ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க! Poll_c10சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க! Poll_m10சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க! Poll_c10 
VENKUSADAS
சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க! Poll_c10சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க! Poll_m10சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க! Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க! Poll_c10சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க! Poll_m10சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க! Poll_c10 
VENKUSADAS
சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க! Poll_c10சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க! Poll_m10சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க!

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க! Empty சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க!

Post by krishnaamma Wed Sep 11, 2013 9:01 pm


சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க! Zk6l
ஆண்களால் மட்டுமே செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் மோட்டார் பம்புகளுக்கு காயில் சுற்றுவது, ரீ வைண்டிங் செய்வது போன்ற கடினமான வேலைகளை மிக நேர்த்தியாக படு சுத்தமாக செய்து அதகளம் செய்து வருகிறார் ஜெயசீலா, கோவை.

பாப்பநாயக்கன்பாளையம் பழையூர் மாரியம்மன் கோயிலுக்கு அருகில் கணவர் தேவதாஸ் நடத்தி வரும் ஒர்க்ஷாப்பில் மிக்சி, கிரைண்டர், மோட்டார் பம்புகளுக்க ரீ வைண்டிங் மற்றும் ரிப்பேர் வேலை பார்க்கிறார்.

நீங்க எப்படி இந்த தொழிலுக்குள் நுழைந்தீர்கள்?

குமரி மாவட்டத்தில் தள்ளாத்தி என்ற சின்ன கிராமம்தான் என்னுடையது. படிப்பு எட்டாங்கிளாஸ். எங்க திருமணத்துக்கு முன்னால இவர் கிரைண்டர் தொழில் பண்ணிக்கொண்டிருந்தார். அதில் ஏகப்பட்ட நட்டம். பிறகு ஒரு சிறிய இடத்தை வாடகை பிடித்து சின்ன சின்ன ரீ வைண்டிங் வேலைகளை செய்ய ஆரம்பித்தார். தினமும் இவருக்கு சாப்பாடு எடுத்து போவேன். இவர் செய்யும் வேலைகளை உன்னிப்பாக கவனிப்பேன். சில சமயம் என்னை விட்டு விட்டு வெளியே செல்லும்போது நானே காயில் கட்டுவதும், ரீவைண்டிங் செய்வதுமாக வேலைகளை மெள்ள பழக ஆரம்பித்தேன். இவர் படும் அல்லாட்டாங்களை பார்த்து மெதுவாக இவரிடம் நானும் உங்களுக்கு உதவியாக இந்த வேலைகளை செய்கிறேன்னு சொன்னேன்.

அவரோ, இதெல்லாம் கரண்ட் சம்பந்தப்பட்ட நுணுக்கமான உள்வேலை. டெஸ்டிங். அது இது என ஆண்களையே பெண்டை நிமிர்த்திவிடும். பேசமா இரு அனுப் பிட்டார். ஆனாலும் என் ஆர்வம் தணியலை. அவர் செய்யும் வேலைகளை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தேன். சின்னச் சின்ன வேலைகளை செய்து காண்பித்தேன்.

உங்க மனைவியின் தொழில் ஆர்வம் பற்றி சொல்ல முடியுமா? என்று கணவர் தேவதாசிடம் கேட்டோம்.
சரியான கிராமத்து பொண்ணுங்க இவ. இன்னிக்கு பாத்தீங்கன்னா இந்த தொழில்ல பரபலமாயிட்டாங்க. சும்மா பெருமைக்காக சொல்லலைங்க. அவங்க என்னை விட நல்லாவே ரீவைண்டிங் பண்றாங்க. இப்ப நான் ஆர்டர் எடுக்க மட்டும் தான் வெளியே போறேன். நான் இன்னொரு ஆர்டர் எடுத்துவருவதற்குள் முதலில் வந்த மோட்டார் ரெடியாகிவிடும். இது வரை யாரும் இவங்க வேலையில் எந்தகுறையும் சொன்னதில்லை. மாறாக இவங்களால பழுது நீக்கப்பட்ட மோட்டார் ரொம்ப நாளைக்கு நல்லா உழைக்குதுன்னு பாராட்டுறாங்க என்று நெகிழ்ச்சியடன் பேசிக் கொண்டே போன கணவரை. ஆசுவாசப்படுத்தி விட்டு ஜெயசீலா தொடர்ந்தார்.

மற்றவங்க பாராட்டுகளை விட எங்க சம்பந்தியம்மா என்னுடைய வேலைகளை பார்த்துட்டு நான் உங்க சம்பந்தின்னு சொல்றதுக்கே பெருமையா இருக்கு. எங்களால இது மாதிரி செய்ய முடியலேன்னு ஆதங்கமா இருக்குன்னு சொன்னது தான் பெருமையா இருந்தது. எந்தவொரு பெண்ணானாலும் சரி, அவங்க படிச்சுருக்காங்களோ, இல்லையோ ஏதாவது ஒரு தொழிலை நல்லா கத்துகிட்டு கைவசம் வச்சுக்கணும். எப்பவும் அது நிச்சயமாக கைகொடுக்கும் என்று முடித்தார். தன் கையிலிருந்த மோட்டாரின் காயில் கம்பிகளில் இருந்த சிக்கல்களை பிரித்துகொண்டே.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க! Empty Re: சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க!

Post by krishnaamma Wed Sep 11, 2013 9:02 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க! 3838410834 சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க! 3838410834 சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க! 3838410834 வாழ்த்துகள் புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க! Empty Re: சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க!

Post by செம்மொழியான் பாண்டியன் Thu Sep 12, 2013 6:52 am

அருமை


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க! Empty Re: சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க!

Post by ராஜு சரவணன் Thu Sep 12, 2013 7:41 am

பெண்களால் எல்லாம் முடியும் புன்னகை

நான் இருக்கும் சென்னை குடியிருப்பு அருகில் ஒரு கடையில் பெண் ஒருவர் அவர் கணவருக்கு உதவியாக தினமும்  காயில் சுத்துவதை பார்த்திருக்கிறேன்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க! Empty Re: சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க!

Post by மதுமிதா Thu Sep 12, 2013 7:52 am

ராஜு சரவணன் wrote:பெண்களால் எல்லாம் முடியும் புன்னகை

நான் இருக்கும் சென்னை குடியிருப்பு அருகில் ஒரு கடையில் பெண் ஒருவர் அவர் கணவருக்கு உதவியாக தினமும்  காயில் சுத்துவதை பார்த்திருக்கிறேன்.
பாலா யென் இவ்வளவு கோபமா இருக்காரு?


சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க! Mசுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க! Aசுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க! Dசுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க! Hசுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க! U



சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க! Empty Re: சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க!

Post by ராஜு சரவணன் Thu Sep 12, 2013 8:12 am

மதுமிதா wrote:
ராஜு சரவணன் wrote:பெண்களால் எல்லாம் முடியும் புன்னகை

நான் இருக்கும் சென்னை குடியிருப்பு அருகில் ஒரு கடையில் பெண் ஒருவர் அவர் கணவருக்கு உதவியாக தினமும்  காயில் சுத்துவதை பார்த்திருக்கிறேன்.
பாலா யென் இவ்வளவு  கோபமா இருக்காரு?
 
அவங்க அத்தை ஈகரைக்கு வரவே இல்லை என்று தான் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க! Empty Re: சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க!

Post by செம்மொழியான் பாண்டியன் Thu Sep 12, 2013 8:29 am

ஆண்ட்டி ன்னு தமிழ் ல சொல்லுங்க?


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க! Empty Re: சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க!

Post by ராஜு சரவணன் Thu Sep 12, 2013 9:44 am

செம்மொழியான் பாண்டியன் wrote:ஆண்ட்டி ன்னு தமிழ் ல சொல்லுங்க?
வேணுமுன்ன ஆண்டி என்று சொல்லலாம் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க! Empty Re: சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க!

Post by krishnaamma Thu Sep 12, 2013 2:22 pm

மதுமிதா wrote:
ராஜு சரவணன் wrote:பெண்களால் எல்லாம் முடியும் புன்னகை

நான் இருக்கும் சென்னை குடியிருப்பு அருகில் ஒரு கடையில் பெண் ஒருவர் அவர் கணவருக்கு உதவியாக தினமும்  காயில் சுத்துவதை பார்த்திருக்கிறேன்.
பாலா யென் இவ்வளவு  கோபமா இருக்காரு?
யாரு "பாலா" ? எனக்கு புரியலை மது சோகம் அநியாயம் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க! Empty Re: சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க!

Post by krishnaamma Thu Sep 12, 2013 2:27 pm

ராஜு சரவணன் wrote:
மதுமிதா wrote:
ராஜு சரவணன் wrote:பெண்களால் எல்லாம் முடியும் புன்னகை

நான் இருக்கும் சென்னை குடியிருப்பு அருகில் ஒரு கடையில் பெண் ஒருவர் அவர் கணவருக்கு உதவியாக தினமும்  காயில் சுத்துவதை பார்த்திருக்கிறேன்.
பாலா யென் இவ்வளவு  கோபமா இருக்காரு?
 
அவங்க அத்தை ஈகரைக்கு வரவே இல்லை என்று தான் புன்னகை
யாரு அது ராஜு, எனக்கு சுத்தமாய் புரியலை..............அழுகை அழுகை அழுகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க! Empty Re: சுத்தி... சுத்தி... ஜெயிச்சீங்க!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum