Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாலியல் -ஜிகாத் என்ற பெயரில் சிரிய புரட்சி படை வீரர்களுடன் உறவு கொண்டு கர்ப்பமாகும் துனிஷிய பெண்கள்
+3
யினியவன்
சிவா
டார்வின்
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பாலியல் -ஜிகாத் என்ற பெயரில் சிரிய புரட்சி படை வீரர்களுடன் உறவு கொண்டு கர்ப்பமாகும் துனிஷிய பெண்கள்
![பாலியல் -ஜிகாத் என்ற பெயரில் சிரிய புரட்சி படை வீரர்களுடன் உறவு கொண்டு கர்ப்பமாகும் துனிஷிய பெண்கள் 5g0s](https://2img.net/r/ihimizer/img802/6/5g0s.jpg)
துனிஷ்,
வட ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு துனிஷியா. துனிஷிய இளைஞர்கள் சிரிய ராணுவத்தை எதிர்த்து போராடும் புரட்சிபடைக்கு ஆதரவு தெரிவித்து அதில் இணைந்து வருகிறார்கள்.
சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் ஆதரவுடன் புரட்சிப்படை 2 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். புரட்சிப்படையை ஒடுக்க சிரியா ராணுவம் முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறது. ராணுவத்துடன் புரட்சிபடைக்கு துனிசியாவை சேர்ந்த இளைஞர்கள் ஆதரவு தெரிவித்து அதில் இணைந்து வருகிறார்கள்.
துனிசியா வில் உள்ள சன்னி பிரிவை சேர்ந்த பெண்கள் புரட்சிபடை வீரர்களுக்கு குழந்தை பெற்று கொள்ள அவர்கள் சிரியா செல்கின்றனர் அங்கு புடசி படை வீரரகளுடன் உறவு கொண்டு கர்ப்பிணியாக துனிசியா திரும்புகின்றனர் . துனிசிய பெண்கள் 20, 30, 100 புரட்சிப்படை வீரர்களுடன் பாலியல் உறவு கொள்கின்றனர். இதை புனிதமாக அவர்கள் கருதுகின்றனர்.
இத் தகவலை துனிசியா உள்துறை மந்திரி லாட்பிபான் ஜெட்டோ வெளியிட்டு உள்ளார். ஆனால் எவ்வளவு பெண்கள் செல்கின்றனர் எனபதி அவர் தெரிவிக்க வில்லை. உள்ளூர் மீடியாகாரர்கள் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் இப்படி செலவதாக செய்திகள் வெளியிட்டு உள்ளது.
தினத்தந்தி
டார்வின்- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
Re: பாலியல் -ஜிகாத் என்ற பெயரில் சிரிய புரட்சி படை வீரர்களுடன் உறவு கொண்டு கர்ப்பமாகும் துனிஷிய பெண்கள்
தவறான தகவலாக இருக்குமோ எனத் தேடிப் பார்த்ததில் இச்செய்தி உண்மையானதாகவே உள்ளது! அனைவருக்கும் வாழ்த்துகள்!
'Sexual jihad': Tunisian women go to Syria to 'relieve' holy warriors, return pregnant
'Sexual jihad': Tunisian women go to Syria to 'relieve' holy warriors, return pregnant
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பாலியல் -ஜிகாத் என்ற பெயரில் சிரிய புரட்சி படை வீரர்களுடன் உறவு கொண்டு கர்ப்பமாகும் துனிஷிய பெண்கள் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பாலியல் -ஜிகாத் என்ற பெயரில் சிரிய புரட்சி படை வீரர்களுடன் உறவு கொண்டு கர்ப்பமாகும் துனிஷிய பெண்கள்
அடக் கொடுமையே மதத்தை சரியாக புரிந்து கொள்ளாத மடையர்கள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பாலியல் -ஜிகாத் என்ற பெயரில் சிரிய புரட்சி படை வீரர்களுடன் உறவு கொண்டு கர்ப்பமாகும் துனிஷிய பெண்கள்
இது தான் ஜிஹாத் இது தான் புனிதப் போர்
ச்சீ
ச்சீ
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: பாலியல் -ஜிகாத் என்ற பெயரில் சிரிய புரட்சி படை வீரர்களுடன் உறவு கொண்டு கர்ப்பமாகும் துனிஷிய பெண்கள்
அனைவருக்கும் வாழ்த்துகள்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: பாலியல் -ஜிகாத் என்ற பெயரில் சிரிய புரட்சி படை வீரர்களுடன் உறவு கொண்டு கர்ப்பமாகும் துனிஷிய பெண்கள்
மதத்தின் போர்வையில் கண் இருந்தும் குருடர்களாவே திகழ்கிறார்கள்..
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: பாலியல் -ஜிகாத் என்ற பெயரில் சிரிய புரட்சி படை வீரர்களுடன் உறவு கொண்டு கர்ப்பமாகும் துனிஷிய பெண்கள்
எப்படியும் ஒரு வாரத்தில் இணையத்தில் படங்கள் வெளியாகி விடும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: பாலியல் -ஜிகாத் என்ற பெயரில் சிரிய புரட்சி படை வீரர்களுடன் உறவு கொண்டு கர்ப்பமாகும் துனிஷிய பெண்கள்
இதையெல்லாமா இணையத்தில் வெளியிடுவார்கள் .....SajeevJino wrote:எப்படியும் ஒரு வாரத்தில் இணையத்தில் படங்கள் வெளியாகி விடும்
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
Re: பாலியல் -ஜிகாத் என்ற பெயரில் சிரிய புரட்சி படை வீரர்களுடன் உறவு கொண்டு கர்ப்பமாகும் துனிஷிய பெண்கள்
இப்போதெல்லாம் இணையம் பயன்படுத்தும் 70% பேர் வருவதே அதை போன்ற படங்களைக் காணத்தான்ராஜா wrote:இதையெல்லாமா இணையத்தில் வெளியிடுவார்கள் .....SajeevJino wrote:எப்படியும் ஒரு வாரத்தில் இணையத்தில் படங்கள் வெளியாகி விடும்![]()
![]()
டெல்லி மெட்ரோ ரயிலில் நடந்த விஷயங்கள் உங்களுக்கும் தெரியும் என்று நினைக்கிறன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» புரட்சி என்ற பெயரில் அன்பை வெளிப்படுத்த முத்தம் கொடுப்பதா?: டாக்டர் ராமதாஸ் கண்டனம்
» ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழில்
» வீடு என்ற பெயரில்!
» எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்
» “சிட்டுக்குருவி’ என்ற பெயரில் உருவாகியுள்ள ஆல்பம்
» ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழில்
» வீடு என்ற பெயரில்!
» எல்லோரும் கேளுங்க ...முக்கியமான விஷயம்
» “சிட்டுக்குருவி’ என்ற பெயரில் உருவாகியுள்ள ஆல்பம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|