா
10 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

 வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம் Empty வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம்

Post by சிவா Thu Sep 26, 2013 3:24 pm

 வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம் V238va10

படத்தின் தலைப்பே 'கதை, நீதி எல்லாம் பெரிதாய் எதிர்பார்த்து வராதீர்கள். சும்மா கொஞ்ச நேரம் ஜாலியாக சிரித்து விட்டுப் போங்கள்.' என்பதைச் சொல்லாமலே சொல்லிவிடுகிறது.

அப்புறம் என்ன? சிவகார்த்திகேயன், சூரி இரண்டு நகைச்சுவைத் துப்பாக்கிகளோடு சத்யராஜின் நிஜத் துப்பாக்கியும் இருப்பதால் கலகல மழையில் தாராளமாக நனைந்து விட்டு வரலாம்.

கதை?

மகள், காதல் திருமணம் செய்து கொண்டால், தன் காதை அறுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் சத்யராஜ். எதிர்பார்த்தது போல் மகள், காதல் வலையில் விழுந்துவிட, காதலர்களை மலை மேல் குடி வைத்துவிட்டு, அவர்களைக் கொலை செய்து விட்டதாய் சீன் போடுகிறார். க்ளைமாக்ஸில் என்ன? உண்மை தெரிந்து, சத்யராஜின் காது காணாமல் போவதுதான் வ. வா.ச! இயக்கம், பொன்ராம்.

சிவகார்த்திகேய்ன வழக்கம்போல் நக்கல்களால் நகைக்க வைக்கிறார். கூட சூரி வேறு கவுன்ட்டர் கொடுப்பதால் கலகல கல்லா கட்டுகிறது. காதலிக்குக் கல்யாணம் என்ற பரபரப்பான நிலையில் காதலியிடமிருந்து ஒரு சிறுமி ஓடி வந்து ''அக்கா கூப்பிடறாங்க'' என்று சிவாவிடம் சொல்ல, ''அப்படியா உங்க அக்கா நல்லா இருப்பாங்களா?'' என்று கேஷுவலாகக் கேட்கும்போது தியேட்டர் கிழிகிறது! சிவாவும் சூரியும் பயங்கரமாய் சண்டை போட, குறுக்கே போகும் ஓர் ஆசாமி, ''ஓரமாப் போய் விளையாடுங்கப்பா.'' என்று அஸால்ட்டாகக் கூற, இருவரும் அதிர்ந்து போகும் காட்சி செமை.

புதுமுகம் ஸ்ரீதிவ்யா முகத்தில் ஆவின் பால் வழிகிறது. ஸ்கூல் யூனிஃபார்மில் சாதாரணமாய் இருந்தவர், நம் ஊர் புடவையைக் கட்டியதும் பால்கோவாவாய் மாறிவிடுகிறார்.

கையில் எப்போதும் துப்பாக்கியுடன் சத்யராஜ். கொஞ்சம் அடக்கி வாசித்திருப்பது தெரிகிறது. ஏன் தலைவா? அவர் கூடவே இருக்கும் அந்த நான்கு அல்லக்கைகளும் எரிச்சலைக் கிளப்பிக் கொண்டேயிருக்கிறார்கள்.

ஸ்ரீதிவ்யாவின் கால்களை சிவா ரசிக்கும்போது சூரினயும் ஜொள்ளுவிட, முறைக்கும் சிவாவிடம், 'ஓசியில் ஓடற படத்தை யார் பார்த்தா என்ன?' என்று புலம்புவது பலே! வசனம், ராஜேஷ்!

'ஊதா கலரு ரிப்பன்' பாடலும், 'இந்தப் பொண்ணுங்களே' பாட்டும் பட்டையைக் கிளப்புகிறது. இமான்!!

சத்யராஜின் மனம் மாறவேண்டும் என்பதற்காக ஒரு பசுமாட்டை கிணற்றில் இறக்கி கொடுமைப்படுத்தியிருக்க வேண்டாம்.

பத்து நிமிடமே வந்தாலும் பிந்து மாதவி கண்ணால் சொக்கவைக்கிறார்.

வருத்தத்தை மறக்கலாம்.

 குமுதம்


 வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம் Empty Re: வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம்

Post by ரேவதி Thu Sep 26, 2013 4:19 pm

படம் நல்லாவே இருந்தது சிவகார்த்திகேய்னகாக இன்னொரு முறை பார்க்கலாம்  வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம் 3838410834 சூப்பருங்க 


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

 வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம் Empty Re: வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம்

Post by பாலாஜி Thu Sep 26, 2013 4:28 pm

பத்து நிமிடமே வந்தாலும் பிந்து மாதவி கண்ணால் சொக்கவைக்கிறார். wrote:
ஆமாம் தல ...ஒரு விதத்தில் சில்க் ஸ்மிதா மாதிரி இருக்குகிறார்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

 வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம் Empty Re: வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம்

Post by யினியவன் Thu Sep 26, 2013 5:00 pm

நைட்டு ஒரு பத்து நண்பர்கள் சேர்ந்து தண்ணி அடிச்சு தூங்காம கலாட்டா பண்ணி சிரிச்சுட்டு இருப்பது மாதிரி தான் கதை - விடிஞ்சா போதையும் போச்சு என்ன ஆட்டம் ஆடினோம்ன்னும் தெரியாது. அது மாதிரி பீல் தான் இந்தப் படம் பார்த்தது. வெளில வந்து யோசிச்சா ஒண்ணுமே இல்லை.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம் Empty Re: வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம்

Post by பூவன் Thu Sep 26, 2013 5:19 pm

வருத்தம் போக்கும் பொருத்தம் இந்த வருத்தபடாத வாலிபர் சங்கம் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

 வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம் Empty Re: வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம்

Post by ஈகரையன் Thu Sep 26, 2013 5:47 pm

நானும் பாத்தேனுங்க அம்பூட்டு பெருசா சொல்லிக்கிற மாதிரி இல்ல.

ஒரு தடவ பாக்கலாம்
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

 வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம் Empty Re: வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம்

Post by விஸ்வாஜீ Thu Sep 26, 2013 6:56 pm

பார்த்தேன் பார்த்தேன்னு சொல்றிங்க
படத்தோட லிங்க காணோம்
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

 வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம் Empty Re: வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம்

Post by ஈகரையன் Thu Sep 26, 2013 8:10 pm

vishwajee wrote:பார்த்தேன் பார்த்தேன்னு சொல்றிங்க
படத்தோட லிங்க காணோம்
அட தேடிப்பாருங்க நன்பரே இருக்க்க்க்க்க்க்க்கும்.

மேல பேசுனவுங்க எல்லாம் தியேட்டர்ல பாத்ததைன்னு நெனக்கிறேன் அதிர்ச்சி 
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

 வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம் Empty Re: வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம்

Post by விஸ்வாஜீ Thu Sep 26, 2013 8:55 pm

வாழ்க வாழ்க
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

 வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம் Empty Re: வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம்

Post by ராஜு சரவணன் Thu Sep 26, 2013 11:06 pm

படத்தில் ஒண்ணுமே இல்லைன்னு கேள்வி பட்டேன்....புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

 வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம் Empty Re: வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum