Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்! - விளையாட்டு
+14
ரேவதி
சரவணாதேவ்
raghuramanp
பாலாஜி
amirmaran
ராஜு சரவணன்
சிவா
செம்மொழியான் பாண்டியன்
ஈகரையன்
யினியவன்
ஜாஹீதாபானு
அருண்
பூவன்
சாமி
18 posters
Page 1 of 13
Page 1 of 13 • 1, 2, 3 ... 11, 12, 13
தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்! - விளையாட்டு
விளையாட்டைப் பற்றிய சிறு குறிப்பு:-
௧. இந்த விளையாட்டில் சொல்லின் படம் கொடுக்கப்பட்டிருக்கும்.
௨. சொல்லின் வேறு பெயர்கள் கொடுக்கப்படும்.
௩. சொல் எத்தனை எழுத்து உடையது என்றும் சொல்லப்படும்
முதல் விளையாட்டுக்கான படம்:-
தூய தமிழ்ச் சொல் : _ _ _ _ (நான்கு எழுத்துக்கள் கொண்டது)
(தொடரும்)
இதுவரை சொன்ன சொற்கள்:
௧. ஜன்னல் = காலதர்
௨. வானம், விரிந்த கடல் = அம்பரம்
௩. திமில் = அக்கு
௪. வயல் = பழனம்
௫. வைகை ஆறு = வேகவதி
௬. அரிவாள் மனை = புள்ளம்
௭. தோசை = கஞ்சம்
௮. தாமரை = புண்டரீகம்
௯. பெண்ணின் கூந்தல் = சுரியல்
௧௦. அன்னப்பறவை = ஓதிமம்
௧௧. திருமகள் = செய்யாள்
௧௨. நெல்லிக்காய் = ஆமலகம்
௧. இந்த விளையாட்டில் சொல்லின் படம் கொடுக்கப்பட்டிருக்கும்.
௨. சொல்லின் வேறு பெயர்கள் கொடுக்கப்படும்.
௩. சொல் எத்தனை எழுத்து உடையது என்றும் சொல்லப்படும்
முதல் விளையாட்டுக்கான படம்:-
தூய தமிழ்ச் சொல் : _ _ _ _ (நான்கு எழுத்துக்கள் கொண்டது)
(தொடரும்)
இதுவரை சொன்ன சொற்கள்:
௧. ஜன்னல் = காலதர்
௨. வானம், விரிந்த கடல் = அம்பரம்
௩. திமில் = அக்கு
௪. வயல் = பழனம்
௫. வைகை ஆறு = வேகவதி
௬. அரிவாள் மனை = புள்ளம்
௭. தோசை = கஞ்சம்
௮. தாமரை = புண்டரீகம்
௯. பெண்ணின் கூந்தல் = சுரியல்
௧௦. அன்னப்பறவை = ஓதிமம்
௧௧. திருமகள் = செய்யாள்
௧௨. நெல்லிக்காய் = ஆமலகம்
Last edited by சாமி on Mon Sep 23, 2013 9:11 pm; edited 4 times in total
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்! - விளையாட்டு
1) சாளரம் ....
அருமையான திரி அண்ணா!
இதன் மூலம் அனைவரும் தூய தமிழ் சொற்கள் அறிந்துகொள்ள முடியும்.!
அருமையான திரி அண்ணா!
இதன் மூலம் அனைவரும் தூய தமிழ் சொற்கள் அறிந்துகொள்ள முடியும்.!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்! - விளையாட்டு
பூவன் wrote:சாளரம் அல்லது பலகணி
இல்லை. வேறு ஒரு சொல்அருண் wrote:சாளரம்
Re: தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்! - விளையாட்டு
காலதர் ( குறிப்பு இது கூகிள் தேடி சொன்ன பதில் )
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்! - விளையாட்டு
சரியான விடை பூவன்.பூவன் wrote:காலதர் ( குறிப்பு இது கூகிள் தேடி சொன்ன பதில் )
பாராட்டுக்கள்!
Re: தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்! - விளையாட்டு
சும்மா சொல்லாதீங்க பூவன் - காதலர் அதுல ஒரு எழுத்தை மாற்றி காலதர் ன்னு சுளுவா சொல்லிட்டீங்க - காதலில் உங்களை அடிச்சுக்க முடியுமா? இல்ல அதால நீங்க வாங்குற அடியையும் மிஞ்ச முடியுமாபூவன் wrote:காலதர் ( குறிப்பு இது கூகிள் தேடி சொன்ன பதில் )
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்! - விளையாட்டு
அண்ணா அதானே பார்த்தேன் எங்கே காணோம் என்றுயினியவன் wrote:சும்மா சொல்லாதீங்க பூவன் - காதலர் அதுல ஒரு எழுத்தை மாற்றி காலதர் ன்னு சுளுவா சொல்லிட்டீங்க - காதலில் உங்களை அடிச்சுக்க முடியுமா? இல்ல அதால நீங்க வாங்குற அடியையும் மிஞ்ச முடியுமாபூவன் wrote:காலதர் ( குறிப்பு இது கூகிள் தேடி சொன்ன பதில் )
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: தூய தமிழ்ச் சொல் சொல்லுங்கள்! - விளையாட்டு
இது வரை கேள்விப்பட்டதே இல்லை.சாமி wrote:சரியான விடை பூவன்.பூவன் wrote:காலதர் ( குறிப்பு இது கூகிள் தேடி சொன்ன பதில் )
பாராட்டுக்கள்!
நன்றி இன்று ஒரு வார்த்தைக்கு
ஈகரையன்- இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
Page 1 of 13 • 1, 2, 3 ... 11, 12, 13
Similar topics
» தீக்கை = தூய தமிழ்ச் சொல்
» வேதம் = தூய தமிழ்ச் சொல்
» சொல் விளையாட்டு -1
» சொல் விளையாட்டு
» குறுக்கெழுத்துப் போட்டி (க்ரூப்புக்கு தமிழ்ச் சொல்)
» வேதம் = தூய தமிழ்ச் சொல்
» சொல் விளையாட்டு -1
» சொல் விளையாட்டு
» குறுக்கெழுத்துப் போட்டி (க்ரூப்புக்கு தமிழ்ச் சொல்)
Page 1 of 13
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|