Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோழிப் பண்ணை
+4
அப்துல்
mbalasaravanan
யினியவன்
M.M.SENTHIL
8 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
கோழிப் பண்ணை
கோழிப் பண்ணை
நிறைய கோழிகளை வளர்த்தேன்
அது என்னை சுற்றியே வந்தது
எப்போதும் !
அரிசி போட்டாலும்
கம்பு போட்டாலும்
அது - பிடிக்கவில்லை என்று
என்னிடம் சொன்னதில்லை !
உடம்பு சுகமில்லை ஒருநாள்
மகனை அழைத்து சொன்னேன்
பண்ணைக்கு போய் தீனி
வச்சுட்டு வாப்பா என்று !
உள்ள போனா ஒரே நாத்தம்
குடலை பிடுங்கும் நான் போகவில்லை என்றான் !
கோழிகளை விற்று பணத்தை
கொண்டு வந்தேன் - அப்பா
அரியர் பீஸ் கட்டணும் என்றான் !
அப்போது அவனுக்கு
அந்த நாத்தம் தெரியவில்லை போலும் !
நிறைய கோழிகளை வளர்த்தேன்
அது என்னை சுற்றியே வந்தது
எப்போதும் !
அரிசி போட்டாலும்
கம்பு போட்டாலும்
அது - பிடிக்கவில்லை என்று
என்னிடம் சொன்னதில்லை !
உடம்பு சுகமில்லை ஒருநாள்
மகனை அழைத்து சொன்னேன்
பண்ணைக்கு போய் தீனி
வச்சுட்டு வாப்பா என்று !
உள்ள போனா ஒரே நாத்தம்
குடலை பிடுங்கும் நான் போகவில்லை என்றான் !
கோழிகளை விற்று பணத்தை
கொண்டு வந்தேன் - அப்பா
அரியர் பீஸ் கட்டணும் என்றான் !
அப்போது அவனுக்கு
அந்த நாத்தம் தெரியவில்லை போலும் !
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கோழிப் பண்ணை
கவிதை என்றாலே அது காதல் சம்மந்தப்பட்டது என நினைக்கத்தோன்றும் இக்காலத்தில் உங்கள் கவிதை காதல் மட்டுமின்றி அனைத்து நடப்புகளையும் தொடுகிறது.
கவிதை அருமை
கவிதை அருமை
Re: கோழிப் பண்ணை
நான் நினைத்ததும் இதே தான் டெக்லஸ் ....ராஜு சரவணன் wrote:கவிதை என்றாலே அது காதல் சம்மந்தப்பட்டது என நினைக்கத்தோன்றும் இக்காலத்தில் உங்கள் கவிதை காதல் மட்டுமின்றி அனைத்து நடப்புகளையும் தொடுகிறது.கவிதை அருமை
செந்திலின் கவிதைகள் ஒவ்வொன்றும் வித்தியாசமான கண்ணோட்டத்தில் இருக்கிறது
Re: கோழிப் பண்ணை
இது யாரையோ சொல்ற மாறி தெரியுதேராஜு சரவணன் wrote:கவிதை என்றாலே அது காதல் சம்மந்தப்பட்டது என நினைக்கத்தோன்றும் இக்காலத்தில் உங்கள் கவிதை காதல் மட்டுமின்றி அனைத்து நடப்புகளையும் தொடுகிறது.
கவிதை அருமை
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கோழிப் பண்ணை
பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்யினியவன் wrote:சொல்லித் தெரிவதில்லை இதெல்லாம் பூவன்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» "கோழிப் பண்ணைகளை இனி நடத்த முடியாது" - உச்ச நீதிமன்றத் தடையால் பாதிப்படையும் பண்ணையாளர்கள்!
» பால் பண்ணை
» முதலை பண்ணை
» இயற்கை முறை பல் பண்ணை !!!
» [மின்னூல்] அருள் பண்ணை---சங்கரராம்
» பால் பண்ணை
» முதலை பண்ணை
» இயற்கை முறை பல் பண்ணை !!!
» [மின்னூல்] அருள் பண்ணை---சங்கரராம்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|