Latest topics
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்by ayyasamy ram Today at 11:01 am
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் குறைந்த விலையில் ஆபரண தங்கம்: கடத்தல் தங்கம் காரணமா?
3 posters
Page 1 of 1
சென்னையில் குறைந்த விலையில் ஆபரண தங்கம்: கடத்தல் தங்கம் காரணமா?
தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், சென்னையில், கடத்தல் தங்கம் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில், ஓர் ஆண்டிற்கு தங்கத்திற்கான தேவை, 850 டன் என்ற அளவில் உள்ளது. உள்நாட்டில், தங்கம் உற்பத்தி குறைவாக உள்ளதால், துபாய், லண்டன், சுவிட்சர்லாந்தில் இருந்து, இறக்குமதி செய்யப்படுகிறது. தங்கம் இறக்குமதிக்கான உரிமம் வைத்துள்ள ஆபரண வர்த்தகர்கள், வங்கிகள் மூலம் தங்கத்தை வாங்கி, ஆபரணங்களாக மாற்றி, நகை கடைகளில் விற்பனை செய்து வருகின்றனர்.சர்வதேச அளவில், லண்டனில் உள்ள ஆபரண சந்தையில், தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதை பின்பற்றி, அனைத்து நாடுகளிலும், நாள்தோறும், தங்கம் விற்கப்படுகின்றன. இந்தியாவில், சர்வதேச விலையோடு, இறக்குமதி வரி, மதிப்பு கூட்டு வரி, வங்கி கமிஷன் ஆகியவற்றுடன், விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மும்பை, கோல்கட்டா, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களை காட்டிலும், சென்னையில், ஆபரண தங்கம் விலை குறைவாக உள்ளது.
தொடரும்.................

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சென்னையில் குறைந்த விலையில் ஆபரண தங்கம்: கடத்தல் தங்கம் காரணமா?
இதற்கு கடத்தல் தங்கம் வருகை காரணம் என, கூறப்படுகிறது.தங்கம் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதை அடுத்து, சிங்கப்பூரில் இருந்து, சென்னைக்கு அதிகளவில் தங்கம் கடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் தான், சென்னையில், மற்ற நகரங்களுடன் ஒப்பிடும்போது, தங்கம் விலை, கிராமுக்கு, 30 - 50 ரூபாய் வரை விலைகுறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
"குறைந்த லாபம்':இதுகுறித்து, ஆபரண வர்த்தகர் ஒருவர் கூறியதாவது:மும்பை உள்ளிட்ட நகரங்களில், அசல் தங்கம் விலையுடன், செய்கூலி, சேதாரம் ஆகியவற்றிலும் லாபம் வைத்து விற்கப்படுகிறது. இதனால் தான், அங்கு, தங்கம் விலை அதிகமாக உள்ளது. சென்னையில், செய்கூலி, சேதாரத்தில் மட்டுமே லாபம் வைத்து விற்கப்படுகிறது. தற்போது, மறு சுழற்சிக்காக தங்கத்தை அதிகளவில் விற்பனை செய்து வருகின்றனர். கடத்தல் தங்கம் என்பதெல்லாம், பொய்யான தகவலாகும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தொடரும்...............
"குறைந்த லாபம்':இதுகுறித்து, ஆபரண வர்த்தகர் ஒருவர் கூறியதாவது:மும்பை உள்ளிட்ட நகரங்களில், அசல் தங்கம் விலையுடன், செய்கூலி, சேதாரம் ஆகியவற்றிலும் லாபம் வைத்து விற்கப்படுகிறது. இதனால் தான், அங்கு, தங்கம் விலை அதிகமாக உள்ளது. சென்னையில், செய்கூலி, சேதாரத்தில் மட்டுமே லாபம் வைத்து விற்கப்படுகிறது. தற்போது, மறு சுழற்சிக்காக தங்கத்தை அதிகளவில் விற்பனை செய்து வருகின்றனர். கடத்தல் தங்கம் என்பதெல்லாம், பொய்யான தகவலாகும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தொடரும்...............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சென்னையில் குறைந்த விலையில் ஆபரண தங்கம்: கடத்தல் தங்கம் காரணமா?
சென்னையில் ஒருநாள்விற்பனை எவ்வளவு: தங்கம் பயன்பாட்டில், மும்பைக்கு அடுத்து, தமிழகம் உள்ளது. இங்கு, 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தங்க நகை நிறுவனங்கள் உள்ளன. தமிழகத்தில் விற்பனையாகும், மொத்த தங்கத்தில், 70 சதவீதம்,சென்னையில் விற்பனையாகிறது.
சென்னையில், நாள்தோறும் சராசரியாக, 120 கோடி ரூபாய் மதிப்பிலான, 400 கிலோ (ஒரு கிலோ, 27 - 28 லட்சம் ரூபாய்), தங்க ஆபரணங்கள் விற்பனையாகின்றன.
நன்றி : தினமலர்
சென்னையில், நாள்தோறும் சராசரியாக, 120 கோடி ரூபாய் மதிப்பிலான, 400 கிலோ (ஒரு கிலோ, 27 - 28 லட்சம் ரூபாய்), தங்க ஆபரணங்கள் விற்பனையாகின்றன.
நன்றி : தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சென்னையில் குறைந்த விலையில் ஆபரண தங்கம்: கடத்தல் தங்கம் காரணமா?
//சென்னையில், நாள்தோறும் சராசரியாக, 120 கோடி ரூபாய் மதிப்பிலான, 400 கிலோ (ஒரு கிலோ, 27 - 28 லட்சம் ரூபாய்), தங்க ஆபரணங்கள் விற்பனையாகின்றன.//
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சென்னையில் குறைந்த விலையில் ஆபரண தங்கம்: கடத்தல் தங்கம் காரணமா?
சென்னையில் இருக்கும் நாங்கள் தங்க மனசு காரங்க கிருஷ்ணாம்மா ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சென்னையில் குறைந்த விலையில் ஆபரண தங்கம்: கடத்தல் தங்கம் காரணமா?
நாங்க என்ன நாங்க? நானும் மெட்ராஸ் காரி தானேயினியவன் wrote:சென்னையில் இருக்கும் நாங்கள் தங்க மனசு காரங்க கிருஷ்ணாம்மா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சென்னையில் குறைந்த விலையில் ஆபரண தங்கம்: கடத்தல் தங்கம் காரணமா?
காவிரித் தண்ணி தராத கல்லு மனசுகாரங்க ஊர்ல இருக்கீங்கkrishnaamma wrote:நாங்க என்ன நாங்க? நானும் மெட்ராஸ் காரி தானே![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சென்னையில் குறைந்த விலையில் ஆபரண தங்கம்: கடத்தல் தங்கம் காரணமா?
ரொம்ப சரி, நாங்க இங்கு இருக்கோம் அவ்வளவு தான்யினியவன் wrote:காவிரித் தண்ணி தராத கல்லு மனசுகாரங்க ஊர்ல இருக்கீங்கkrishnaamma wrote:நாங்க என்ன நாங்க? நானும் மெட்ராஸ் காரி தானே![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சென்னையில் குறைந்த விலையில் ஆபரண தங்கம்: கடத்தல் தங்கம் காரணமா?
யினியவன் wrote:சென்னையில் இருக்கும் நாங்கள் தங்க மனசு காரங்க கிருஷ்ணாம்மா
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சென்னையில் குறைந்த விலையில் ஆபரண தங்கம்: கடத்தல் தங்கம் காரணமா? M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![சென்னையில் குறைந்த விலையில் ஆபரண தங்கம்: கடத்தல் தங்கம் காரணமா? U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![சென்னையில் குறைந்த விலையில் ஆபரண தங்கம்: கடத்தல் தங்கம் காரணமா? T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![சென்னையில் குறைந்த விலையில் ஆபரண தங்கம்: கடத்தல் தங்கம் காரணமா? H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![சென்னையில் குறைந்த விலையில் ஆபரண தங்கம்: கடத்தல் தங்கம் காரணமா? U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![சென்னையில் குறைந்த விலையில் ஆபரண தங்கம்: கடத்தல் தங்கம் காரணமா? M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![சென்னையில் குறைந்த விலையில் ஆபரண தங்கம்: கடத்தல் தங்கம் காரணமா? O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![சென்னையில் குறைந்த விலையில் ஆபரண தங்கம்: கடத்தல் தங்கம் காரணமா? H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![சென்னையில் குறைந்த விலையில் ஆபரண தங்கம்: கடத்தல் தங்கம் காரணமா? A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![சென்னையில் குறைந்த விலையில் ஆபரண தங்கம்: கடத்தல் தங்கம் காரணமா? M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![சென்னையில் குறைந்த விலையில் ஆபரண தங்கம்: கடத்தல் தங்கம் காரணமா? E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![சென்னையில் குறைந்த விலையில் ஆபரண தங்கம்: கடத்தல் தங்கம் காரணமா? D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» குறைந்த விலையில் அரிசி, கோதுமை: சரத் பவார்
» குறைந்த விலையில் மருந்துகள்
» குறைந்த விலையில் 3ஜி போன்
» குறைந்த விலையில் அதிக ஆரோக்கியம்
» ரூ.10,000க்கும் குறைந்த விலையில் 3ஜி போன்
» குறைந்த விலையில் மருந்துகள்
» குறைந்த விலையில் 3ஜி போன்
» குறைந்த விலையில் அதிக ஆரோக்கியம்
» ரூ.10,000க்கும் குறைந்த விலையில் 3ஜி போன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|