ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘நண்பன்’ படத்தால் விஷாலுக்கு வந்த சிக்கல்? : தடைகளைத் தாண்டி வரும் ‘மதகஜராஜா’!!!

5 posters

Go down

‘நண்பன்’ படத்தால் விஷாலுக்கு வந்த சிக்கல்? : தடைகளைத் தாண்டி வரும் ‘மதகஜராஜா’!!! Empty ‘நண்பன்’ படத்தால் விஷாலுக்கு வந்த சிக்கல்? : தடைகளைத் தாண்டி வரும் ‘மதகஜராஜா’!!!

Post by Powenraj Wed Sep 04, 2013 5:57 pm

விஜய்யின் ‘நண்பன்’ படம் ஒரு தோல்விப்படம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..?

ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். அந்தப்படம் சந்தித்த அதிக பண இழப்பால் விஷாலின் ‘மதகஜராஜா’ கடைசி நேர ரிலீஸ் சிக்கலில் மாட்டிக்கொண்ட சமாச்சாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

‘சத்யம்’ படத்திலிருந்து தொடர் தோல்விகளை சந்தித்து வரும் விஷாலுக்கு எப்படியாவது ஒரு கமர்ஷியல் ஹிட் கொடுத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் மினிமம் கியாரண்டி டைரக்டர்களுடன் கைகோர்த்து வரும் அவர் அப்படி புதிதாக கை கோர்த்த டைரக்டர் தான் சுந்தர்.சி.

சுந்தர்.சி யின் சமீபகால படங்கள் அடுத்தடுத்து ஹிட்டாகி வருவதால் அவருடைய டைரக்‌ஷனில் ‘மதகஜராஜா’ படத்தில் கமிட்டானார் விஷால். பல மாதங்களுக்கு முன்பு பிரபல தயாரிப்பு நிறுவனமாக ஜெமினி பிலிம் சர்க்யூட் மிகவும் சைலண்ட்டாக ஆரம்பித்த இந்தப்படம் இடையில் பல பொருளாதார சிக்கல்களை சந்தித்தது. சிக்கல்களுக்கும் மத்தியிலும் படப்பிடிப்பு முடிந்தது.

ஏற்கனவே ‘சமர்’ படத்தில் இதுபோன்ற ஒரு சிக்கலை சந்தித்த விஷால் உடனே ‘மதகஜராஜா’ படத்தை தனது விஷால் பிலிம் பேக்டர் கம்பெனி மூலம் வாங்கி ரிலீஸ் செய்யத் தயாரானார்.

“நான் விளையாட்டாக டைரக்ட் செய்த படங்கள் கூட எந்த சிக்கலும் இல்லாமல் ரிலீஸாகி விட்டது. ஆனால் நான் உண்மையிலேயே உயிரைக் கொடுத்து உழைத்த ‘மதகஜராஜா’ படம் சிக்கலில் மாட்டிக்கொண்டது. என்று கூட சமீபத்தில் இந்தப்படத்தின் பிரஸ்மீட்டில் வருத்தப்பட்டார் டைரக்டர் சுந்தர்.சி

என்றாலும் விஷால் வாங்கி விட்டதால் செப் 6-ஆம் தேதி ‘மதகஜராஜா’ ரிலீஸாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.



தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் என 4 தென்னிந்திய மொழிகளில் ரிலீஸாவதால் இந்தப்படத்தை மற்ற மொழிகளில் விளம்பரப்படுத்தவும் விஷால் திட்டமிட்டு அதற்காக ஏற்பாடுகளை செய்திருந்தார்.

அப்படித்தான் இந்தப்படத்தின் மலையாள வெர்ஷனை விளம்பரப்படுத்த திட்டமிட்ட விஷால் அதற்கான பிரஸ்மீட் உட்பட எல்லா ஏற்பாடுகளையும் சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் செய்திருந்தார். ஆனால் இடையில் என்ன ஆனதோ? திடீரென்று அந்த ப்ரஸ்மீட் கேன்சல் செய்யப்பட்டது.

ரிலீஸ் நேரத்தில் என்ன மறுபடியும் சிக்கல் என்று விசாரித்தில் ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனத்துக்கு எதிராக வினியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கி விட்டார்களாம்.

ஆமாம் ஜெமினி பிலிம் சர்க்யூட் ரிலீஸ் செய்த ஷங்கரின் நண்பன், மணிரத்னத்தின் கடல் ஆகிய இரண்டு படங்களாலும் மிகப்பெரிய அளவில் பண இழப்பை சந்தித்ததால் மேற்படி இரண்டு படங்களையும் ஜெமினி நிறுவனத்திடமிருந்து வாங்கிய வினியோகஸ்தர்கள் அந்த இழப்பை சரிகட்டினால் தான் ‘மதகஜராஜா’ படத்தை ரிலீஸ் செய்ய விடுவோம் என்று திடீரென பிரச்சனை பண்ண ஆரம்பித்து விட்டார்களாம்.

இதனால் அதிர்ச்சியடைந்த விஷால் கேரளாவில் நடத்த இருந்த பிரஸ்மீட்டை கேன்சல் செய்து விட்டு அவசரம் அவசரமாக சென்னை வந்து விடிய விடிய உட்கார்ந்து விநியோகஸ்தர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி பிரச்சனையை பேசித் தீர்த்தாராம்.

இதனால் திட்டமிட்டபடி எந்த தடங்களும் இல்லாமல் நாளை மறுநாள் 6-ஆம் தேதி ‘மதகஜ ராஜா’ 800- தியேட்டர்களில் ரிலீஸாகிறது.

ச்சே… ஹீரோன்னா இப்படித்தான் இருக்கணும் போல…

Soundcameraaction


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

‘நண்பன்’ படத்தால் விஷாலுக்கு வந்த சிக்கல்? : தடைகளைத் தாண்டி வரும் ‘மதகஜராஜா’!!! Empty Re: ‘நண்பன்’ படத்தால் விஷாலுக்கு வந்த சிக்கல்? : தடைகளைத் தாண்டி வரும் ‘மதகஜராஜா’!!!

Post by சிவா Wed Sep 04, 2013 6:11 pm

3இடியட்ஸ் படத்தை எந்தவித மாற்றமும் இல்லாமல் தந்ததுதான் நண்பனின் தோல்விக்குக் காரணம்! ஏன்னா நாங்க இந்திப் படங்களும் பார்க்கிறோம்ல!


‘நண்பன்’ படத்தால் விஷாலுக்கு வந்த சிக்கல்? : தடைகளைத் தாண்டி வரும் ‘மதகஜராஜா’!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

‘நண்பன்’ படத்தால் விஷாலுக்கு வந்த சிக்கல்? : தடைகளைத் தாண்டி வரும் ‘மதகஜராஜா’!!! Empty Re: ‘நண்பன்’ படத்தால் விஷாலுக்கு வந்த சிக்கல்? : தடைகளைத் தாண்டி வரும் ‘மதகஜராஜா’!!!

Post by பாலாஜி Wed Sep 04, 2013 6:23 pm

சிவா wrote:3இடியட்ஸ் படத்தை எந்தவித மாற்றமும் இல்லாமல் தந்ததுதான் நண்பனின் தோல்விக்குக் காரணம்! ஏன்னா நாங்க இந்திப் படங்களும் பார்க்கிறோம்ல!
ஆமோதித்தல் ஆமோதித்தல் 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

‘நண்பன்’ படத்தால் விஷாலுக்கு வந்த சிக்கல்? : தடைகளைத் தாண்டி வரும் ‘மதகஜராஜா’!!! Empty Re: ‘நண்பன்’ படத்தால் விஷாலுக்கு வந்த சிக்கல்? : தடைகளைத் தாண்டி வரும் ‘மதகஜராஜா’!!!

Post by அசுரன் Wed Sep 04, 2013 11:05 pm

விஜய் படம் தோல்வியா? புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

‘நண்பன்’ படத்தால் விஷாலுக்கு வந்த சிக்கல்? : தடைகளைத் தாண்டி வரும் ‘மதகஜராஜா’!!! Empty Re: ‘நண்பன்’ படத்தால் விஷாலுக்கு வந்த சிக்கல்? : தடைகளைத் தாண்டி வரும் ‘மதகஜராஜா’!!!

Post by Muthumohamed Wed Sep 04, 2013 11:15 pm

அசுரன் wrote:விஜய் படம் தோல்வியா? புன்னகை
 
உங்களுக்கு சந்தோஷம் தானே

சினிமா உலகில் பல புதிய பிரச்சனைகள் உருவாகிறதே இதை தடுக்க வழியே இல்லையா ?



‘நண்பன்’ படத்தால் விஷாலுக்கு வந்த சிக்கல்? : தடைகளைத் தாண்டி வரும் ‘மதகஜராஜா’!!! M‘நண்பன்’ படத்தால் விஷாலுக்கு வந்த சிக்கல்? : தடைகளைத் தாண்டி வரும் ‘மதகஜராஜா’!!! U‘நண்பன்’ படத்தால் விஷாலுக்கு வந்த சிக்கல்? : தடைகளைத் தாண்டி வரும் ‘மதகஜராஜா’!!! T‘நண்பன்’ படத்தால் விஷாலுக்கு வந்த சிக்கல்? : தடைகளைத் தாண்டி வரும் ‘மதகஜராஜா’!!! H‘நண்பன்’ படத்தால் விஷாலுக்கு வந்த சிக்கல்? : தடைகளைத் தாண்டி வரும் ‘மதகஜராஜா’!!! U‘நண்பன்’ படத்தால் விஷாலுக்கு வந்த சிக்கல்? : தடைகளைத் தாண்டி வரும் ‘மதகஜராஜா’!!! M‘நண்பன்’ படத்தால் விஷாலுக்கு வந்த சிக்கல்? : தடைகளைத் தாண்டி வரும் ‘மதகஜராஜா’!!! O‘நண்பன்’ படத்தால் விஷாலுக்கு வந்த சிக்கல்? : தடைகளைத் தாண்டி வரும் ‘மதகஜராஜா’!!! H‘நண்பன்’ படத்தால் விஷாலுக்கு வந்த சிக்கல்? : தடைகளைத் தாண்டி வரும் ‘மதகஜராஜா’!!! A‘நண்பன்’ படத்தால் விஷாலுக்கு வந்த சிக்கல்? : தடைகளைத் தாண்டி வரும் ‘மதகஜராஜா’!!! M‘நண்பன்’ படத்தால் விஷாலுக்கு வந்த சிக்கல்? : தடைகளைத் தாண்டி வரும் ‘மதகஜராஜா’!!! E‘நண்பன்’ படத்தால் விஷாலுக்கு வந்த சிக்கல்? : தடைகளைத் தாண்டி வரும் ‘மதகஜராஜா’!!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

‘நண்பன்’ படத்தால் விஷாலுக்கு வந்த சிக்கல்? : தடைகளைத் தாண்டி வரும் ‘மதகஜராஜா’!!! Empty Re: ‘நண்பன்’ படத்தால் விஷாலுக்கு வந்த சிக்கல்? : தடைகளைத் தாண்டி வரும் ‘மதகஜராஜா’!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum