Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Today at 0:19
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06
» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேயை விரட்ட குழிக்குள் புதைக்கப்பட்ட மந்திரவாதி!
4 posters
Page 1 of 1
பேயை விரட்ட குழிக்குள் புதைக்கப்பட்ட மந்திரவாதி!
கொழும்பு, செப். 6–
பேயை விரட்ட குழிக்குள் புதைக்கப்பட்ட மந்திரவாதி மூச்சு திணறி இறந்தார்.
இலங்கை தலைநகர் கொழும்பு அருகே உள்ள பிலான்வாட் கிராமத்தை சேர்ந்தவர் வசந்தா பண்மாரா. இவர் பள்ளிக்கூட ஆசிரியை ஆக பணிபுரிகிறார்.
இவரது வீட்டுக்குள் பேய் புகுந்து விட்டதாக கருதினார். எனவே அதை விரட்ட மாஸி காஸ்ட்ரோ (34) என்ற மந்திரவாதியை அணுகினார்.
அவரது வீட்டுக்கு வந்த அவர் ஒரு பூனையை கொன்று அதன் ரத்தத்தின் மூலம் பூஜை செய்தார். பின்னர் அந்த பேயை வீட்டை விட்டு விரட்ட தான் ஒரு நூதன பூஜை செய்ய வேண்டும் என்றார்.
அதற்காக தன்னை ஒரு குழிக்குள் உட்கார வைத்து மண்ணை போட்டு தன்னை மூடும் படியும், அங்கிருந்து மந்திரம் மூலம் பேயை விரட்டுவேன். சிறிது நேரம் கழித்து சைகை கொடுத்ததும் மண்ணை தோண்டி என்னை வெளியே தூக்குங்கள் என்றார். அதன்படி அவரை குழியில் உட்கார வைத்து மண்ணால் மூடினார்கள்.
ஆனால் நீண்ட நேரமாயும் மந்திரவாதி மாஸி காஸ்ட்ரோவிடம் இருந்து சைகை சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பொது மக்கள் 3 மணி நேரம் கழித்து மண்ணை தோண்டி அவரை வெளியே தூக்கினர்.
ஆனால் அவர் மயங்கிய நிலையில் இருந்தார். உடனே அவரை ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இலங்கையில் வாழும் புத்த மதத்தினரிடம் ஜோதிடம் மற்றும் மாந்திரீகத்தின் மீது அதிக நம்பிக்கை உள்ளது. ஆவி மற்றும் பில்லி சூனியம் போன்றவற்றை விரட்ட மந்திரவாதிகளின் உதவியை நாடுகின்றனர். இதனால் அங்கு இது போன்ற மந்திரவாதிகள் அதிக அளவில் உள்ளனர்.
நன்றி-மாலைமலர்

Re: பேயை விரட்ட குழிக்குள் புதைக்கப்பட்ட மந்திரவாதி!
பேய் என நினைத்து பொய் சொல்லி போய் சேர்ந்தார் ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: பேயை விரட்ட குழிக்குள் புதைக்கப்பட்ட மந்திரவாதி!
அடப்பாவிகளா? மூன்று மணி நேரம் கழித்துத்தான் அவரை வெளியில் எடுத்தீர்களா?
ஒருவேளை அவருக்கும் ஆவிக்கும் நடந்த சண்டையில் ஆவி அவரை கொன்றுவிட்டது என நினைக்கிறேன்!
ஒருவேளை அவருக்கும் ஆவிக்கும் நடந்த சண்டையில் ஆவி அவரை கொன்றுவிட்டது என நினைக்கிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பேயை விரட்ட குழிக்குள் புதைக்கப்பட்ட மந்திரவாதி!
ஆவி ஆவி அப்ப்டினு அவரு ஆவியை எடுத்துவிட்டீங்களேசிவா wrote:அடப்பாவிகளா? மூன்று மணி நேரம் கழித்துத்தான் அவரை வெளியில் எடுத்தீர்களா?
ஒருவேளை அவருக்கும் ஆவிக்கும் நடந்த சண்டையில் ஆவி அவரை கொன்றுவிட்டது என நினைக்கிறேன்!
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: பேயை விரட்ட குழிக்குள் புதைக்கப்பட்ட மந்திரவாதி!
சிங்களவனுக்கு நம்மை விட அதிகமா பேய் பிசாசு மேல் நம்பிக்கை அதிகம்
Similar topics
» பக்தர்கள் பலருக்கு உடல்நலம் பாதித்ததால் கோவிலை சுற்றும் பேயை விரட்ட பூஜை
» கொடைக்கானல் பங்களாவில் புதைக்கப்பட்ட சடலம் தோண்டி எடுப்பு
» இறைவனைத் திருப்திப்படுத்த குழிக்குள் குதித்த அமெரிக்க இந்தியர்...
» போரின்போது வியட்நாம் வீரர்கள் 40 பேர் புதைக்கப்பட்ட குழி கண்டுபிடிப்பு
» கணவரால் கொன்று புதைக்கப்பட்ட மனைவியின் உடல் தோண்டி எடுப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|