Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆம்லெட் வகைகள்
+3
கரூர் கவியன்பன்
பூவன்
சிவா
7 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
ஆம்லெட் வகைகள்
![ஆம்லெட் வகைகள் 1377976_554826534590448_1348739782_n](https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn2/p480x480/1377976_554826534590448_1348739782_n.jpg)
காளான் ஆம்லெட் எளிமையான மற்றும் ஆரோக்கியமான ஒரு ரெசிபி. குறிப்பாக இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு உணவு என்றும் சொல்லலாம். ஏனெனில் இதில் சேர்க்கப்படும் காளான், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைக்கிறது. மேலும் இதனை காலையில் சாப்பிட்டால், அது உடலுக்கு வேண்டிய சக்தியையும் கொடுக்கிறது.
இப்போது அந்த காளான் ஆம்லெட்டை எப்படி செய்வதென்று பார்ப்போம்!
காளான் ஆம்லெட் தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
வெஜிடேபிள் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (துருவியது)
காளான் - 150 கிராம் (சிறியதாக நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
முட்டை - 6 (அடித்தது)
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்களை ஊற்றி காய்ந்தும், பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம் மற்றும் காளான் சேர்த்து தீயை குறைவில் வைத்து, காளான் பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். பின்பு அதில் உப்பு சேர்த்து நன்கு வதக்கி விட்டு இறக்க வேண்டும். பிறகு அடித்து வைத்திருக்கும் முட்டையில் வதக்கிய கலவையை போட்டு கலந்து கொள்ள வேண்டும். அடுத்து, தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் முட்டையை கலவையை ஆம்லெட்டுகளாக போட்டு எடுக்க வேண்டும்.
இப்போது சூப்பரான காளான் ஆம்லெட் ரெடி!!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆம்லெட் வகைகள் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆம்லெட் வகைகள்
பசலைக்கீரை ஆம்லெட்
காலை வேளையில் எளிமையான முறையில் செய்யக்கூடிய ஒரு ஆரோக்கியமான உணவை சாப்பிட நினைத்தால், பசலைக்கீரை ஆம்லெட் செய்து சாப்பிடுங்கள். ஏனெனில் இந்த ரெசிபியில் உள்ள பசலைக்கீரை மற்றும் முட்டையைக் கொண்டு போடப்படும் ஆம்லெட்டில், உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் கிடைத்து, அந்த நாள் முழுவதும் நன்கு சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். மேலும் இந்த ரெசிபியை குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக காலையில் ஒரு டம்ளர் பால் குடித்துவிட்டு, இந்த பசலைக்கீரை ஆம்லெட் போட்டு சாப்பிட்டால், வயிறு நிறையும்.
பசலைக்கீரை ஆம்லெட் தேவையான பொருட்கள்:
முட்டை - 2
பசலைக்கீரை - 1 கப்
சீஸ் - 1 கட்டி (துருவியது)
மிளகு - 1/2 டீஸ்பூன்
உலர்ந்த கற்பூரவள்ளி இலை - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1 கட்டு (நறுக்கியது)
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
பால் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க விட வேண்டும். தண்ணீரானது நன்கு கொதித்ததும், அதில் பசலைக்கீரையை போட்டு, மூடி வைத்து 2-3 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும். பின்னர் அதில் உள்ள நீரை வடித்துவிட்டு, கையால் அதனை லேசாக பிசைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, பால், உப்பு, மிளகு மற்றும் உலர்ந்த கற்பூரவள்ளி இலைகளைப் போட்டு நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் பசலைக்கீரை மற்றும் கொத்தமல்லியைப் போட்டு, மீண்டும் நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். இறுதியில் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் போட்டு உருகியதும், அடித்து வைத்துள்ள முட்டைக் கலவையை ஆம்லெட்டுகளாக ஊற்றி, சீஸை தூவி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சூப்பரான பசலைக்கீரை ஆம்லெட் ரெடி!!!

![ஆம்லெட் வகைகள் 14-veg10](https://i.servimg.com/u/f76/13/02/10/42/14-veg10.jpg)
வெஜிடேபிள் ஆம்லெட்
வெஜிடேபிள் ஆம்லெட் தேவையான பொருட்கள்:
முட்டை - 2-3
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1/2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
பீன்ஸ் - 1 (நறுக்கியது)
மிளகு தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
பால் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி, நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் பால், வெங்காயம், தக்காளி, பீன்ஸ், பச்சை மிளகாய், உப்பு, மிளகு தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். அடுத்து தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, சூடேற்ற வேண்டும். கல்லானது சூடானதும், அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, அடித்து வைத்துள்ள முட்டையை ஆம்லெட் போல் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, முன்னும், பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான வெஜிடேபிள் ஆம்லெட் ரெடி!!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆம்லெட் வகைகள் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆம்லெட் வகைகள்
ப்ரெஞ்ச் உருளைக்கிழங்கு ஆம்லெட்
இது சாதாரணமாக செய்யும் ஆம்லெட் போன்றது தான். ஆனால் என்ன உருளைக்கிழங்கு சேர்த்ததால், இது உருளைக்கிழங்கு ஆம்லெட் ஆயிற்று. சரி, இப்போது அந்த ப்ரெஞ்ச் உருளைக்கிழங்கு ஆம்லெட்டை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
ப்ரெஞ்ச் உருளைக்கிழங்கு ஆம்லெட் தேவையான பொருட்கள்:
முட்டை - 3
உருளைக்கிழங்கு - 2 (தோலுரித்து, சிறிதாக நறுக்கியது)
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி - 2 டீஸ்பூன் (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
மிளகுத் தூள் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு அகன்ற பேனை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் போட்டு உருகியதும், உருளைக்கிழங்கைப் போட்டு, பொன்னிறமாக வறுக்க வேண்டும். அதே சமயம் ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, கொத்தமல்லி, உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பிறகு அந்த உருளைக்கிழங்கின் மீது அடித்து வைத்துள்ள முட்டையை ஆம்லெட் போல் ஊற்றி, முட்டையை நன்கு வேக வைத்து, கவனமாக மடித்து ஒரு தட்டில் வைக்க வேண்டும். இப்போது சுவையான ப்ரெஞ்ச் உருளைக்கிழங்கு ஆம்லெட் ரெடி!!!

ஆம்லெட் வகைகள் அனைத்தும் அருமை , புது தகவல் முயற்சி செய்து பார்க்கிறேன் அண்ணா
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: ஆம்லெட் வகைகள்
நீங்கள் முயற்சி செய்து, அதைச் சாப்பிடப் போகும் அந்த துரதிஷ்டசாலி யார் பூவன்!பூவன் wrote:ஆம்லெட் வகைகள் அனைத்தும் அருமை , புது தகவல் முயற்சி செய்து பார்க்கிறேன் அண்ணா
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆம்லெட் வகைகள் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆம்லெட் வகைகள்
வேற யாரு நீங்க தான்சிவா wrote:நீங்கள் முயற்சி செய்து, அதைச் சாப்பிடப் போகும் அந்த துரதிஷ்டசாலி யார் பூவன்!பூவன் wrote:ஆம்லெட் வகைகள் அனைத்தும் அருமை , புது தகவல் முயற்சி செய்து பார்க்கிறேன் அண்ணா
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: ஆம்லெட் வகைகள்
அய்யஹோ, இது பகிரங்கமான கொலை முயற்சி! பிடியுங்கள் பூவனை! அடையுங்கள் கவிதை எழுதப் பேப்பரில்லாத சிறையில்!கரூர் கவியன்பன் wrote:வேற யாரு நீங்க தான்சிவா wrote:நீங்கள் முயற்சி செய்து, அதைச் சாப்பிடப் போகும் அந்த துரதிஷ்டசாலி யார் பூவன்!பூவன் wrote:ஆம்லெட் வகைகள் அனைத்தும் அருமை , புது தகவல் முயற்சி செய்து பார்க்கிறேன் அண்ணா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆம்லெட் வகைகள் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆம்லெட் வகைகள்
ஆம்லெட் போடுவது மட்டும் கோழி வளர்ப்பு திட்டமா?சிவா wrote:அய்யஹோ, இது பகிரங்கமான கொலை முயற்சி! பிடியுங்கள் பூவனை! அடையுங்கள் கவிதை எழுதப் பேப்பரில்லாத சிறையில்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஆம்லெட் வகைகள்
முதல் சோதனை யினியவன் அண்ணாசிவா wrote:நீங்கள் முயற்சி செய்து, அதைச் சாப்பிடப் போகும் அந்த துரதிஷ்டசாலி யார் பூவன்!பூவன் wrote:ஆம்லெட் வகைகள் அனைத்தும் அருமை , புது தகவல் முயற்சி செய்து பார்க்கிறேன் அண்ணா
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 1 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அவிக்க வேண்டிய முட்டைய ஆம்லெட் போட்டு வச்சிருக்க.... ஆம்லெட் போடவேண்டிய முட்டைய அவிச்சு வச்சிருக்க...!
» என் வீட்டு கொத்தமல்லி தழை முட்டை ஆம்லெட் (பானு)
» சைவ ஆம்லெட்
» ஆம்லெட் போடுவது எப்படி?
» பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச்
» என் வீட்டு கொத்தமல்லி தழை முட்டை ஆம்லெட் (பானு)
» சைவ ஆம்லெட்
» ஆம்லெட் போடுவது எப்படி?
» பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச்
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|