ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் அணி தாயகம் திரும்பியது

5 posters

Go down

உலக வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் அணி தாயகம் திரும்பியது Empty உலக வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் அணி தாயகம் திரும்பியது

Post by ராஜா Wed Aug 28, 2013 10:59 am

உலக வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் அணி தாயகம் திரும்பியது 258e2081-925c-4eec-b090-311ab7fe8a5d_S_secvpf


போலந்தில் நடந்த உலக கோப்பை வில்வித்தை போட்டியில் தீபிகா குமாரி, பம்பைய்லா தேவி, ரிமில் புருலி ஆகியோர் கொண்ட இந்திய பெண்கள் அணியினர் ரீகர்வ் பிரிவின் இறுதி சுற்றில் 219-215 என்ற புள்ளி கணக்கில் உலக சாம்பியன் கொரியாவை சாய்த்து தங்கப்பதக்கத்தை வென்றனர்.

மகுடம் சூடிய இந்திய வில்வித்தை மங்கைகள் தாயகம் திரும்பினர். டெல்லி விமான நிலையத்தில் அவர்களை வரவேற்க இந்திய வில்வித்தை சங்கத்தை சேர்ந்த ஒருவரும் வராததால் அதிருப்திக்குள்ளானார்கள். இது பற்றி ரிமில் கூறுகையில், ‘வில்வித்தை சங்க நிர்வாகிகள் வராததால் நாங்கள் கொஞ்சம் ஏமாற்றத்திக்குள்ளானோம்.

மற்ற விளையாட்டில் இது போன்று சாதித்து இருந்தால், அவர்களை வரவேற்க விமான நிலையத்திற்கு ஏராளமானோர் குவிந்து இருப்பார்கள். நாங்கள் கொரியாவை தோற்கடித்தது அபாரமான சாதனை. எங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு அளித்திருக்க வேண்டும். எது எப்படியோ, எங்களது பணி சிறப்பாக விளையாடுவது.

அதை தொடர்ந்து செய்வோம்’ என்றார். பிறகு டெல்லியில் உள்ள இந்திய வில்வித்தை சங்க தலைவர் வி.கே.மல்கோத்ராவின் இல்லத்தில் வில்வித்தை நாயகிகளுக்கும், பயிற்சியாளருக்கும் பாராட்டு விழா நடந்தது. இந்திய வில்வித்தை சங்க தலைவர் வி.கே.மல்கோத்ரா, இந்த வெற்றியின் மூலம் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதாக அவர்களை வாழ்த்தினார்.

சாதனை வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகை வழங்குவது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு செய்வோம் என்றும் அவர் கூறினார். இதற்கிடையே, இந்திய வில்வித்தை அணியின் கேப்டன் 19 வயதான தீபிகா குமாரி திடீரென அழுததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பாராட்டு விழாவின் போது, அவரிடம் பேட்டி காண டி.வி. நிருபர்கள் திரண்டனர்.

ஒவ்வொருவரும் தங்களுக்கு தனித்தனியாக பிரத்தேயகமான பேட்டி அளிக்க வேண்டும் என்று தீபிகாவை வற்புறுத்தினர். அதற்கு அவர், சொந்த ஊருக்கு நான் விமானத்தில் செல்ல வேண்டி உள்ளது. எனவே மொத்தமாக பேட்டி அளிக்கிறேன் என்று கூறினார்.

இதை ஏற்காத டி.வி. நிருபர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஊடகத்தின் நெருக்கடியால், மிரண்டு போன தீபிகா குமாரி கடைசியில் அழுதே விட்டார். அவரது கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது. பிறகு அவரை சக வீராங்கனைகள் சமாதானப்படுத்தி தேற்றினர்.

இதைத் தொடர்ந்து தீபிகாகுமாரி கூறுகையில் ‘கொரியா அணியை தோற்கடிப்பது கடினம் என்பதை அறிவோம். அதுமட்டுமின்றி வானிலையும் சாதகமாக இல்லை. காற்று பலமாக வீசிக் கொண்டிருந்தது. 3 ரவுண்ட் முடிவில் ஆட்டம் சமநிலையில் தான் இருந்தது. அதன் பிறகு இறுதியில் அவர்களை வென்றோம்’ என்றார்.

-maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உலக வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் அணி தாயகம் திரும்பியது Empty Re: உலக வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் அணி தாயகம் திரும்பியது

Post by ராஜா Wed Aug 28, 2013 11:00 am

விமான நிலையத்தில் தான் யாருமே வாழ்த்தலையாம் , நாமலாவது வாழ்த்து கூறுவோம் ... புன்னகை


வாழ்த்துக்கள் சகோதரிகளே நன்றி 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உலக வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் அணி தாயகம் திரும்பியது Empty Re: உலக வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் அணி தாயகம் திரும்பியது

Post by பாலாஜி Wed Aug 28, 2013 11:11 am

தீபிகா குமாரி, பம்பைய்லா தேவி, ரிமில் புருலி ஆகிய மூவருக்கும் வாழ்த்துகள்

உலக வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் அணி தாயகம் திரும்பியது 3-congrats3


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

உலக வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் அணி தாயகம் திரும்பியது Empty Re: உலக வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் அணி தாயகம் திரும்பியது

Post by யினியவன் Wed Aug 28, 2013 11:13 am

வாழ்த்துகள் வீராங்கனைகளுக்கு.

கொரிய வீரர்களைப் பார்த்து மிரளாது வெற்றி வாகை சூடியவர்களை
நம்ம நிருபர்கள் மிரள வைத்து அழ வெச்சுட்டாங்களே!!!!!!!!!!!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உலக வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் அணி தாயகம் திரும்பியது Empty Re: உலக வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் அணி தாயகம் திரும்பியது

Post by பார்த்திபன் Wed Aug 28, 2013 11:55 am

வாழ்த்துகள்!சூப்பருங்க மகிழ்ச்சி 
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

உலக வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் அணி தாயகம் திரும்பியது Empty Re: உலக வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் அணி தாயகம் திரும்பியது

Post by Muthumohamed Wed Aug 28, 2013 12:32 pm

வாழ்துக்கள் வீராங்கனைகளே


இப்படி போனால் வேறு யாருக்கும் இந்த விளையாட்டுக்களில் ஆர்வம் தோன்றாதே



உலக வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் அணி தாயகம் திரும்பியது Mஉலக வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் அணி தாயகம் திரும்பியது Uஉலக வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் அணி தாயகம் திரும்பியது Tஉலக வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் அணி தாயகம் திரும்பியது Hஉலக வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் அணி தாயகம் திரும்பியது Uஉலக வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் அணி தாயகம் திரும்பியது Mஉலக வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் அணி தாயகம் திரும்பியது Oஉலக வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் அணி தாயகம் திரும்பியது Hஉலக வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் அணி தாயகம் திரும்பியது Aஉலக வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் அணி தாயகம் திரும்பியது Mஉலக வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் அணி தாயகம் திரும்பியது Eஉலக வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் அணி தாயகம் திரும்பியது D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

உலக வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் அணி தாயகம் திரும்பியது Empty Re: உலக வில்வித்தையில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் அணி தாயகம் திரும்பியது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum