ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணிதம் பற்றிய ஓர் கேள்வி

+4
கரூர் கவியன்பன்
பூவன்
யினியவன்
maristella
8 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

               கணிதம் பற்றிய ஓர் கேள்வி  Empty கணிதம் பற்றிய ஓர் கேள்வி

Post by maristella Tue Sep 24, 2013 10:28 am

மீண்டும் உங்களுடன் மரிஸ்டெல்லா.... நான் கேட்கும் கேள்விக்கு பதில் தெரிந்தால் கூறுங்கள்...
9 8 7 6 5 4 3 2 1 இதுதான் கணக்கு...45 இருந்து 45_கழித்தால் விடை 45 வரவேண்டும்....
உங்கள் எல்லோருக்கும் தெரியும் என நினைக்கின்றேன்..பதிலை கண்டுபிடிக்கவும்..நன்றி மீண்டும்
உங்களுடன் மரிஸ்டெல்லா ...............................
maristella
maristella
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 27/05/2013

Back to top Go down

               கணிதம் பற்றிய ஓர் கேள்வி  Empty Re: கணிதம் பற்றிய ஓர் கேள்வி

Post by யினியவன் Tue Sep 24, 2013 11:03 am

வாங்க ஈகரை சகுந்தலா தேவி புன்னகை

9+8+7+6+5+4+3+2+1=45 (987654321)
1+2+3+4+5+6+7+8+9=45 (123456789)

987654321-123456789=864197532

8+6+4+1+9+7+5+3+2=45



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

               கணிதம் பற்றிய ஓர் கேள்வி  Empty Re: கணிதம் பற்றிய ஓர் கேள்வி

Post by பூவன் Tue Sep 24, 2013 11:06 am

யினியவன் wrote:வாங்க ஈகரை சகுந்தலா தேவி புன்னகை

9+8+7+6+5+4+3+2+1=45 (987654321)
1+2+3+4+5+6+7+8+9=45 (123456789)

987654321-123456789=864197532

8+6+4+1+9+7+5+3+2=45
நீங்க ஈகரை ராமானுஜர் அருமை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

               கணிதம் பற்றிய ஓர் கேள்வி  Empty Re: கணிதம் பற்றிய ஓர் கேள்வி

Post by யினியவன் Tue Sep 24, 2013 11:11 am

அய்யோ முன்பு படித்த ஞாபகம் பூவன் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

               கணிதம் பற்றிய ஓர் கேள்வி  Empty Re: கணிதம் பற்றிய ஓர் கேள்வி

Post by பூவன் Tue Sep 24, 2013 11:18 am

யினியவன் wrote:அய்யோ முன்பு படித்த ஞாபகம் பூவன் புன்னகை
முன்போ பின்போ பதில் சரி தானே ,,ஜாலி ஜாலி ஜாலி ஜாலி 
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

               கணிதம் பற்றிய ஓர் கேள்வி  Empty Re: கணிதம் பற்றிய ஓர் கேள்வி

Post by கரூர் கவியன்பன் Tue Sep 24, 2013 3:41 pm

இனியவரே பக்கத்துல இருக்குற அந்த நோட்ஸ் எடுத்து மறைச்சு வச்சுடுங்க .. பூவன் கேட்டுட போறாரு
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

               கணிதம் பற்றிய ஓர் கேள்வி  Empty Re: கணிதம் பற்றிய ஓர் கேள்வி

Post by பூவன் Tue Sep 24, 2013 3:49 pm

கரூர் கவியன்பன் wrote:இனியவரே பக்கத்துல இருக்குற அந்த நோட்ஸ் எடுத்து மறைச்சு வச்சுடுங்க .. பூவன் கேட்டுட போறாரு
வாங்க கோடை புகழ் , பண்பலை புகழ் , தொகுப்பாளரே !
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

               கணிதம் பற்றிய ஓர் கேள்வி  Empty Re: கணிதம் பற்றிய ஓர் கேள்வி

Post by யினியவன் Tue Sep 24, 2013 3:58 pm

பூவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:இனியவரே பக்கத்துல இருக்குற அந்த நோட்ஸ் எடுத்து மறைச்சு வச்சுடுங்க .. பூவன் கேட்டுட போறாரு
வாங்க கோடை  புகழ் , பண்பலை புகழ்  , தொகுப்பாளரே !
பிரச்சினைகளை வகுத்து வைப்பாரு
இதையே பண்பென தொகுத்து வைப்பாரு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

               கணிதம் பற்றிய ஓர் கேள்வி  Empty Re: கணிதம் பற்றிய ஓர் கேள்வி

Post by ராஜு சரவணன் Tue Sep 24, 2013 4:02 pm

யினியவன் wrote:அய்யோ முன்பு படித்த ஞாபகம் பூவன் புன்னகை
தல கணிதத்தை படிக்க முடியாது.....போட்டு தான் பாக்கமுடியும்....ஹி....ஹி....புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

               கணிதம் பற்றிய ஓர் கேள்வி  Empty Re: கணிதம் பற்றிய ஓர் கேள்வி

Post by பூவன் Tue Sep 24, 2013 4:05 pm

யினியவன் wrote:
பூவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:இனியவரே பக்கத்துல இருக்குற அந்த நோட்ஸ் எடுத்து மறைச்சு வச்சுடுங்க .. பூவன் கேட்டுட போறாரு
வாங்க கோடை  புகழ் , பண்பலை புகழ்  , தொகுப்பாளரே !
பிரச்சினைகளை வகுத்து வைப்பாரு
இதையே பண்பென தொகுத்து வைப்பாரு
வந்தவரை இப்படி வந்த வழியே அனுப்பிடீங்களே
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

               கணிதம் பற்றிய ஓர் கேள்வி  Empty Re: கணிதம் பற்றிய ஓர் கேள்வி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum