ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரேவதி

+5
mbalasaravanan
பூவன்
T.N.Balasubramanian
ராஜு சரவணன்
M.M.SENTHIL
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ரேவதி  Empty ரேவதி

Post by M.M.SENTHIL Mon Sep 16, 2013 9:35 pm

ரேவதி
எத்தனையோ கவிதைகளுக்கு
தலைப்பை நீ சொல்ல
நான் எழுதியதுண்டு !

உனக்குள் இத்தனை திறமையா?
என நீ பாராட்டும் போதெல்லாம்
ஏங்கும் என் மனம்
இந்த தோழி நாம் வாழ்வின்
எல்லைவரை கூடவே
பயணித்தால் நலமென்று !

ஏனடி பெண்ணே பயணத்தை
இடையிலேயே நிறுத்தினாய் ?
நட்பாய் பழகி காதலானதாலா,
உன் வீட்டை எதிர்த்து என்னுடன்
வாழ்வதற்கு மன தைரியம்
இல்லாது போனதாலா?

இப்படி எத்தனையோ
கேள்விகள் கேட்கவேண்டும்
உன்னை நேரில் காணும்
அந்த இனிய நாளில் - என நான்
எண்ணியதுண்டு !!

ஆனாலும் ரேவதி
உன்னை காணும் அந்த நாளில்
நான் சுவாசிப்பது உண்மை எனில்
ஆனந்த கண்ணீரோடு உன்னை
எதிர்கொள்வேன்  -  என்
சுவாசம் இம்மண்ணில் இல்லையெனில்
உன் பெயரை இறுதியாய்
உச்சரித்து என்
இறுதி ஊர்வலம் நடந்திருக்கும் !!

எனக்கு மறு ஜென்மத்தில்
நம்பிக்கை உண்டு என்பதால்
நிச்சயம் நீ அடுத்த பிறவியில்
என் மனைவி மட்டுமே !!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ரேவதி  Empty Re: ரேவதி

Post by ராஜு சரவணன் Mon Sep 16, 2013 10:16 pm

இறுக்கமாக செந்தில் இருப்பதற்கு 
இடிப்பதென்ன என்றிரிந்தேன் 
இப்போது தான் தெரிகிறது மனதில் 
இருப்பதெல்லாம் ரேவதி என 
இன்னொரு ஜன்மத்தில் 
இணைபிரியா தம்பதியா 
இனிமையுடன் வாழ்த்திடவே 
இறைவனிடம் வேண்டுகிறேன்


உங்கள் கவிதை அருமை நண்பரே புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ரேவதி  Empty Re: ரேவதி

Post by M.M.SENTHIL Mon Sep 16, 2013 10:22 pm

என் வாழ்வில் நான் தொலைத்துவிட்ட
விலை மதிப்பில்லா பொக்கிஷம்,
அவளுக்கு ஈடு இணை எதுவுமில்லை
சேர்ந்து வாழ கொடுப்பினை இல்லை !

இன்னொரு ஜென்மம் உண்மையெனில்
உங்கள் ஆசீர்வாதம் உண்மையாகட்டும் !!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ரேவதி  Empty Re: ரேவதி

Post by ராஜு சரவணன் Mon Sep 16, 2013 10:24 pm

ரேவதியை நினைத்து வாழும் 
நண்பருக்கு மணமாகிவிட்டதா
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ரேவதி  Empty Re: ரேவதி

Post by M.M.SENTHIL Mon Sep 16, 2013 10:25 pm

மணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ரேவதி  Empty Re: ரேவதி

Post by T.N.Balasubramanian Tue Sep 17, 2013 6:14 am

அருமை என்று வாழ்த்துவதா ?
அனுதாபம் கொள்வதா ?
கைகளை குலுக்குவதா?
கண்ணோர நீர்தனை துடைப்பதா?

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரேவதி  Empty Re: ரேவதி

Post by பூவன் Tue Sep 17, 2013 9:39 am

மனமெல்லாம் மணந்த காதல் மனம்
மனமெல்லாம் ரணம் ஆக்கும் காதல் குணம்
மனம் கனம் கனம் கனக்கும் தினம்
மாறாத இந்த நிறமே காதலின் வண்ணம் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ரேவதி  Empty Re: ரேவதி

Post by mbalasaravanan Tue Sep 17, 2013 10:46 am

அருமை
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

ரேவதி  Empty Re: ரேவதி

Post by ஜாஹீதாபானு Tue Sep 17, 2013 11:48 am

அருமை அருமை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரேவதி  Empty Re: ரேவதி

Post by ரேவதி Tue Sep 17, 2013 12:16 pm

ரேவதி  3838410834 


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ரேவதி  Empty Re: ரேவதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum