ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியர் தினம்.

+2
அசுரன்
ஆதிவாசு ராஜ்
6 posters

Go down

ஆசிரியர் தினம். Empty ஆசிரியர் தினம்.

Post by ஆதிவாசு ராஜ் Wed Sep 04, 2013 10:41 pm

பிப்ரவரி 12, 2012
தமிழக ஆசிரியர் வாழ்வினில் மறக்க முடியாத நாள்.
சொல்ல போனால் கருப்பு தினம் சென்னையில் ஒரு தனியார் பள்ளி ஆசிரியை திருமதி.உமா மகேஸ்வரி தன் வகுப்பு மாணவனால் கொடூரமாக கொலை செய்ய பட்டார்..
காரணம் கண்டறிய முற்பட வில்லை நான்.

"மாதா பிதா குரு தெய்வம்"
என்று சொல்லி கொடுத்த எம் தமிழினத்தின் நாகரிக வளர்ச்சியின் வெளிப்பாடு அது..

அவர்களை என்ன சொல்ல? தமிழ் சமுகத்தை பிடித்த பிணியான திரை பட துறையில் இது வரை ஆசிரியரை உயர்வை சித்தரித்த திரைப்படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம், கல்லூரி செல்லும் நாயகன் முதற்கொண்டு நாயகனின் தோழர் வரை யாரும் ஆசிரியரை மதிப்பதே இல்லை,ரசிகனும் செய்கிறான் அவ்வளவு தான்.

ஒரு சமுகம் தாழ்ந்து போனால் ஆசிரியர்கள் தங்கள் பணியை செம்மையாய் செய்யவில்லை என்றே அர்த்தம்..
அது தான் உண்மையும் கூட சமுகம் வாழ்வதும் தாழ்வதும் ஆசிரியர்கள் கையிலே..!!


உயிருக்கே உத்திரவாதம் இல்லா நிலையில் எம் ஆசிரிய சமுகம் எப்படி சமுக பொறுப்புடன் செயல் படும்?? மாணவனை அடிக்கவும் கூடாது,அவனை தகுதி நீக்கம் செய்யவும் கூடாது, என்ன சட்டங்களோ? தர்மங்களோ??

அண்ணல் இராதகிருஷ்ணனனை போல் இங்கு ஆசிரியர்கள் ஏராளம் அனால் அவர்களை மதிக்கும் மாணவ சமுகத்திற்கு தான் பஞ்சம்..!!

இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் ஆசிரிய பெருமக்களே!!


Last edited by ஆதிவாசு ராஜ் on Wed Sep 04, 2013 10:51 pm; edited 1 time in total


ஆதிவாசு ராஜ்
ஆதிவாசு ராஜ்
ஆதிவாசு ராஜ்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஆசிரியர் தினம். Empty Re: ஆசிரியர் தினம்.

Post by அசுரன் Wed Sep 04, 2013 10:45 pm

அருமையான பதிவு நண்பரே! சூப்பருங்க சூப்பருங்க 
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஆசிரியர் தினம். Empty Re: ஆசிரியர் தினம்.

Post by ஆதிவாசு ராஜ் Wed Sep 04, 2013 10:47 pm

:வணக்கம்:  நன்றி நட்பே !! :வணக்கம்: 


ஆதிவாசு ராஜ்
ஆதிவாசு ராஜ்
ஆதிவாசு ராஜ்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஆசிரியர் தினம். Empty Re: ஆசிரியர் தினம்.

Post by அசுரன் Wed Sep 04, 2013 10:56 pm

ஆதிவாசு ராஜ் wrote::வணக்கம்:  நன்றி நட்பே !! :வணக்கம்: 
உங்களை பற்றின அறிமுகத்தை தனித்திரியாக துவக்கி தரலாமே தம்பி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஆசிரியர் தினம். Empty Re: ஆசிரியர் தினம்.

Post by Muthumohamed Wed Sep 04, 2013 11:19 pm

இன்றைய ஆசிரியர்களின் நிலமையை உணர்த்தும் சிறந்த பதிவுக்கு நன்றி நண்பரே



ஆசிரியர் தினம். Mஆசிரியர் தினம். Uஆசிரியர் தினம். Tஆசிரியர் தினம். Hஆசிரியர் தினம். Uஆசிரியர் தினம். Mஆசிரியர் தினம். Oஆசிரியர் தினம். Hஆசிரியர் தினம். Aஆசிரியர் தினம். Mஆசிரியர் தினம். Eஆசிரியர் தினம். D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஆசிரியர் தினம். Empty Re: ஆசிரியர் தினம்.

Post by T.N.Balasubramanian Thu Sep 05, 2013 7:48 am

நெகிழ்ச்சியான பதிவு.

ரமணியன்.

(தப்பான தலைப்பில் இடுகையோ?)
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆசிரியர் தினம். Empty Re: ஆசிரியர் தினம்.

Post by செம்மொழியான் பாண்டியன் Thu Sep 05, 2013 8:27 am

ஈகரை ஆசிரிய உறவுகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

ஆசிரியர் தினம். Empty Re: ஆசிரியர் தினம்.

Post by ஆதிவாசு ராஜ் Thu Sep 05, 2013 9:01 pm

ஆசிரியர் தினம் என்றதும் மனதில் வந்த நினைவு அந்நிகழ்வு,
ஆதலாலே ஆதங்கம் அதிகமாயிற்று......


ஆதிவாசு ராஜ்
ஆதிவாசு ராஜ்
ஆதிவாசு ராஜ்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஆசிரியர் தினம். Empty Re: ஆசிரியர் தினம்.

Post by ராஜு சரவணன் Thu Sep 05, 2013 10:01 pm

சரியான தலைப்புக்கு மாற்றுகிறேன்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஆசிரியர் தினம். Empty Re: ஆசிரியர் தினம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum