ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்! - விளையாட்டு

+14
ரேவதி
சரவணாதேவ்
raghuramanp
பாலாஜி
amirmaran
ராஜு சரவணன்
சிவா
செம்மொழியான் பாண்டியன்
ஈகரையன்
யினியவன்
ஜாஹீதாபானு
அருண்
பூவன்
சாமி
18 posters

Page 1 of 13 1, 2, 3 ... 11, 12, 13  Next

Go down

தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு Empty தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்! - விளையாட்டு

Post by சாமி Thu Sep 05, 2013 11:08 am

விளையாட்டைப் பற்றிய சிறு குறிப்பு:-
௧. இந்த விளையாட்டில் சொல்லின் படம் கொடுக்கப்பட்டிருக்கும்.
௨. சொல்லின் வேறு பெயர்கள் கொடுக்கப்படும்.
௩. சொல் எத்தனை எழுத்து உடையது என்றும் சொல்லப்படும்

முதல் விளையாட்டுக்கான படம்:-
தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு Wu2i

தூய தமிழ்ச் சொல் : _ _ _ _ (நான்கு எழுத்துக்கள் கொண்டது)

(தொடரும்)

இதுவரை சொன்ன சொற்கள்:
௧. ஜன்னல் = காலதர்
௨. வானம், விரிந்த கடல் = அம்பரம்
௩. திமில் = அக்கு
௪. வயல் = பழனம்
௫. வைகை ஆறு = வேகவதி

௬. அரிவாள் மனை = புள்ளம்
௭. தோசை = கஞ்சம்
௮. தாமரை = புண்டரீகம்
௯. பெண்ணின் கூந்தல் = சுரியல்
௧௦. அன்னப்பறவை = ஓதிமம்

௧௧. திருமகள் = செய்யாள்
௧௨. நெல்லிக்காய் = ஆமலகம்


Last edited by சாமி on Mon Sep 23, 2013 9:11 pm; edited 4 times in total
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு Empty Re: தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்! - விளையாட்டு

Post by பூவன் Thu Sep 05, 2013 11:32 am

சாளரம் அல்லது பலகணி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு Empty Re: தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்! - விளையாட்டு

Post by அருண் Thu Sep 05, 2013 11:33 am

1) சாளரம் ....

அருமையான திரி அண்ணா!
இதன் மூலம் அனைவரும் தூய தமிழ் சொற்கள் அறிந்துகொள்ள முடியும்.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு Empty Re: தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்! - விளையாட்டு

Post by சாமி Thu Sep 05, 2013 11:53 am

பூவன் wrote:சாளரம் அல்லது பலகணி
அருண் wrote:சாளரம்
இல்லை. வேறு ஒரு சொல்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு Empty Re: தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்! - விளையாட்டு

Post by பூவன் Thu Sep 05, 2013 11:57 am

காலதர் ( குறிப்பு இது கூகிள் தேடி சொன்ன பதில் )
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு Empty Re: தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்! - விளையாட்டு

Post by ஜாஹீதாபானு Thu Sep 05, 2013 11:59 am

வேற படம் போடுங்கண்ணா எல்லாரும் பதில் சொல்லிட்டாங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு Empty Re: தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்! - விளையாட்டு

Post by சாமி Thu Sep 05, 2013 12:06 pm

பூவன் wrote:காலதர் ( குறிப்பு இது கூகிள் தேடி சொன்ன பதில் )
சரியான விடை பூவன்.
பாராட்டுக்கள்!
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு Empty Re: தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்! - விளையாட்டு

Post by யினியவன் Thu Sep 05, 2013 12:51 pm

பூவன் wrote:காலதர் ( குறிப்பு இது கூகிள் தேடி சொன்ன பதில் )
சும்மா சொல்லாதீங்க பூவன் - காதலர் அதுல ஒரு எழுத்தை மாற்றி காலதர் ன்னு சுளுவா சொல்லிட்டீங்க - காதலில் உங்களை அடிச்சுக்க முடியுமா? இல்ல அதால நீங்க வாங்குற அடியையும் மிஞ்ச முடியுமா புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு Empty Re: தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்! - விளையாட்டு

Post by பூவன் Thu Sep 05, 2013 1:48 pm

யினியவன் wrote:
பூவன் wrote:காலதர் ( குறிப்பு இது கூகிள் தேடி சொன்ன பதில் )
சும்மா சொல்லாதீங்க பூவன் - காதலர் அதுல ஒரு எழுத்தை மாற்றி காலதர் ன்னு சுளுவா சொல்லிட்டீங்க - காதலில் உங்களை அடிச்சுக்க முடியுமா? இல்ல அதால நீங்க வாங்குற அடியையும் மிஞ்ச முடியுமா புன்னகை
அண்ணா அதானே பார்த்தேன் எங்கே காணோம் என்று
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு Empty Re: தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்! - விளையாட்டு

Post by ஈகரையன் Thu Sep 05, 2013 2:23 pm

சாமி wrote:
பூவன் wrote:காலதர் ( குறிப்பு இது கூகிள் தேடி சொன்ன பதில் )
சரியான விடை பூவன்.
பாராட்டுக்கள்!
இது வரை கேள்விப்பட்டதே இல்லை.

நன்றி இன்று ஒரு வார்த்தைக்கு தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு 1571444738
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்!  - விளையாட்டு Empty Re: தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்! - விளையாட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 13 1, 2, 3 ... 11, 12, 13  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum