ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
உலக மல்யுத்தம்: வெள்ளி வென்றார் அமித் குமார் Poll_c10உலக மல்யுத்தம்: வெள்ளி வென்றார் அமித் குமார் Poll_m10உலக மல்யுத்தம்: வெள்ளி வென்றார் அமித் குமார் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக மல்யுத்தம்: வெள்ளி வென்றார் அமித் குமார்

3 posters

Go down

உலக மல்யுத்தம்: வெள்ளி வென்றார் அமித் குமார் Empty உலக மல்யுத்தம்: வெள்ளி வென்றார் அமித் குமார்

Post by DERAR BABU Tue Sep 17, 2013 6:01 pm

புடாபெஸ்ட்: உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் அமித் குமார், வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் உலக மல்யத்த சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதில், இந்தியா சார்பில் 22 பேர் பங்கேற்கின்றனர். "பிரீஸ்டைல்' 55 கி.கி., எடைப் பிரிவின் அரையிறுதியில் ரஷ்யாவின் அலெஸ்மோவை வீழ்த்திய ஆசிய சாம்பியன் அமித் குமார், பைனலுக்கு முன்னேறினார். பைனலில், முன்னாள் வெண்கல வீரரான ஈரானின் ஹசன் பார்மனை எதிர்கொண்டார்.
பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் முதல் பாதியில் துவக்கத்திலேயே அமித் குமார் 1 புள்ளி பெற்றார். பின் எழுச்சி பெற்ற ஹசன், அமித் குமாரின் வலது காலை பிடித்து எல்லை கோட்டுக்கு வெளியே தள்ள, போட்டி 1-1 என சமநிலையை எட்டியது.
இரண்டாவது பாதியில் ஹசன் ஒரு புள்ளி பெற்று முன்னிலை பெற, கடைசி வரை போராடிய அமித் குமாரால் புள்ளி எதுவும் பெற முடியவில்லை, இதையடுத்து அமித் குமார் 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.
இதன் மூலம் ஈரானின் ஹசன் பார்மா தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். தவிர, கடந்த 2012 ஒலிம்பிக்கில் அமித் குமாரிடம் அடைந்த தோல்விக்கு தற்போது பழிதீர்த்துக்கொண்டார். இப்பிரிவில் துருக்கியின் ஷீசர், ரஷ்யாவின் நாரிமன் ஆகயோர் வெண்கலப்பதக்கம் வென்றனர்.

தினமலர்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

உலக மல்யுத்தம்: வெள்ளி வென்றார் அமித் குமார் Empty Re: உலக மல்யுத்தம்: வெள்ளி வென்றார் அமித் குமார்

Post by Muthumohamed Tue Sep 17, 2013 9:45 pm

வாழ்துக்கள் அமித் குமார் உங்களின் பதக்க வேட்டை தொடரட்டும்



உலக மல்யுத்தம்: வெள்ளி வென்றார் அமித் குமார் Mஉலக மல்யுத்தம்: வெள்ளி வென்றார் அமித் குமார் Uஉலக மல்யுத்தம்: வெள்ளி வென்றார் அமித் குமார் Tஉலக மல்யுத்தம்: வெள்ளி வென்றார் அமித் குமார் Hஉலக மல்யுத்தம்: வெள்ளி வென்றார் அமித் குமார் Uஉலக மல்யுத்தம்: வெள்ளி வென்றார் அமித் குமார் Mஉலக மல்யுத்தம்: வெள்ளி வென்றார் அமித் குமார் Oஉலக மல்யுத்தம்: வெள்ளி வென்றார் அமித் குமார் Hஉலக மல்யுத்தம்: வெள்ளி வென்றார் அமித் குமார் Aஉலக மல்யுத்தம்: வெள்ளி வென்றார் அமித் குமார் Mஉலக மல்யுத்தம்: வெள்ளி வென்றார் அமித் குமார் Eஉலக மல்யுத்தம்: வெள்ளி வென்றார் அமித் குமார் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

உலக மல்யுத்தம்: வெள்ளி வென்றார் அமித் குமார் Empty Re: உலக மல்யுத்தம்: வெள்ளி வென்றார் அமித் குமார்

Post by ராஜு சரவணன் Wed Sep 18, 2013 11:12 am

நல்லது புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

உலக மல்யுத்தம்: வெள்ளி வென்றார் அமித் குமார் Empty Re: உலக மல்யுத்தம்: வெள்ளி வென்றார் அமித் குமார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆசிய மல்யுத்தம்: தங்கம் வென்றார் ரவி
» உலக மகளிர் குத்துச்சண்டை: வெள்ளி வென்றார் மஞ்சுராணி
» சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: வெள்ளி வென்றார் சிந்து
» பாராலிம்பிக்: வெள்ளி வென்றார் கிரிஷா * இந்தியாவுக்கு முதல் பதக்கம்..!
» உலக ஆடவர் குத்துச் சண்டையில் முதல் முறையாக வெள்ளி வென்ற இந்தியர்: வரலாறு படைத்தார் அமித் பங்கல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum