ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்பக புற்றுநோய் வர காரணங்கள்

3 posters

Go down

மார்பக புற்றுநோய் வர காரணங்கள் Empty மார்பக புற்றுநோய் வர காரணங்கள்

Post by சிவா Thu Sep 12, 2013 5:00 pm

மார்பக புற்றுநோய் வர காரணங்கள் 1236115_548532911886477_403658425_n
உலகில் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கண்டுபிடிக்கப்படுகிறது. நகர்ப்புறங்களில் மார்பக புற்றுநோய் பரவலான ஒன்றாகி வருகிறது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 20 சதவீதம் பேர் புற்றுநோய் தொடர்பான விஷயங்களால் பாதிக்கப்படுகின்றனர். இதில் மார்பக புற்றுநோய் தான் ஜாஸ்தி.

ஆபத்தான காரணிகள் :

வயது - நீங்கள் வயதான பெண்மணியாக இருந்தால் மார்பக புற்றுநோய் ஆபத்து அதிகம். பெதுவாக 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களிடம்தான் இந்நோய் சகஜமாக உள்ளது. இதில் சராசாரி வயது 63 ஆகும். பூப்பெய்துதல் - பருவம் அடையும் வயதுக்கும், மார்பக புற்றுநோய்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அதாவது சற்று தாமதமாக பூப்பெய்தும் பெண்ணைக் காட்டிலும் 12 வயதிலேயே பருவத்துக்கு வரும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஆபத்து மிக அதிகம். இதற்கு ஈஸ்ட்ரோஜன் ஹhர்மோன்கள் தான் காரணம். சின்ன வயதிலேயே வயதுக்கு வரும் பெண்களுக்கு, மாத விலக்கு எண்ணிக்கை அதிகம்.

இத்தகைய சூழலில் ஈஸ்ட்ரோஜன் நீண்ட காலத்துக்கு வெளிப்படுவதால் புற்றுநோய் ஆபத்தும் அதிகாரிக்கிறது. குழந்தை பெறுதல் - பெண்கள் 25 முதல் 30 வயதுக்குள் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். 30 வயதை தாண்டி முதல் குழந்தையை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஆபத்து 2 முதல் 3 மடங்கு அதிகம்.

அதே சமயம் குழந்தையே பெற்றுக் கொள்ளாமல் காலம் தள்ளுவதும், ஆபத்தை இன்னும் அதிகாரிக்கும். குடும்ப பாரம்பாரியம் - தனிப்பட்ட முறையில் மார்பகங்கள் சம்பந்தமான நோய்களால் (புற்று அல்லாத) அவதிப்படும் பெண்களுக்கு, அந்த குறிப்பிட்ட மார்பகத்திலோ அல்லது வேறு மார்பகத்திலோ புற்றுநோய் வரக் கூடும்.

ஹார்மோன் சிகிச்சை - மெனோபாஸ் தாக்கத்தை குறைப்பதற்காக இன்று ஹார்மோன் சிகிச்சை எடுத்துக் கொள்வது சகஜமாகி வருகிறது. இந்த சிகிச்சையில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஸ்ஜெஸ்டீரான் கலந்து சிகிச்சை அளிக்கிறார்கள். இது மார்பக புற்றுநோய் ஆபத்தை 26 சதவீதம் அதிகாரிக்கும்.

இது தவிர சில குடும்பத்தில் பெண்களுக்கு, சின்ன வயதிலேயே மார்பக புற்றுநோய் அல்லது கருப்பை புற்றுநோய் காணப்படும். இதற்கு மேற்படி மரபணுக்கள் தான் காரணம். மரபியல் ரீதியான வேறு சில காரணங்களாலும் மார்பக புற்றுநோய் வரலாம்.

மதுபானம் - மது பழக்கமே இல்லாத பெண்களுடன் ஒப்பிடும் போது, தண்ணி அடிக்கும் பெண்களுக்கு புற்றுநோய் ஆபத்து சற்று அதிகம். உணவு மற்றும் உடற்பயிற்சி - கொழுப்புச் சத்துக் குறைந்த உணவுகள் மற்றும் ரெகுலரான உடற்பயிற்சி ஆகியவற்றை பின்பற்றும் பெண்கள் புற்றுநோய் ஆபத்தில் இருந்து தப்பிக்க முடியும்.


மார்பக புற்றுநோய் வர காரணங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மார்பக புற்றுநோய் வர காரணங்கள் Empty Re: மார்பக புற்றுநோய் வர காரணங்கள்

Post by mbalasaravanan Thu Sep 12, 2013 5:21 pm

நல்ல தகவல்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

மார்பக புற்றுநோய் வர காரணங்கள் Empty Re: மார்பக புற்றுநோய் வர காரணங்கள்

Post by amirmaran Fri Sep 13, 2013 10:40 am

பயனுள்ள தகவல்


அன்புடன் அமிர்தா

மார்பக புற்றுநோய் வர காரணங்கள் Aமார்பக புற்றுநோய் வர காரணங்கள் Mமார்பக புற்றுநோய் வர காரணங்கள் Iமார்பக புற்றுநோய் வர காரணங்கள் Rமார்பக புற்றுநோய் வர காரணங்கள் Tமார்பக புற்றுநோய் வர காரணங்கள் Hமார்பக புற்றுநோய் வர காரணங்கள் A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

மார்பக புற்றுநோய் வர காரணங்கள் Empty Re: மார்பக புற்றுநோய் வர காரணங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum