ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:49 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 9:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 9:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 9:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:42 pm

» புன்னகை
by Anthony raj Today at 4:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 4:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:35 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:31 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 2:37 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 2:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:53 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 12:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:50 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 9:48 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 9:39 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 9:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 9:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 9:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 9:12 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:54 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:53 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:37 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu Jul 04, 2024 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படியும் சில மோசடிகள்...! ஹைவே ஹோட்டல்,,,,,,

+10
ஜாஹீதாபானு
ராஜு சரவணன்
பூவன்
யினியவன்
nandagopal.d
பாலாஜி
ராஜா
M.M.SENTHIL
krishnaamma
டார்வின்
14 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

இப்படியும் சில மோசடிகள்...!  ஹைவே ஹோட்டல்,,,,,, Empty இப்படியும் சில மோசடிகள்...! ஹைவே ஹோட்டல்,,,,,,

Post by டார்வின் Tue Sep 24, 2013 9:26 pm

இப்படியும் சில மோசடிகள்...!  ஹைவே ஹோட்டல்,,,,,, Di9u


இப்படியும் சில மோசடிகள்...!

இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு திருமணத்திற்கு சென்று திருச்சியில் இருந்து setc கவர்மென்ட் பேருந்தில் சென்னை வந்து கொண்டு இருந்தேன்.

அந்த பேருந்து மாலை நாலு மணிக்கு கிளம்பியதால் இரவு உணவிற்காக விகிரவாண்டியில் நிப்பாடினார்கள். அங்கு தோசை கேட்டேன் கொண்டுவந்தார்கள் ஒரு தட்டில் இரண்டு ஆறிபோன தோசையை, ஒன்று போதும் என்றேன் அதற்கு அவர்கள் இல்லை ஒரு ப்ளேட்டில் இரண்டுதான் வரும் ஒன்று தரமாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள் நானும் சரி என்று விட்டுவிட்டேன் என் உடன் பேருந்தில் வந்த ஒரு தம்பதியினர் இரண்டு தோசை என்று கேட்டு அவர்களுக்கும் ஒரு ப்ளேட்க்கு இரண்டு தோசை வைத்து விட்டான் அவர்களும் எவளவோ சொல்லியும் ஒருப்ளேடை திரும்ப எடுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டான்

நான் அந்த இரண்டில் ஒன்றை சாப்பிட்டுவிட்டு எழுந்த வுடன் பில்லை கொண்டு வந்து வைத்தான் பார்த்தால் அறுபது ருபாய் என்று இருந்தது நான் திகைத்து மனதுக்குள் திட்டிக்கொண்டே கொடுத்துவிட்டு திரும்பினால் உள்ளே ஒரே சத்தம் அந்த தம்பதியினர் அவர்கள் பில்லை பார்த்துவிட்டு தயங்கி கையில் இருந்த நூறு ரூபாயை கொடுத்து அவ்வளவுதான் இருக்கிறது என்று சொல்ல அந்த உணவக கல்லாவில் இருந்தவர்தான் சத்தம்போட்டு கொண்டு இருந்தார் மீதம் இருபது ரூபாய்க்கு..

நான் சென்று அவர்களை சமாதன படுத்தி அந்த இருபது ரூபாயை நான் தருகிறேன் என்று சொன்னதற்கு அந்த பெண் மறுத்து விட்டு தன் பையில் இருந்து வீட்டிற்கு குழந்தைகளுக்காக வாங்கி வைத்து இருந்த பிஸ்கட் பாக்கெட் இரண்டை எடுத்து கொடுத்துவிட்டு வந்தார்

அதையும் அந்த மனிதாபிமானமில்லாத கேஷியர் வாங்கி வைத்துக்கொண்டார். இப்படி பட்ட இரண்டு விதமான மனிதர்களை பார்த்து மனது வேதனை பட்டது

அம்மா உணவகம் துவங்கி இருக்கும் அம்மா முதலில் தமிழ்நாடு முழுவதும் ஹைவே ஹோட்டல்களை திறந்து கவர்மென்ட் பேருந்துகள் அனைத்தும் கண்டிப்பாக அங்கு தவிர வேறு எங்கும் நிறுத்த கூடாது என்று கட்டளை பிறப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் நிறைய ஏழை நடுத்தர மக்கள் பயன் அடைவார்கள்..
முகநூல்  ,,,
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

இப்படியும் சில மோசடிகள்...!  ஹைவே ஹோட்டல்,,,,,, Empty Re: இப்படியும் சில மோசடிகள்...! ஹைவே ஹோட்டல்,,,,,,

Post by krishnaamma Tue Sep 24, 2013 11:24 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அடப்பாவிகளா எப்படி எல்லாம் கொள்ளை அடிக்கிறங்க, இப்படி மற்றவர்கள் வைத்தெரிச்சலை கொட்டிக்கொள்ளும் இவங்க எல்லாம் எப்படி நலலா இருக்காங்க என்று தான் எனக்கு ஆச்சரியம் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இப்படியும் சில மோசடிகள்...!  ஹைவே ஹோட்டல்,,,,,, Empty Re: இப்படியும் சில மோசடிகள்...! ஹைவே ஹோட்டல்,,,,,,

Post by M.M.SENTHIL Tue Sep 24, 2013 11:30 pm

அது போல ஹோட்டெல்களில் வண்டியை நிறுத்தினால் ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு உணவு, டீ, சிகரெட் போன்ற அனைத்தும் இலவசம். அதை எல்லாம் நம் தலையில் கட்டி விடுவார்கள்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

இப்படியும் சில மோசடிகள்...!  ஹைவே ஹோட்டல்,,,,,, Empty Re: இப்படியும் சில மோசடிகள்...! ஹைவே ஹோட்டல்,,,,,,

Post by krishnaamma Tue Sep 24, 2013 11:59 pm

M.M.SENTHIL wrote:அது போல ஹோட்டெல்களில் வண்டியை நிறுத்தினால் ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு உணவு, டீ, சிகரெட் போன்ற அனைத்தும் இலவசம். அதை எல்லாம் நம் தலையில் கட்டி விடுவார்கள்.
ஆமாம் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இப்படியும் சில மோசடிகள்...!  ஹைவே ஹோட்டல்,,,,,, Empty Re: இப்படியும் சில மோசடிகள்...! ஹைவே ஹோட்டல்,,,,,,

Post by ராஜா Wed Sep 25, 2013 12:42 pm

வழியில் சாப்பிட்டுக்கலாம் என்று நினைத்து பேருந்தில் ஏறாதீர்கள்,அப்புறம் வீட்டுக்கு போனதும் டாக்டர் பீஸ் என்று சில நூறுகளை இழக்க நேரிடும்.

கிட்டதட்ட பத்து வருடம் சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு விடுமுறையில் பேருந்து பயணம் செய்த அனுபவம் உண்டு. எத்தனை மணி பேருந்தாக இருந்தாலும் வீட்டில் சாப்பிட்டு விட்டு தான் போவேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இப்படியும் சில மோசடிகள்...!  ஹைவே ஹோட்டல்,,,,,, Empty Re: இப்படியும் சில மோசடிகள்...! ஹைவே ஹோட்டல்,,,,,,

Post by krishnaamma Wed Sep 25, 2013 12:46 pm

ராஜா wrote:வழியில் சாப்பிட்டுக்கலாம் என்று நினைத்து பேருந்தில் ஏறாதீர்கள்,அப்புறம் வீட்டுக்கு போனதும் டாக்டர் பீஸ் என்று சில நூறுகளை இழக்க நேரிடும்.  

ரொம்ப சரி புன்னகை சாபிட்டுவிட்டு போகணும் அல்லது கை இல் கொண்டு போய்விடவேண்டும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இப்படியும் சில மோசடிகள்...!  ஹைவே ஹோட்டல்,,,,,, Empty Re: இப்படியும் சில மோசடிகள்...! ஹைவே ஹோட்டல்,,,,,,

Post by பாலாஜி Wed Sep 25, 2013 12:49 pm

பாஸ்ட் பூட் உணவகத்தை விட ஹைவே ஹோட்டல் மிக மோசமானது .


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இப்படியும் சில மோசடிகள்...!  ஹைவே ஹோட்டல்,,,,,, Empty Re: இப்படியும் சில மோசடிகள்...! ஹைவே ஹோட்டல்,,,,,,

Post by krishnaamma Wed Sep 25, 2013 1:15 pm

பாலாஜி wrote:பாஸ்ட் பூட் உணவகத்தை விட ஹைவே ஹோட்டல் மிக மோசமானது .
food quality மட்டும் இல்ல பாலாஜி, கழிப்பிடங்களும் நன்றாக இருப்பதில்லை ..பாதுகாப்பும் இருப்பதில்லை சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இப்படியும் சில மோசடிகள்...!  ஹைவே ஹோட்டல்,,,,,, Empty Re: இப்படியும் சில மோசடிகள்...! ஹைவே ஹோட்டல்,,,,,,

Post by பாலாஜி Wed Sep 25, 2013 1:19 pm

krishnaamma wrote:
பாலாஜி wrote:பாஸ்ட் பூட் உணவகத்தை விட ஹைவே ஹோட்டல் மிக மோசமானது .
food quality மட்டும் இல்ல  பாலாஜி, கழிப்பிடங்களும் நன்றாக இருப்பதில்லை  ..பாதுகாப்பும் இருப்பதில்லை சோகம்
நான் மயிலாடுதுறையில் இருந்து சென்னை செல்லும் போதெல்லாம் மரக்காணம் என்ற இடத்தில் பேருந்தை நிறுத்துவார்கள் . அங்கும் மோசமாகத்தான் இருக்கும் .




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இப்படியும் சில மோசடிகள்...!  ஹைவே ஹோட்டல்,,,,,, Empty Re: இப்படியும் சில மோசடிகள்...! ஹைவே ஹோட்டல்,,,,,,

Post by krishnaamma Wed Sep 25, 2013 1:27 pm

பாலாஜி wrote:
krishnaamma wrote:
பாலாஜி wrote:பாஸ்ட் பூட் உணவகத்தை விட ஹைவே ஹோட்டல் மிக மோசமானது .
food quality மட்டும் இல்ல  பாலாஜி, கழிப்பிடங்களும் நன்றாக இருப்பதில்லை  ..பாதுகாப்பும் இருப்பதில்லை சோகம்
நான் மயிலாடுதுறையில் இருந்து சென்னை செல்லும் போதெல்லாம் மரக்காணம் என்ற இடத்தில் பேருந்தை நிறுத்துவார்கள் . அங்கும் மோசமாகத்தான் இருக்கும் .

நாங்க இப்போ car இல் மெட்ராஸ் போகும்போது, ஏ2பி இல் கூட உணவு நல்லா இருக்கும் ஆனால் கழிப்பிடம் ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு 

அதைவிட மற்றும் ஒரு ஹோட்டல் இல் இரண்டும் சூப்பர் ஆக இருக்கும் ( பெயர் மறந்துவிட்டேன் புன்னகை அதனால் இப்போதெல்லாம் அங்கு போகிறோம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இப்படியும் சில மோசடிகள்...!  ஹைவே ஹோட்டல்,,,,,, Empty Re: இப்படியும் சில மோசடிகள்...! ஹைவே ஹோட்டல்,,,,,,

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum