Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீபாவளி ரேஸில் அஜீத்தின் ‘ஆரம்பம்’ : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
5 posters
Page 1 of 1
தீபாவளி ரேஸில் அஜீத்தின் ‘ஆரம்பம்’ : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
அஜீத்தின் ‘ஆரம்பம்’ படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று அதிகாரப்பூர்வமான அறிவிக்கப்பட்டுள்ளது.
‘பில்லா- 2′ படத்துக்குப் பிறகு அஜீத் மிகவும் சைலண்ட்டாக கமிட்டாகி நடித்த படம் தான் ‘ஆரம்பம்’. இந்தப்படம் ஆரம்பிக்கும் போதே டைட்டில் வைக்காததினாலோ என்னவோ படப்பிடிப்பு முடிந்தவுடன் படத்துக்கு ‘ஆரம்பம்’ என்ற டைட்டிலை அறிவித்தார் டைரக்டர் விஷ்ணுவர்தன்.
படப்பிடிப்பு முடிந்து கிட்டத்தட்ட 2 மாதங்களாகி விட்டாலும் படம் ரிலீஸாகும் தேதி மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது. இதனால் அஜீத்தின் அடுத்த படம் எப்போது ரிலீஸாகும்? எது ரிலீஸாகும் என்று அவரது ரசிகர்கள் குழம்பிப் போயிருந்தனர்.
அந்த குழப்பத்துக்கு இப்போது பதில் சொல்லியிருக்கிறார் ஆரம்பம் படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது :
அஜீத்தின் ‘ஆரம்பம்’ படம் அவரது ரசிகர்களுக்கு ஒரு தீபாவளி விருந்தாக இருக்கும் , படப்பிடிப்பு முடிந்து விட்டாலும் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை , மிகப்பெரிய அளவில் பேசப்படும். இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் ஆரம்பம் ஆடியோ ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு ஏ.எம்.ரத்னம் தெரிவித்துள்ளார்.
இதேபோல அஜீத்தின் வீரம் படமும் 2014 பொங்கலுக்கு ரிலீஸாகிறது.
Soundcameraaction

Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: தீபாவளி ரேஸில் அஜீத்தின் ‘ஆரம்பம்’ : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
வரும் தீபாவளிக்கு சினிமா ரசிகர்களுக்கு செம விருந்தாக அமையும்....
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: தீபாவளி ரேஸில் அஜீத்தின் ‘ஆரம்பம்’ : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
தல தீபாவளி .....தல தீபாவளி .....
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)

![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)

![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)

![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: தீபாவளி ரேஸில் அஜீத்தின் ‘ஆரம்பம்’ : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
ஆரம்பம் வெற்றிபெற எனது அட்வான்ஸ் வாழ்துக்கள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தீபாவளி ரேஸில் அஜீத்தின் ‘ஆரம்பம்’ : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தீபாவளி ரேஸில் அஜீத்தின் ‘ஆரம்பம்’ : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![தீபாவளி ரேஸில் அஜீத்தின் ‘ஆரம்பம்’ : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![தீபாவளி ரேஸில் அஜீத்தின் ‘ஆரம்பம்’ : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![தீபாவளி ரேஸில் அஜீத்தின் ‘ஆரம்பம்’ : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![தீபாவளி ரேஸில் அஜீத்தின் ‘ஆரம்பம்’ : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தீபாவளி ரேஸில் அஜீத்தின் ‘ஆரம்பம்’ : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![தீபாவளி ரேஸில் அஜீத்தின் ‘ஆரம்பம்’ : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![தீபாவளி ரேஸில் அஜீத்தின் ‘ஆரம்பம்’ : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![தீபாவளி ரேஸில் அஜீத்தின் ‘ஆரம்பம்’ : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தீபாவளி ரேஸில் அஜீத்தின் ‘ஆரம்பம்’ : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![தீபாவளி ரேஸில் அஜீத்தின் ‘ஆரம்பம்’ : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: தீபாவளி ரேஸில் அஜீத்தின் ‘ஆரம்பம்’ : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
அகந்தை இல்லாத அனைவரும் வாழவேண்டும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)

இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: தீபாவளி ரேஸில் அஜீத்தின் ‘ஆரம்பம்’ : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
செம்மொழியான் பாண்டியன் wrote:அகந்தை இல்லாத அனைவரும் வாழவேண்டும்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தீபாவளி ரேஸில் குதித்தது ஒஸ்தி!
» தீபாவளி ரேஸில் முந்தியது மைனா!
» அஜீத்தின் ‘ஆரம்பம்’ படத்தை தடை செய்யக்கோரி கோர்ட்டில் மனு
» தீபாவளி ரேஸில் இருந்து சங்கத்தமிழன் விலகல்
» தீபாவளி ரேஸில் இணைந்த சூர்யா படம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|