Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்!
+8
பாலாஜி
ராஜா
Muthumohamed
அருண்
பூவன்
யினியவன்
செம்மொழியான் பாண்டியன்
சாமி
12 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
ஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்!
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், முக்கிய இடங்களில் உள்ள, ஷாப்பிங் மால்களில், மதுபான கடைகள் திறக்க,"டாஸ்மாக்' நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி என, ஐந்து மண்டலங்களில், மொத்தம், 6,838 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகள் மூலம், நாள்தோறும், சராசரியாக, 67 கோடி ரூபாய்க்கு மது வகைகள் விற்பனையாகின்றன.உள்நாட்டில் மதுபான ஆலை கொண்டுள்ள நிறுவனங்கள், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மன் ஆகிய நாடுகளில் இருந்து, சிறப்பு மது வகைகளை இறக்குமதி செய்து, அவற்றை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு வினியோகம் செய்கின்றன. இந்த மது வகைகளுக்கு என, தனி வாடிக்கையாளர்கள் உள்ளதால், மற்ற மது வகைகளை காட்டிலும், இவற்றின் விலை சற்று, கூடுதலாக இருந்தாலும், அதிக அளவில் விற்பனையாகி வருகிறது.தமிழகத்தில், பன்னாட்டு, ஐ.டி., நிறுவனங்களின் வருகையால், சுற்றுலா பயணிகள் வருகை, கணிசமான அளவில் அதிகரித்து வருகிறது. இவர்களின் வசதிக்காக, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில், "ஷாப்பிங் மால்' அதிக எண்ணிக்கையில் திறக்கப்பட்டு வருகின்றன.இதையடுத்து, சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும், விற்பனையை அதிகரிக்கும் வகையிலும், ஷாப்பிங் மால்களில், பார் வசதி இல்லாமல், மதுபான கடைகளை மட்டும் திறக்க, டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
நவீன வசதிகளுடன் கடைகள்:
இது குறித்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஒருவர் கூறியதாவது:முதல் கட்டமாக, சென்னையில் உள்ள, "எக்ஸ்பிரஸ் அவென்யூ, பீனிக்ஸ், சிட்டி சென்டர்' ஆகிய ஷாப்பிங் மால்களில், மதுபான கடைகள் திறப்பது குறித்து, பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த கடைகள், பார் வசதி இல்லாமல், நவீன வசதிகளை உள்ளடக்கியதாக திகழும்.இங்கு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மது வகை மற்றும் பிரீமியம் ரகம் உள்ளிட்ட சிறப்பு மது வகைகள் விற்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
Re: ஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்!
டாஸ்மாக் கடைகளில் ஷாப்பிங் மால் திறந்தால் தான் புது செய்தி
உள்ளம் குமுறுகிறது சகோதரரே
உள்ளம் குமுறுகிறது சகோதரரே
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
செம்மொழியான் பாண்டியன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
Re: ஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்!
இப்ப மால்களிலும் நிம்மதியா இருக்க முடியாதா????
அரசின் அட்டகாசம் பொறுக்க முடியாத அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது.
நேற்று புதிய சட்டம் வந்ததாக செய்தி வந்தது - கல்லூரிகளில் மாணவர்கள் டீ ஷர்ட், ஜீன்ஸ் அணிய அரசு தடை விதித்துள்ளதாக.
அரசின் அட்டகாசம் பொறுக்க முடியாத அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது.
நேற்று புதிய சட்டம் வந்ததாக செய்தி வந்தது - கல்லூரிகளில் மாணவர்கள் டீ ஷர்ட், ஜீன்ஸ் அணிய அரசு தடை விதித்துள்ளதாக.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்!
மால் எல்லாம் இனி பாழ் தான் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: ஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்!
மால்களில் இனிக்கூட்டம் பாரிலும் தியேட்டரிலும் தான்...
எப்படியோ தமிழ் நாடு குடிகார பூமியாக ஆக்கினா சரி!
எப்படியோ தமிழ் நாடு குடிகார பூமியாக ஆக்கினா சரி!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: ஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்!
அடுத்த கட்ட நடவடிக்கை ரேஷன் கடைகளில் மது விற்பனை மற்றும் பஞ்சாயத்து அலுவலகம் எல்லா இடமும் தானாம்யினியவன் wrote:இப்ப மால்களிலும் நிம்மதியா இருக்க முடியாதா????
அரசின் அட்டகாசம் பொறுக்க முடியாத அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது.
நேற்று புதிய சட்டம் வந்ததாக செய்தி வந்தது - கல்லூரிகளில் மாணவர்கள் டீ ஷர்ட், ஜீன்ஸ் அணிய அரசு தடை விதித்துள்ளதாக.
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: ஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்!
'Andha' தொழிலையும் அரசாங்கம் பண்ணலாம்.
நிறைய வருமானம் வருமே!
நிறைய வருமானம் வருமே!
Last edited by சாமி on Tue Sep 03, 2013 12:43 pm; edited 3 times in total
Re: ஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்!
பூவன் wrote:அடுத்த கட்ட நடவடிக்கை ரேஷன் கடைகளில் மது விற்பனை மற்றும் பஞ்சாயத்து அலுவலகம் எல்லா இடமும் தானாம்யினியவன் wrote:இப்ப மால்களிலும் நிம்மதியா இருக்க முடியாதா????
அரசின் அட்டகாசம் பொறுக்க முடியாத அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது.
நேற்று புதிய சட்டம் வந்ததாக செய்தி வந்தது - கல்லூரிகளில் மாணவர்கள் டீ ஷர்ட், ஜீன்ஸ் அணிய அரசு தடை விதித்துள்ளதாக.
விரைவில் இதுபோல் நிகழ்ந்தாலும் ஆச்சர்ய படுவதர்க்கில்லை
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: ஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்!
ஏற்கனவே இருந்த முறை தானே இது , சென்னை spencer plaza ல் மதுபான கடை இருந்ததே.
அதே போல எல்லா மால்களிலும் திறந்தால் கூடுதல் வருமானம் தானே.
வேண்டாம் என்பவர்கள் எல்லா இடங்களிலும் மூட சொல்ல வேண்டும்.....
அதே போல எல்லா மால்களிலும் திறந்தால் கூடுதல் வருமானம் தானே.
வேண்டாம் என்பவர்கள் எல்லா இடங்களிலும் மூட சொல்ல வேண்டும்.....
Re: ஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்!
மால் இனி புல்மால்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» ஷாப்பிங் மாலில் 'டாஸ்மாக்' திறப்பு
» டாஸ்மாக்' கடைகள் திறந்திருக்கும்: தமிழக அரசு
» சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது- தமிழக அரசு
» மே தினம்: சென்னை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்
» பள்ளிகளுக்கு அருகிலிருந்த 375 டாஸ்மாக் கடைகள் அகற்றம்: அமைச்சர் தங்கமணி பதில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|