ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமர் வேட்பாளராக மோடி தேர்வு: கருணாநிதி கருத்து

+2
T.N.Balasubramanian
ராஜா
6 posters

Go down

பிரதமர் வேட்பாளராக மோடி தேர்வு: கருணாநிதி கருத்து Empty பிரதமர் வேட்பாளராக மோடி தேர்வு: கருணாநிதி கருத்து

Post by ராஜா Sat Sep 14, 2013 11:18 am

தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது நிருபர்களின் கேள்விகளுககு அவர் அளித்த பதில் வருமாறு:-

கேள்வி :- பாலியல் குற்றவாளிகள் நான்கு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதைப் பற்றி?

பதில் :- தூக்குத் தண்டனை பற்றி எனக்கு மாறுபட்ட கருத்து உண்டு என்றாலும், இந்தக் குறிப்பிட்ட குற்றத்தைப் பொறுத்தவரை, நீதிபதிகள் சரியான முடிவினைத் தான் அறிவித்திருக்கிறார்கள்.

கேள்வி :- அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு பா.ஜ.க. வேட்பாளராக பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடியின் பெயர் அறிவிக்கப்பட்டிருக்கிறதே, அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில் :- இதிலே அந்தக் கட்சியைச் சேர்ந்த அத்வானி அவர்களின் கருத்து என்ன என்று சொல்லுங்கள்; அதற்குப் பிறகு என் கருத்தைக் கேட்கலாம்.

கேள்வி :- அவர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. உங்கள் கருத்தைக் கூறுங்கள்?

பதில் :- திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரிக்காத - யார் பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டாலும், தி.மு. கழகம் ஏற்கனவே கொண்டுள்ள மதவாத எதிர்ப்புக் கருத்திலிருந்து பின்வாங்காது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிரதமர் வேட்பாளராக மோடி தேர்வு: கருணாநிதி கருத்து Empty Re: பிரதமர் வேட்பாளராக மோடி தேர்வு: கருணாநிதி கருத்து

Post by ராஜா Sat Sep 14, 2013 11:22 am

கேள்வி :- அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு பா.ஜ.க. வேட்பாளராக பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடியின் பெயர் அறிவிக்கப்பட்டிருக்கிறதே, அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில் :- இதிலே அந்தக் கட்சியைச் சேர்ந்த அத்வானி அவர்களின் கருத்து என்ன என்று சொல்லுங்கள்; அதற்குப் பிறகு என் கருத்தைக் கேட்கலாம்.
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம , சம்பந்தம் இல்லாம வேறு எதையோ சொல்வது இந்த கெழட்டு....... கைவந்த கலை.

கேள்வி :- பாலியல் குற்றவாளிகள் நான்கு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதைப் பற்றி?

பதில் :- தூக்குத் தண்டனை பற்றி எனக்கு மாறுபட்ட கருத்து உண்டு என்றாலும், இந்தக் குறிப்பிட்ட குற்றத்தைப் பொறுத்தவரை, நீதிபதிகள் சரியான முடிவினைத் தான் அறிவித்திருக்கிறார்கள்.
இதுக்கு மட்டும் என்ன ம***க்கு கருத்து சொல்லுற?! கற்பழிக்கபட்ட பெண்ணின் பெற்றோர்களிடமே கேட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்ல வேண்டியது தானே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிரதமர் வேட்பாளராக மோடி தேர்வு: கருணாநிதி கருத்து Empty Re: பிரதமர் வேட்பாளராக மோடி தேர்வு: கருணாநிதி கருத்து

Post by T.N.Balasubramanian Sat Sep 14, 2013 1:15 pm

Quote "கேள்வி :- அவர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. உங்கள் கருத்தைக் கூறுங்கள்?

பதில் :- திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரிக்காத - யார் பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டாலும், தி.மு. கழகம் ஏற்கனவே கொண்டுள்ள மதவாத எதிர்ப்புக் கருத்திலிருந்து பின்வாங்காது.

unquote :
நாளைக்கே BJP ஆட்சிக்கு வந்து,ஒரு காலகட்டத்தில் ,  அவர்களை ,தன் குடும்ப நலத்திற்காக , அந்த , இவர் சொல்லுகிற மதவாத BJP ஆதரிக்கவேண்டிய அவசியம் வந்தால்,இவர் என்ன கூறுவார் என்று பாருங்கள்.
1. பொது குழு முடிவு. நான் மதிக்கவேண்டிய கட்டாயம்.
2. எமர்ஜென்ஸி பீரியடில் , ஜயப்ரகாஷ் நாராயணன் ," கருணா , மூத்தவராக இருந்து நீங்கள்தான் ஒரு காலகட்டத்தில் இந்த BJP யையும் நாட்டையும் காப்பாற்ற வேண்டும்.அறிஞர் அண்ணா அவர்கள் உங்கள்மீது வைத்த அதே நம்பிக்கையை நானும் வைத்துள்ளேன்"  என்று என் கையை பிடித்து உருக்கமாக கேட்டார்.அன்றே வாக்களித்தேன். இன்று அதை நிறைவேற்றும் சந்தர்ப்பம் தந்த BJP ஐ   வாழ்த்துகையில் ,
அண்ணாவும் ஜயப்ரகஷ்ஜி யும் என்னை வாழ்த்துவதாக நினைக்க கடமைபட்டுள்ளேன் என்று சொல்ல ஆசைப்படுகிறேன்.

ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பிரதமர் வேட்பாளராக மோடி தேர்வு: கருணாநிதி கருத்து Empty Re: பிரதமர் வேட்பாளராக மோடி தேர்வு: கருணாநிதி கருத்து

Post by ராஜா Sat Sep 14, 2013 1:23 pm

T.N.Balasubramanian wrote:Quote "கேள்வி :- அவர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. உங்கள் கருத்தைக் கூறுங்கள்?

பதில் :- திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரிக்காத - யார் பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டாலும், தி.மு. கழகம் ஏற்கனவே கொண்டுள்ள மதவாத எதிர்ப்புக் கருத்திலிருந்து பின்வாங்காது.

unquote :
நாளைக்கே BJP ஆட்சிக்கு வந்து,ஒரு காலகட்டத்தில் ,  அவர்களை ,தன் குடும்ப நலத்திற்காக , அந்த , இவர் சொல்லுகிற மதவாத BJP ஆதரிக்கவேண்டிய அவசியம் வந்தால்,இவர் என்ன கூறுவார் என்று பாருங்கள்.
1. பொது குழு முடிவு. நான் மதிக்கவேண்டிய கட்டாயம்.
2. எமர்ஜென்ஸி பீரியடில் , ஜயப்ரகாஷ் நாராயணன் ," கருணா , மூத்தவராக இருந்து நீங்கள்தான் ஒரு காலகட்டத்தில் இந்த BJP யையும் நாட்டையும் காப்பாற்ற வேண்டும்.அறிஞர் அண்ணா அவர்கள் உங்கள்மீது வைத்த அதே நம்பிக்கையை நானும் வைத்துள்ளேன்"  என்று என் கையை பிடித்து உருக்கமாக கேட்டார்.அன்றே வாக்களித்தேன். இன்று அதை நிறைவேற்றும் சந்தர்ப்பம் தந்த BJP ஐ   வாழ்த்துகையில் ,
அண்ணாவும் ஜயப்ரகஷ்ஜி யும் என்னை வாழ்த்துவதாக நினைக்க கடமைபட்டுள்ளேன் என்று சொல்ல ஆசைப்படுகிறேன்.

ரமணியன்.
அருமை ஐயா ... கருணாவை 100% மிகச்சரியாக புரிந்துவைதுள்ளீர்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிரதமர் வேட்பாளராக மோடி தேர்வு: கருணாநிதி கருத்து Empty Re: பிரதமர் வேட்பாளராக மோடி தேர்வு: கருணாநிதி கருத்து

Post by யினியவன் Sat Sep 14, 2013 1:31 pm

எனைப் பொறுத்தவரை அனைவரும் சந்தர்ப்பவாதிகளே - கழிசடைகளின் அளவு முறையே வித்தியாசம்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிரதமர் வேட்பாளராக மோடி தேர்வு: கருணாநிதி கருத்து Empty Re: பிரதமர் வேட்பாளராக மோடி தேர்வு: கருணாநிதி கருத்து

Post by SajeevJino Sat Sep 14, 2013 1:41 pm

கேள்வி :- அவர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. உங்கள் கருத்தைக் கூறுங்கள்?

பதில் :- திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரிக்காத - யார் பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டாலும், தி.மு. கழகம் ஏற்கனவே கொண்டுள்ள மதவாத எதிர்ப்புக் கருத்திலிருந்து பின்வாங்காது.
ஆமா அவருக்கு UP ல நடக்குற கலவரங்கள் எல்லாம் தெரியாது ..ஆனால் குஜராத் மட்டும் எப்போதும் தெரியும்

யார் எக்கேடு கேட்டால் என்ன நமக்கு ஊழல் ஊழல் ஊழல்தான்

ஊழல் செய்யும் கட்சியை மட்டுமே ஆதரிப்போம்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

பிரதமர் வேட்பாளராக மோடி தேர்வு: கருணாநிதி கருத்து Empty Re: பிரதமர் வேட்பாளராக மோடி தேர்வு: கருணாநிதி கருத்து

Post by பாலாஜி Sat Sep 14, 2013 1:50 pm

ராஜா wrote:

பதில் :- திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரிக்காத - யார் பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டாலும், தி.மு. கழகம் ஏற்கனவே கொண்டுள்ள மதவாத எதிர்ப்புக் கருத்திலிருந்து பின்வாங்காது.
என்னசெய்வது ஊழல் பண்ணி சம்பாரிக்க முடியாதே .....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பிரதமர் வேட்பாளராக மோடி தேர்வு: கருணாநிதி கருத்து Empty Re: பிரதமர் வேட்பாளராக மோடி தேர்வு: கருணாநிதி கருத்து

Post by ஜாஹீதாபானு Sat Sep 14, 2013 2:26 pm

என்னன்னவோ பேசுராங்க ஒன்னும் புரியல

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பிரதமர் வேட்பாளராக மோடி தேர்வு: கருணாநிதி கருத்து Empty Re: பிரதமர் வேட்பாளராக மோடி தேர்வு: கருணாநிதி கருத்து

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» பிரதமர் வேட்பாளராக கனடாவில் சீக்கியர் தேர்வு
» பாரதிய ஜனதா கட்சியின், பிரதமர் பதவி வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
» தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
» தாய்லாந்து தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை
» மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பா.ஜ., கட்சி தயார்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum