ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:42

» புன்னகை
by Anthony raj Today at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:37

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 21:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:47

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 21:39

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:37

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 21:12

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 20:54

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:53

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu 4 Jul 2024 - 18:56

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:29

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed 3 Jul 2024 - 18:03

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னால வாடி நின்றேன் .....

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உன்னால வாடி நின்றேன்  ..... Empty உன்னால வாடி நின்றேன் .....

Post by பூவன் Mon 16 Sep 2013 - 22:12

உன்னால வாடி நின்றேன்  ..... Lone


ஒற்றை வரி  தொடுக்க  
ஒரு நாள்  காத்திருக்க  
ஒருவரியும்  கிட்டாத
ஒவ்வொரு சொல்லும்  எட்டாமல்
ஓடி சென்று  ஒளிந்து  கொள்ள  ...

ஒருவார்த்தை உன்னை  எண்ண  
ஒரு  நொடியில் ஒரு கோடி  
ஓடோடி வந்து நிற்க
ஒற்றெல்லாம் ஒண்ணா சேர்ந்து  
ஒரு ராகம்பாட  ஒற்றை சொல்லும்
ஒய்யார கானம் பாட ...

ஒருமை  எல்லாம்  
ஒண்ணா சேர்ந்து  தனிமை  மறந்து  
ஒரு கானம்பாட ஒரு பக்கத்தில்    
ஒற்றை  வரி நான்  பாட
ஒற்றை  வரியோ  உன்னை  தேட ..

ஓடிவந்த  வார்த்தை எல்லாம்  
ஒநெனப்பால் வாட எந்நேரமும்
ஒன்சோகமே ஓடோட வாடி  நின்றேன்  ....  
ஒரு சொல்லும்  கிட்டாமல் நிற்க
ஒன்சோகமே ஓடோட வாடி  நின்றேன்  ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உன்னால வாடி நின்றேன்  ..... Empty Re: உன்னால வாடி நின்றேன் .....

Post by யினியவன் Mon 16 Sep 2013 - 23:10

ஓன்னு ஒப்பாரி வெச்சு அழர அளவுக்கு சோகத்தை தாங்கி நிற்கும் தூனே நீ வாழி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உன்னால வாடி நின்றேன்  ..... Empty Re: உன்னால வாடி நின்றேன் .....

Post by ராஜு சரவணன் Mon 16 Sep 2013 - 23:17

ஒன்சோகமே ஓடோட வாடி  நின்றேன்  ....  
ஒரு சொல்லும்  கிட்டாமல் நிற்க 
ஒன்சோகமே
ஓடோட வாடி  நின்றேன்  ....
எங்கே வரசொல்லுறீங்க எங்க நிக்கிறீங்க பூவன்.... எதாவது ஏடகூடமா ஆகிடபோவுது புன்னகை

தல நம்மளையும் இவருடன் சேந்ததுக்கு லாடம் கீடம் கட்டிடபோறாங்க புன்னகை

கவிதை நன்று புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

உன்னால வாடி நின்றேன்  ..... Empty Re: உன்னால வாடி நின்றேன் .....

Post by யினியவன் Mon 16 Sep 2013 - 23:27

பூவன் காதல் கிரீடம் சூட்ட
பீடம் தாங்கி நிற்கும்
நமக்கா லாடம்? புன்னகை
இது நல்ல பாடம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உன்னால வாடி நின்றேன்  ..... Empty Re: உன்னால வாடி நின்றேன் .....

Post by ராஜு சரவணன் Mon 16 Sep 2013 - 23:37

யினியவன் wrote:பூவன் காதல்  கிரீடம் சூட்ட
பீடம் தாங்கி நிற்கும்
நமக்கா லாடம்? புன்னகை
இது நல்ல பாடம்
 
பீடம் தாங்க நான் என்ன
உலக உருண்டை தூக்கும் அட்லஸ் இல்லை 
அன்றாட தேவைக்கு 
உண்டக்கட்டி வாங்கும் டெக்லஸ் தான் 


Last edited by ராஜு சரவணன் on Tue 17 Sep 2013 - 0:03; edited 2 times in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

உன்னால வாடி நின்றேன்  ..... Empty Re: உன்னால வாடி நின்றேன் .....

Post by யினியவன் Mon 16 Sep 2013 - 23:42

காலை உண்டக்கட்டிக்கு மயிலை கபாலி
மதியம் உண்டக்கட்டிக்கு திகேணி பார்த்தா
இரவு உண்டக்கட்டிக்கு தேபேட்டை எல்லை அம்மன்

அப்படித்தானே டெக்லஸ்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உன்னால வாடி நின்றேன்  ..... Empty Re: உன்னால வாடி நின்றேன் .....

Post by ராஜு சரவணன் Mon 16 Sep 2013 - 23:50

யினியவன் wrote:காலை உண்டக்கட்டிக்கு மயிலை கபாலி
மதியம் உண்டக்கட்டிக்கு திகேணி பார்த்தா
இரவு உண்டக்கட்டிக்கு தேபேட்டை எல்லை அம்மன்

அப்படித்தானே டெக்லஸ்?
 
உண்டகட்டிக்கு துண்டைக்கட்டி 
உழைக்கும் வர்க்கத்தை 
உண்மையில் பார்க்கும் போது
உழைக்காமல் உண்டக்கட்டி 
உன்ன செய்யும் என் கடவுளுக்கு நன்றி 
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

உன்னால வாடி நின்றேன்  ..... Empty Re: உன்னால வாடி நின்றேன் .....

Post by பூவன் Tue 17 Sep 2013 - 10:43

உங்களால் ஓடி நின்றேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உன்னால வாடி நின்றேன்  ..... Empty Re: உன்னால வாடி நின்றேன் .....

Post by பூவன் Tue 17 Sep 2013 - 12:15

ராஜு சரவணன் wrote:
ஒன்சோகமே ஓடோட வாடி  நின்றேன்  ....  
ஒரு சொல்லும்  கிட்டாமல் நிற்க 
ஒன்சோகமே
ஓடோட வாடி  நின்றேன்  ....
எங்கே வரசொல்லுறீங்க எங்க நிக்கிறீங்க பூவன்.... எதாவது ஏடகூடமா ஆகிடபோவுது புன்னகை

தல நம்மளையும் இவருடன் சேந்ததுக்கு லாடம் கீடம் கட்டிடபோறாங்க புன்னகை

கவிதை நன்று புன்னகை
வாடி நிற்பதை சொன்னால் நீங்கள் வாடி வாடி என்றால் ? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உன்னால வாடி நின்றேன்  ..... Empty Re: உன்னால வாடி நின்றேன் .....

Post by mbalasaravanan Tue 17 Sep 2013 - 12:19

உன்னால வாடி நின்றேன்  ..... 3838410834 
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

உன்னால வாடி நின்றேன்  ..... Empty Re: உன்னால வாடி நின்றேன் .....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum