ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்க்குடில் பொதுநூலக திறப்புவிழா - அழைப்பிதழ்

2 posters

Go down

தமிழ்க்குடில் பொதுநூலக திறப்புவிழா - அழைப்பிதழ் Empty தமிழ்க்குடில் பொதுநூலக திறப்புவிழா - அழைப்பிதழ்

Post by காயத்ரி வைத்தியநாதன் Mon Sep 02, 2013 10:23 pm

அன்புத்தோழமைகளுக்கு அன்பான வணக்கம்._/\_

தமிழ்க்குடில் அறக்கட்டளையால் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் இணைய வசதியுடன் கூடிய பொதுநூலக திறப்புவிழாவின் அழைப்பிதழ் தங்கள் அனைவருடன் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த மாதம் 09-09-2013 அன்று அரியலூர் மாவட்டம், சிலம்பூரில் நடக்கவிருக்கும் நம் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் பொதுநூலகத்திறப்பு விழாவிற்கு தாங்கள் தங்கள் குடும்பம் மற்றும் நட்புடன் வருகை தந்து கலந்துகொள்ளும்படி அன்புடன் அழைக்கிறோம். இந்த அழைப்பிதழையே தங்களுக்கு தமிழ்க்குடில் நிர்வாகம் அனுப்பிவைத்திருக்கும் தனித்த அழைப்பாக ஏற்றுக்கொண்டு, விழாவிற்கு வருகை புரிந்து நூலகதிறப்பு விழாவினை சிறப்புடன் நடத்திக்கொடுக்கும்படி அன்புடன் வேண்டுகிறோம்.

தமிழ்க்குடிலின் நூலகம் மற்றும் அலுவலகம் அமைவதற்குப் பெரிதும் உறுதுணையாக இருந்துவரும் அனைத்து அன்புள்ளங்களுக்கும், நூல்கள் சேகரிப்பதில் தமது பங்களிப்பையும் நேரம் மற்றும் உடல் உழைப்பையும் கொடுத்துவரும் தோழமைகளுக்கும் தமிழ்க்குடில் தமது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது. தங்களது தொடர்ந்த ஆதரவினையும், பங்களிப்பையும் தமிழ்க்குடிலுக்கு வழங்கும்படி வேண்டிக் கொள்கிறோம்.

[You must be registered and logged in to see this image.]
அன்புடன்
தமிழ்க்குடில் அறக்கட்டளையின் அறங்காவலர்கள்.


Last edited by காயத்ரி வைத்தியநாதன் on Mon Sep 02, 2013 10:44 pm; edited 1 time in total


நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

[You must be registered and logged in to see this link.]
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

தமிழ்க்குடில் பொதுநூலக திறப்புவிழா - அழைப்பிதழ் Empty Re: தமிழ்க்குடில் பொதுநூலக திறப்புவிழா - அழைப்பிதழ்

Post by காயத்ரி வைத்தியநாதன் Mon Sep 02, 2013 10:25 pm

இங்கு அழைப்பிதழ் பகிர்வது எப்படி எனத்தெரியவில்லை.. இமேஜ் அப்லோடு செய்ய வராததால் இணைப்பை மட்டும் பகிர்ந்திருக்கிறேன். தோழமைகள் அழைப்பிதழ் பகிர உதவவும். அனைவரும் கலந்துகொள்ளும்படி அன்புடன் அழைக்கிறோம்..புன்னகை


நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

[You must be registered and logged in to see this link.]
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

தமிழ்க்குடில் பொதுநூலக திறப்புவிழா - அழைப்பிதழ் Empty Re: தமிழ்க்குடில் பொதுநூலக திறப்புவிழா - அழைப்பிதழ்

Post by அசுரன் Mon Sep 02, 2013 10:28 pm

இதில் உள்ள பாடத்தையும் அப்படியே படியுங்கோ?

[You must be registered and logged in to see this link.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தமிழ்க்குடில் பொதுநூலக திறப்புவிழா - அழைப்பிதழ் Empty Re: தமிழ்க்குடில் பொதுநூலக திறப்புவிழா - அழைப்பிதழ்

Post by காயத்ரி வைத்தியநாதன் Mon Sep 02, 2013 10:46 pm

அசுரன் wrote:இதில் உள்ள பாடத்தையும் அப்படியே படியுங்கோ?

[You must be registered and logged in to see this link.]
சோகம் படம் கண்டேன்..பார்க்கும்போது நாம் மற்ற இடங்களில் இணைப்பதுபோல்தான் தெரிகிறது..ஆனால் அப்லோடு போட்டவுடன் எங்கியோ போகுது..இங்க வரலியே...??! புன்னகை


நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

[You must be registered and logged in to see this link.]
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

தமிழ்க்குடில் பொதுநூலக திறப்புவிழா - அழைப்பிதழ் Empty Re: தமிழ்க்குடில் பொதுநூலக திறப்புவிழா - அழைப்பிதழ்

Post by காயத்ரி வைத்தியநாதன் Mon Sep 02, 2013 10:47 pm

அசுரன் wrote:அழைப்பிதழை எனக்கு ஈமெயில் அனுப்புங்க பிரதர் சாரி சிஸ்டர். நான் இங்கே அதை பதிக்கிறேன் பாடகன்
தங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பிவிட்டேன் அழைப்பிதழ்..புன்னகை


நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

[You must be registered and logged in to see this link.]
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

தமிழ்க்குடில் பொதுநூலக திறப்புவிழா - அழைப்பிதழ் Empty Re: தமிழ்க்குடில் பொதுநூலக திறப்புவிழா - அழைப்பிதழ்

Post by அசுரன் Mon Sep 02, 2013 11:07 pm

அழைப்பிதழை முதல் பக்கத்தில் சேர்த்துவிட்டேன்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தமிழ்க்குடில் பொதுநூலக திறப்புவிழா - அழைப்பிதழ் Empty Re: தமிழ்க்குடில் பொதுநூலக திறப்புவிழா - அழைப்பிதழ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum