ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
பெண் ஊழியரிடம் சில்மிஷம்; ஜகோர்ட் தந்திருக்கும் சூப்பர் தீர்ப்பு ! Poll_c10பெண் ஊழியரிடம் சில்மிஷம்; ஜகோர்ட் தந்திருக்கும் சூப்பர் தீர்ப்பு ! Poll_m10பெண் ஊழியரிடம் சில்மிஷம்; ஜகோர்ட் தந்திருக்கும் சூப்பர் தீர்ப்பு ! Poll_c10 
Dr.S.Soundarapandian
பெண் ஊழியரிடம் சில்மிஷம்; ஜகோர்ட் தந்திருக்கும் சூப்பர் தீர்ப்பு ! Poll_c10பெண் ஊழியரிடம் சில்மிஷம்; ஜகோர்ட் தந்திருக்கும் சூப்பர் தீர்ப்பு ! Poll_m10பெண் ஊழியரிடம் சில்மிஷம்; ஜகோர்ட் தந்திருக்கும் சூப்பர் தீர்ப்பு ! Poll_c10 
heezulia
பெண் ஊழியரிடம் சில்மிஷம்; ஜகோர்ட் தந்திருக்கும் சூப்பர் தீர்ப்பு ! Poll_c10பெண் ஊழியரிடம் சில்மிஷம்; ஜகோர்ட் தந்திருக்கும் சூப்பர் தீர்ப்பு ! Poll_m10பெண் ஊழியரிடம் சில்மிஷம்; ஜகோர்ட் தந்திருக்கும் சூப்பர் தீர்ப்பு ! Poll_c10 
i6appar
பெண் ஊழியரிடம் சில்மிஷம்; ஜகோர்ட் தந்திருக்கும் சூப்பர் தீர்ப்பு ! Poll_c10பெண் ஊழியரிடம் சில்மிஷம்; ஜகோர்ட் தந்திருக்கும் சூப்பர் தீர்ப்பு ! Poll_m10பெண் ஊழியரிடம் சில்மிஷம்; ஜகோர்ட் தந்திருக்கும் சூப்பர் தீர்ப்பு ! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் ஊழியரிடம் சில்மிஷம்; ஜகோர்ட் தந்திருக்கும் சூப்பர் தீர்ப்பு !

3 posters

Go down

பெண் ஊழியரிடம் சில்மிஷம்; ஜகோர்ட் தந்திருக்கும் சூப்பர் தீர்ப்பு ! Empty பெண் ஊழியரிடம் சில்மிஷம்; ஜகோர்ட் தந்திருக்கும் சூப்பர் தீர்ப்பு !

Post by krishnaamma Thu Sep 19, 2013 6:43 pm

பெண் ஊழியரை சில்மிஷம் செய்த வழக்கில் ஒரு பள்ளியின் வகுப்பறைகளுக்கு ஓராண்டுக்கு தேவையான வாசனை திரவியங்கள் மற்றும் தேவையான பொருட்களை வாங்கித்தரவேண்டும் என்று தொழிலதிபருக்கு நீதிபதி வித்தியாசமான தண்டனை அளித்தார்.

டெல்லி ஆர்கே புரத்தில் வசித்து வரும் பெண் (பெயர் மாற்றப்பட்டுள்ளன) மீனா. குர்கானை சேர்ந்தவர் தீபக். தொழிலதிபர். குர்கானில் உள்ள இவரது நிறுவனத்தில் மீனா, கடந்த 2012 டிசம்பர் முதல் வேலை செய்து வந்தார். தீபக் அடிக்கடி தவறாக நடந்துகொள்ள முயன்றதை தொடர்ந்து மீனா 2013 மார்ச் மாதம் அந்நிறுவனத்தில் இருந்து நின்றுவிட்டார்.

இதையடுத்து மீனா வேறொரு நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார்.இந்நிலையில் கடந்த ஜூன் 29ம் தேதி வீட்டில் மீனா தனியாக இருந்த நேரம் பார்த்து தீபக் வந்தார். மீனாவின் ஆடைகளை பிடித்து இழுத்து சில்மிஷம் செய்தார்.

மீனாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். அதைக்கண்ட தீபக் அங்கிருந்து தப்பியோடினார். இதுபற்றி மீனா போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், தீபக்கை கைது செய்தனர். இதையடுத்து அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி ஹிமா கோலி விசாரித்து வழங்கிய தீர்ப்பில் கூறியதாவது:மீனா வீட்டில் தனியாக இருந்தபோது, தீபக் அத்துமீறி உள்ளே நுழைந்து மீனாவை , சில்மிஷம் செய்திருப்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற செயல் செய்ததற்கு நீதிமன்றத்தில் அவர் மன்னிப்பு கடிதமும், வரும் காலங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டேன் என்று உறுதியளித்துள்ளார்.

மேலும், தன்னால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.6 லட்சம் நிவாரண தொகை தருவதாக தீபக், நீதிமன்றத்துக்கு வெளியே ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே சமரசம் எற்பட்டுள்ளது. இருந்தாலும் அவர் செய்த குற்றத்துக்காக ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கிறேன். அந்த தொகையை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வக்கீல்களுக்கான நூலகம் மற்றும் டெல்லி போலீஸ் நலவாழ்வு சங்கத்துக்கு பிரித்து தரவேண்டும். இதுமட்டும் அல்லாது, ஒரு பள்ளியில் உள்ள வகுப்பறைகளுக்கு ஒரு ஆண்டுக்கு தேவையான அறைவாசனை திரவியங்கள் மற்றும் தேவையான பொருட்களை தீபக் வாங்கித்தர வேண்டும். இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்தார்.

நன்றி : வெப்துனியா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண் ஊழியரிடம் சில்மிஷம்; ஜகோர்ட் தந்திருக்கும் சூப்பர் தீர்ப்பு ! Empty Re: பெண் ஊழியரிடம் சில்மிஷம்; ஜகோர்ட் தந்திருக்கும் சூப்பர் தீர்ப்பு !

Post by Muthumohamed Thu Sep 19, 2013 7:15 pm

சரியான தீர்ப்பு பதிவுக்கு நன்றி



பெண் ஊழியரிடம் சில்மிஷம்; ஜகோர்ட் தந்திருக்கும் சூப்பர் தீர்ப்பு ! Mபெண் ஊழியரிடம் சில்மிஷம்; ஜகோர்ட் தந்திருக்கும் சூப்பர் தீர்ப்பு ! Uபெண் ஊழியரிடம் சில்மிஷம்; ஜகோர்ட் தந்திருக்கும் சூப்பர் தீர்ப்பு ! Tபெண் ஊழியரிடம் சில்மிஷம்; ஜகோர்ட் தந்திருக்கும் சூப்பர் தீர்ப்பு ! Hபெண் ஊழியரிடம் சில்மிஷம்; ஜகோர்ட் தந்திருக்கும் சூப்பர் தீர்ப்பு ! Uபெண் ஊழியரிடம் சில்மிஷம்; ஜகோர்ட் தந்திருக்கும் சூப்பர் தீர்ப்பு ! Mபெண் ஊழியரிடம் சில்மிஷம்; ஜகோர்ட் தந்திருக்கும் சூப்பர் தீர்ப்பு ! Oபெண் ஊழியரிடம் சில்மிஷம்; ஜகோர்ட் தந்திருக்கும் சூப்பர் தீர்ப்பு ! Hபெண் ஊழியரிடம் சில்மிஷம்; ஜகோர்ட் தந்திருக்கும் சூப்பர் தீர்ப்பு ! Aபெண் ஊழியரிடம் சில்மிஷம்; ஜகோர்ட் தந்திருக்கும் சூப்பர் தீர்ப்பு ! Mபெண் ஊழியரிடம் சில்மிஷம்; ஜகோர்ட் தந்திருக்கும் சூப்பர் தீர்ப்பு ! Eபெண் ஊழியரிடம் சில்மிஷம்; ஜகோர்ட் தந்திருக்கும் சூப்பர் தீர்ப்பு ! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பெண் ஊழியரிடம் சில்மிஷம்; ஜகோர்ட் தந்திருக்கும் சூப்பர் தீர்ப்பு ! Empty Re: பெண் ஊழியரிடம் சில்மிஷம்; ஜகோர்ட் தந்திருக்கும் சூப்பர் தீர்ப்பு !

Post by T.N.Balasubramanian Fri Sep 20, 2013 6:43 am

Quote :
"அந்த தொகையை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வக்கீல்களுக்கான நூலகம் மற்றும் டெல்லி போலீஸ் நலவாழ்வு சங்கத்துக்கு பிரித்து தரவேண்டும். இதுமட்டும் அல்லாது, ஒரு பள்ளியில் உள்ள வகுப்பறைகளுக்கு ஒரு ஆண்டுக்கு தேவையான அறைவாசனை திரவியங்கள் மற்றும் தேவையான பொருட்களை தீபக் வாங்கித்தர வேண்டும். இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்தார்."

???????????????உதைக்குதே !
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பெண் ஊழியரிடம் சில்மிஷம்; ஜகோர்ட் தந்திருக்கும் சூப்பர் தீர்ப்பு ! Empty Re: பெண் ஊழியரிடம் சில்மிஷம்; ஜகோர்ட் தந்திருக்கும் சூப்பர் தீர்ப்பு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உள்ளாடைகளை துவைக்க மறுத்த பெண் ஊழியரிடம் விளக்கம் கேட்டு நீதிபதி நோட்டீஸ்
» தூங்கிய போது சில்மிஷம்: தலையில் கல்லை போட்டு தொழிலாளியை கொன்ற பெண்
» கற்பழிப்பு வழக்கில் சூப்பர் தீர்ப்பு
» இங்கிலாந்தில் 2 மகள்களை கொன்ற இந்திய பெண் குற்றவாளி என தீர்ப்பு
» அலகாபாத் தீர்ப்பு விசித்திரத் தீர்ப்பு: கி.வீரமணி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum