Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
விமான நிலையத்தில் வரவேற்க ஆள் இல்லை ;தங்கம் வென்ற வீராங்கனைகள் இவர்கள்
+4
ஜாஹீதாபானு
பாலாஜி
ராஜா
DERAR BABU
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
விமான நிலையத்தில் வரவேற்க ஆள் இல்லை ;தங்கம் வென்ற வீராங்கனைகள் இவர்கள்
புதுடில்லி: போலந்து நாட்டில் நடந்த வில்வித்தை போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த வீராங்கனைகளை விமான நிலையத்தில் வரவேற்க ஆள் யாரும் இல்லாமல் போயினர். தங்கம் வென்ற இவர்களுக்கு அவமதிப்பு நடந்துள்ளதாக வில்வித்தை ஆர்வலர்கள் கவலைப்பட்டனர்.
கடந்த வாரத்தில் போலந்து ரோகிளவ் நகரில் உலக கோப்பை வில்வித்தை தொடரில் பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனைகள் தீபிகா குமாரி, பாம்பைலாதேவி, ரிமிலி ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள் தென்கொரிய வீராங்கனைகளை 219 - 215 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற வீராங்கனைகள் இன்று டில்லி திரும்பினர், இவர்களை வரவேற்க விளையாட்டு அமைப்பினர் யாரும் வரவில்லை. எவ்வித வரவேற்பும் இல்லை . ஆளோடு , ஆளாக வந்து சேர்ந்தனர். சம்பந்தப்பட்ட துறை சங்கத்தினரோ அல்லது மாநில அரசு தரப்பிலோ யாரும் வரவில்லை. இந்தியாவுக்காக தங்கம் வென்ற வீராங்கனைகள் புறக்கணிக்கப்படுவது வேதனை அளிக்கிறது என வீராங்கனைகளின் உறவினர்கள் தெரிவித்தனர்.
தினமலர்

DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: விமான நிலையத்தில் வரவேற்க ஆள் இல்லை ;தங்கம் வென்ற வீராங்கனைகள் இவர்கள்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
Re: விமான நிலையத்தில் வரவேற்க ஆள் இல்லை ;தங்கம் வென்ற வீராங்கனைகள் இவர்கள்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
இந்திய வீராங்கனைகள் தீபிகா குமாரி, பாம்பைலாதேவி, ரிமிலி ஆகியோருக்கு அன்பு வாழ்த்துகள்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)

![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: விமான நிலையத்தில் வரவேற்க ஆள் இல்லை ;தங்கம் வென்ற வீராங்கனைகள் இவர்கள்
அவர்களுக்கு வேதனையான விஷயம் தான்
தீபிகா குமாரி, பாம்பைலாதேவி, ரிமிலி மேலும் பல பதக்கங்கள் பெற வாழ்த்துகள்
தீபிகா குமாரி, பாம்பைலாதேவி, ரிமிலி மேலும் பல பதக்கங்கள் பெற வாழ்த்துகள்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: விமான நிலையத்தில் வரவேற்க ஆள் இல்லை ;தங்கம் வென்ற வீராங்கனைகள் இவர்கள்
நல்ல லட்சணத்தில் விளையாட்டு துறை உள்ளது.
வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள்!
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள்!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: விமான நிலையத்தில் வரவேற்க ஆள் இல்லை ;தங்கம் வென்ற வீராங்கனைகள் இவர்கள்
இத்தகய புறக்கணிப்புகளைச் சாடும் பொருட்டுதான் எனது கவிதையொன்றில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தேன்.
"மகுடங்கள் அனைத்தும்
மட்டைப்பந்திற்கே சென்றடைவதால்
தேடும் நிலையில் இன்று
நம் தேசிய விளையாட்டு!
கிரீடங்கள் அனைத்தும்
கிரிக்கெட்டுக்கே சூட்டப்படுவதால்
இன்று புராதனப் பட்டியலில் நம்
கிராமத்து விளையாட்டுகள்!
ஐ.பி.எல் எனும் புதுப்புயலில் சிக்கியதில்
கைப்பந்து முதலான விளையாட்டுகள்
இன்று கவலைக்கிடமான நிலையில்!
மணிக்கொருமுறை விளம்பரங்களில்
மட்டைப்பந்து வீரர்கள்!
மருந்திற்கும் கவனிப்பின்றி
மற்ற துறை வீரர்கள்! "
"மகுடங்கள் அனைத்தும்
மட்டைப்பந்திற்கே சென்றடைவதால்
தேடும் நிலையில் இன்று
நம் தேசிய விளையாட்டு!
கிரீடங்கள் அனைத்தும்
கிரிக்கெட்டுக்கே சூட்டப்படுவதால்
இன்று புராதனப் பட்டியலில் நம்
கிராமத்து விளையாட்டுகள்!
ஐ.பி.எல் எனும் புதுப்புயலில் சிக்கியதில்
கைப்பந்து முதலான விளையாட்டுகள்
இன்று கவலைக்கிடமான நிலையில்!
மணிக்கொருமுறை விளம்பரங்களில்
மட்டைப்பந்து வீரர்கள்!
மருந்திற்கும் கவனிப்பின்றி
மற்ற துறை வீரர்கள்! "
Re: விமான நிலையத்தில் வரவேற்க ஆள் இல்லை ;தங்கம் வென்ற வீராங்கனைகள் இவர்கள்
சிறப்பான கவிதை ....பார்த்திபன் ...இன்றைய நிலையை அழகா சொல்லியிருகிங்க .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: விமான நிலையத்தில் வரவேற்க ஆள் இல்லை ;தங்கம் வென்ற வீராங்கனைகள் இவர்கள்
நன்றிங்கபாலாஜி wrote:சிறப்பான கவிதை ....பார்த்திபன் ...இன்றைய நிலையை அழகா சொல்லியிருகிங்க .
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Re: விமான நிலையத்தில் வரவேற்க ஆள் இல்லை ;தங்கம் வென்ற வீராங்கனைகள் இவர்கள்
யினியவன் wrote:புரட்சி வீரர் பார்த்திபன்![]()
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» திருச்சி விமான நிலையத்தில் 4 கிலோ தங்கம் பறிமுதல்!
» சென்னை விமான நிலையத்தில் இரண்டரை கோடி ரூபாய் தங்கம் பறிமுதல்!
» விமான நிலையத்தில் 18 ஆண்டுகள் வசித்த ஆடவர்...விமான நிலையத்திலேயே மாண்டார்
» துருக்கி விமான நிலையத்தில் ருசிகர சம்பவம்: முதல் விமான பயணத்தில் பெண்ணின் செயலால் சிரிப்பலை
» உலக இளையோர் குத்துச்சண்டை: 4 இந்திய வீராங்கனைகள் தங்கம் வென்றனர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|