ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் ஒரு தாய்

+4
செம்மொழியான் பாண்டியன்
பூவன்
ராஜு சரவணன்
கு.கோகிலா
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நானும் ஒரு தாய் Empty நானும் ஒரு தாய்

Post by கு.கோகிலா Tue Sep 10, 2013 3:13 pm

நானும் ஒரு தாய்
பெருமைப்பட்டுக்கொள்கிறேன்.
நானும் ஒரு தாய்
பூரிப்படைகிறேன்.
நானும் ஒரு தாய்
துள்ளிக்குதிக்கிறேன்.
நானும் ஒரு தாய்
என்னிலை உயர்கிறேன்.

உலகில் யாவருக்கும் தெரியும்
தாய்மை உன்னதமென்று.
உலகில் யாவருக்கும் தெரியும்
தாயே செல்வமிக்கவளென்று.

நானும் ஒரு தாய்
மகிழ்ச்சியடைகிறேன்
நாளைய சமுதாயத்தின்
உன்னதமான மனிதஉயிரை
வளர்த்தெடுக்க வாய்ப்பு கிடைத்ததற்க்கு.

அனைவரும் உறுதிமொழியெடுப்போம்
குழந்தைகளை
வெரும் இயந்திரசெயலாக்கங்களாக உருவாக்கும்
கல்விமுறையிலிருந்து
மீட்டெடுப்போமென்று.

இயற்கையை
சுற்றுச்சூழலை
வேரோடு பிணைந்திருக்கும்
தாய்மொழியை,
அழிக்க
ஒழிக்க
கற்றுத்தரப்போவதில்லையென்று.
உலகம் ஒரு பெருவெளி
அப்பெருவெளியை இட்டு நிரப்ப
இயற்கைக்கு இசைந்திருப்போமென்று.
அழிவினால் எதையும் உருவாக்கிவிடமுடியாதென்று.
இயல்பை மாற்றும்போது
நம்மையே அது அழித்துவிடுமென்று.

ஐம்பூதங்களை
போற்றுவோம்.
புல் பூண்டுகளின்
வாழ்க்கையை உணரவைப்போம்.
அதனை அரவணைக்கமுடியுமென்று
கற்றுக்கொடுப்போம்.

நானும் ஒரு தாய்
பெருமைப்பட்டுக்கொள்கிறேன்..
கு.கோகிலா
கு.கோகிலா
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 46
இணைந்தது : 20/07/2013

Back to top Go down

நானும் ஒரு தாய் Empty Re: நானும் ஒரு தாய்

Post by ராஜு சரவணன் Tue Sep 10, 2013 3:21 pm

அனைவரும் உறுதிமொழியெடுப்போம்
குழந்தைகளை
வெரும் இயந்திரசெயலாக்கங்களாக உருவாக்கும்
கல்விமுறையிலிருந்து
மீட்டெடுப்போமென்று.
தாய்மைக்கு ஒரு இலக்கணம் கொடுத்த உங்கள் கருத்து அழகோ அழகு புன்னகை

உங்கள் கவிதை அருமை புன்னகை விரும்பினேன் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நானும் ஒரு தாய் Empty Re: நானும் ஒரு தாய்

Post by கு.கோகிலா Tue Sep 10, 2013 3:24 pm

நன்றி சகோதரரே
கு.கோகிலா
கு.கோகிலா
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 46
இணைந்தது : 20/07/2013

Back to top Go down

நானும் ஒரு தாய் Empty Re: நானும் ஒரு தாய்

Post by பூவன் Tue Sep 10, 2013 3:27 pm

சேய் வளர்ப்பை போற்றும்
தாயின் பெருமை நன்று ..
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நானும் ஒரு தாய் Empty Re: நானும் ஒரு தாய்

Post by செம்மொழியான் பாண்டியன் Wed Sep 11, 2013 8:45 am

நல்ல கருத்தாழமிக்க கவிதை வாழ்த்துக்கள் தோழி


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

நானும் ஒரு தாய் Empty Re: நானும் ஒரு தாய்

Post by M.M.SENTHIL Wed Sep 11, 2013 3:49 pm

கடவுளின் மறு அவதாரம் தாய்
தாயின் மறு ஜென்மம் சேய் !

பெருமை பாடு தோழி
நீயும் ஒரு தாய் என்று !



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

நானும் ஒரு தாய் Empty Re: நானும் ஒரு தாய்

Post by கு.கோகிலா Thu Sep 12, 2013 6:39 pm

நிச்சயமாக என்னுடைய மகனை ஒரு நல்ல மனிதனாக வளர்ப்பேன்.
கு.கோகிலா
கு.கோகிலா
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 46
இணைந்தது : 20/07/2013

Back to top Go down

நானும் ஒரு தாய் Empty Re: நானும் ஒரு தாய்

Post by செம்மொழியான் பாண்டியன் Fri Sep 13, 2013 8:06 am

கு.கோகிலா wrote:நிச்சயமாக என்னுடைய மகனை ஒரு நல்ல மனிதனாக வளர்ப்பேன்.
அது உங்களின் கடமையும் கூட
வாழ்த்துக்கள் தோழி


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

நானும் ஒரு தாய் Empty Re: நானும் ஒரு தாய்

Post by கு.கோகிலா Mon Jan 06, 2014 3:00 pm

நன்றி
கு.கோகிலா
கு.கோகிலா
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 46
இணைந்தது : 20/07/2013

Back to top Go down

நானும் ஒரு தாய் Empty Re: நானும் ஒரு தாய்

Post by ஜாஹீதாபானு Mon Jan 06, 2014 3:09 pm

அருமை அருமை கோகிலா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நானும் ஒரு தாய் Empty Re: நானும் ஒரு தாய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum