ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

படிக்கும் வயதில் போராட்டமா? மகனுக்கு ஜாமின் தர தந்தை மறுப்பு

2 posters

Go down

படிக்கும் வயதில் போராட்டமா? மகனுக்கு ஜாமின் தர தந்தை மறுப்பு Empty படிக்கும் வயதில் போராட்டமா? மகனுக்கு ஜாமின் தர தந்தை மறுப்பு

Post by செம்மொழியான் பாண்டியன் Sun Sep 22, 2013 7:07 am

திருப்பூர் : திருப்பூர் கோர்ட் ஜாமின் அனுமதித்த, சட்டக்கல்லூரியில் படிக்கும் தன் மகனுக்கு, பிணையம் தர, தந்தை மறுத்ததால், மகனுக்கு காவல் நீட்டிக்கப்பட்டது.

திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் தாக்குதல் நடத்திய, சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில், எட்டு பேரின் ஜாமின் மனு, திருப்பூர் மாவட்ட கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் சுப்ரமணியன் எதிர்ப்பு தெரிவித்ததால், மூன்று பேர் மனு, 24ம் தேதி, விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள, ஐந்து பேருக்கு, தலா, இரு நபர் பிணையத்தின் பேரில், ஜாமின் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.இந்த உத்தரவு, ஜே.எம்., எண் 1 கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. இதில், திருப்பூர், புஷ்பா நகரை சேர்ந்த, ரஞ்சித்குமார், 19, என்ற மாணவனின் தந்தை சுப்ரமணியம், தன் மகனுக்கு பிணையம் அளிக்க மறுத்தார். "என்னை தவிர வேறு யாருடைய பிணையத்தின் பேரிலும், அவரை, ஜாமினில் விடுவிக்கக் கூடாது' எனவும், தெரிவித்துள்ளார்.இதையடுத்து, பொள்ளாச்சி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ள, ரஞ்சித்குமாரின் காவல், மேலும், 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. கோர்ட் ஜாமின் உத்தரவு அளித்தும், மகனை, ஜாமினில் வெளியே அழைத்து வர விரும்பாத தந்தையின் செயல், பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.

நன்றி தினமலர்


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

படிக்கும் வயதில் போராட்டமா? மகனுக்கு ஜாமின் தர தந்தை மறுப்பு Empty Re: படிக்கும் வயதில் போராட்டமா? மகனுக்கு ஜாமின் தர தந்தை மறுப்பு

Post by positivekarthick Sun Sep 22, 2013 7:14 am

படிக்கும் வயதில் போராட்டமா? மகனுக்கு ஜாமின் தர தந்தை மறுப்பு 3838410834 


படிக்கும் வயதில் போராட்டமா? மகனுக்கு ஜாமின் தர தந்தை மறுப்பு Pபடிக்கும் வயதில் போராட்டமா? மகனுக்கு ஜாமின் தர தந்தை மறுப்பு Oபடிக்கும் வயதில் போராட்டமா? மகனுக்கு ஜாமின் தர தந்தை மறுப்பு Sபடிக்கும் வயதில் போராட்டமா? மகனுக்கு ஜாமின் தர தந்தை மறுப்பு Iபடிக்கும் வயதில் போராட்டமா? மகனுக்கு ஜாமின் தர தந்தை மறுப்பு Tபடிக்கும் வயதில் போராட்டமா? மகனுக்கு ஜாமின் தர தந்தை மறுப்பு Iபடிக்கும் வயதில் போராட்டமா? மகனுக்கு ஜாமின் தர தந்தை மறுப்பு Vபடிக்கும் வயதில் போராட்டமா? மகனுக்கு ஜாமின் தர தந்தை மறுப்பு Eபடிக்கும் வயதில் போராட்டமா? மகனுக்கு ஜாமின் தர தந்தை மறுப்பு Emptyபடிக்கும் வயதில் போராட்டமா? மகனுக்கு ஜாமின் தர தந்தை மறுப்பு Kபடிக்கும் வயதில் போராட்டமா? மகனுக்கு ஜாமின் தர தந்தை மறுப்பு Aபடிக்கும் வயதில் போராட்டமா? மகனுக்கு ஜாமின் தர தந்தை மறுப்பு Rபடிக்கும் வயதில் போராட்டமா? மகனுக்கு ஜாமின் தர தந்தை மறுப்பு Tபடிக்கும் வயதில் போராட்டமா? மகனுக்கு ஜாமின் தர தந்தை மறுப்பு Hபடிக்கும் வயதில் போராட்டமா? மகனுக்கு ஜாமின் தர தந்தை மறுப்பு Iபடிக்கும் வயதில் போராட்டமா? மகனுக்கு ஜாமின் தர தந்தை மறுப்பு Cபடிக்கும் வயதில் போராட்டமா? மகனுக்கு ஜாமின் தர தந்தை மறுப்பு K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum