ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய் சேதுபதி எப்படி ‘கல்லா’ கட்டுகிறார்? : அவரே சொன்ன ‘மணி’ ரகசியம்!!!

3 posters

Go down

விஜய் சேதுபதி எப்படி ‘கல்லா’ கட்டுகிறார்? : அவரே சொன்ன ‘மணி’ ரகசியம்!!! Empty விஜய் சேதுபதி எப்படி ‘கல்லா’ கட்டுகிறார்? : அவரே சொன்ன ‘மணி’ ரகசியம்!!!

Post by Powenraj Wed Sep 04, 2013 6:04 pm

எத்தனை படங்களில் கமிட்டாகி நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டால் விஜய்சேதுபதியால உடனடியாக அந்த படங்களின் லிஸ்ட்டை சொல்ல முடியாது.

ஏனென்றால் அந்தளவுக்கு அவர் நடித்துக் கொண்டிருக்கும் படங்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. சொல்லப்போனால் எத்தனை படங்களில் கமிட்டாகியிருக்கிறோம் என்று விஜய் சேதுபதியே மறந்துவிடும் அளவுக்கு அவர் கையில் படங்கள் உள்ளன.

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘ரம்மி’, ‘வசந்தகுமாரன்’, ‘சங்குதேவன்’, ‘புறம்போக்கு’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, சீனுராமசாமி இயக்கும் படம் என்று தமிழ்சினிமாவில் இன்றைய தேதிக்கு அவர் தான் பிஸியான ஹீரோ.

இந்தப் படங்களில் நடித்து முடிக்க அவருக்கு எத்தனை வருஷங்கள் ஆகும் என்று அவராலேயே கணிக்க முடியவில்லை. ஆனாலும் அவர் புதிய படங்களை கமிட் செய்வதை மட்டும் நிறுத்தவில்லை. இப்போது அவர் லிஸ்ட்டில் புதிதாக ‘வன்மம்’ என்ற படமும் சேர்ந்துள்ளது.

நேமிசந்த் ஜெபக் தயாரிக்கும் இந்தப்படத்தை ஜெய்கிருஷ்ணா டைரக்ட் செய்கிறார். விஜய் சேதுபதியின் முதல் ஆக்‌ஷன் படம் இது என்பதால் இந்தப்படத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறாராம் விஜய் சேதுபதி.



ஒன்றிரெண்டு படங்களை கையில் வைத்திருந்தாலே கால்ஷீட் சொதப்பும் ஹீரோக்கள் மத்தியில் விஜய் சேதுபதி மட்டும் அந்த குழப்பமே இல்லாமல் எல்லாப்படங்களுக்கும் தேதிகளை பிரித்து கொடுத்து நடித்து வருகிறார்.

அதெப்படி உங்களால் மட்டும் முடிகிறது? என்றுகேட்டால் :
அதற்கு இந்த மணி தான் காரணம் என்று தன் கழுத்தை காட்டுகிறார். ஆமாம் அந்த மணியை அணிந்த பிறகு எந்த பிரச்சனையும் இல்லாமல் பட வாய்ப்புகள் அவருக்கு குவிகிறதாம்.

தன் படங்கள் வரிசையாக ஹிட்டாவதற்கும், அந்த மணிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவே நினைக்கும் விஜய் சேதுபதி எந்த சந்தர்ப்பத்திலும் அந்த மணியை மட்டும் கழுத்திலிருந்து கழற்ற மாட்டாராம்.

சவுண்ட் காமிரா ஆக்ஷன்


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

விஜய் சேதுபதி எப்படி ‘கல்லா’ கட்டுகிறார்? : அவரே சொன்ன ‘மணி’ ரகசியம்!!! Empty Re: விஜய் சேதுபதி எப்படி ‘கல்லா’ கட்டுகிறார்? : அவரே சொன்ன ‘மணி’ ரகசியம்!!!

Post by சிவா Wed Sep 04, 2013 6:08 pm

திறமையான நடிகர்! வெற்றி பெற வாழ்த்துகள்!


விஜய் சேதுபதி எப்படி ‘கல்லா’ கட்டுகிறார்? : அவரே சொன்ன ‘மணி’ ரகசியம்!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விஜய் சேதுபதி எப்படி ‘கல்லா’ கட்டுகிறார்? : அவரே சொன்ன ‘மணி’ ரகசியம்!!! Empty Re: விஜய் சேதுபதி எப்படி ‘கல்லா’ கட்டுகிறார்? : அவரே சொன்ன ‘மணி’ ரகசியம்!!!

Post by அருண் Wed Sep 04, 2013 6:14 pm

சூப்பருங்க பந்தா இல்லாமல் இயற்கையாக நடித்தால் ரசிகர்கள் எப்போதும் ஆதரவு கொடுப்பார்கள்  சூப்பருங்க 
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

விஜய் சேதுபதி எப்படி ‘கல்லா’ கட்டுகிறார்? : அவரே சொன்ன ‘மணி’ ரகசியம்!!! Empty Re: விஜய் சேதுபதி எப்படி ‘கல்லா’ கட்டுகிறார்? : அவரே சொன்ன ‘மணி’ ரகசியம்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum